சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» அவங்க பாத்ரூம் பாடகி…!!
by ராகவா sri Yesterday at 19:37

» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது?
by ராகவா sri Yesterday at 19:36

» கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்
by ராகவா sri Yesterday at 19:35

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by rammalar Yesterday at 19:00

» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்
by rammalar Yesterday at 18:59

» காமெடியுடன் கூடிய திகில் படத்தில் திஷா பாண்டே
by rammalar Yesterday at 18:58

» பேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி
by rammalar Yesterday at 18:58

» விஜய் சேதுபதியை திருப்திப்படுத்திய படம் இதுதான்
by rammalar Yesterday at 18:57

» பெண்களை இழிவுபடுத்துகின்றன’ - குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு
by rammalar Yesterday at 18:56

» பியார் பிரேமா காதல்’ விமர்சனம்
by rammalar Yesterday at 18:50

» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்
by rammalar Yesterday at 18:48

» நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்
by rammalar Yesterday at 18:47

» நடிகை – அனுபமா பரமேஸ்வரன்
by rammalar Yesterday at 18:45

» இது மணி ரத்னம் சர்ப்ரைஸ்!
by rammalar Yesterday at 18:44

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by rammalar Yesterday at 18:42

» நடிகை மிஷ்டி
by rammalar Yesterday at 18:38

» அசுரவதம்...ஆபாசம்
by பானுஷபானா Yesterday at 14:34

» கொன்னுப்புட்டேன்ல...!!
by பானுஷபானா Yesterday at 13:22

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by rammalar Mon 13 Aug 2018 - 16:43

» மகளிரணித் தலைவி ஏன்யா என் மேல கோபமா இருக்காங்க?
by rammalar Mon 13 Aug 2018 - 16:41

» குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:39

» ஞான வறட்சி…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:37

» பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:35

» பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:34

» போஸ்ட் கார்டு கவிதைகள் – குமுதம்
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 15:02

» இரட்டையரை மணந்த இரட்டையர்!நல்ல காதலர்!
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 14:43

» காற்றில் இயங்கும் கார்; எகிப்தில் கண்டுபிடிப்பு
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 13:22

» ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 13:21

» உலக மசாலா - வித்தியாசமான காதலர்கள்
by rammalar Sun 12 Aug 2018 - 20:23

» ஓய்வுக்குப் பின் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நீதிபதி:
by rammalar Sun 12 Aug 2018 - 20:16

» ராஜநாகத்துடன் செல்பி: 5 பேர் கைது
by rammalar Sun 12 Aug 2018 - 20:14

» ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி மதிப்பிலான 279 சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி - அமெரிக்கா அறிவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:13

» மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் தேர்வு -
by rammalar Sun 12 Aug 2018 - 20:12

» அமெரிக்காவில் இந்திய பேராசிரியருக்கு முக்கிய பதவி - டிரம்ப் நியமித்தார்
by rammalar Sun 12 Aug 2018 - 20:10

» ஓட்டுபோடுவதை கட்டாயமாக்கும் அவசியம் இல்லை - தலைமை தேர்தல் கமிஷனர் அறிவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:09

.

தமிழகத்தில் 2,000 மெட்ரிக் ., பள்ளிகள் தொடர் அங்கீகாரம் பெற முடியாத பரிதாபம் !

Go down

Sticky தமிழகத்தில் 2,000 மெட்ரிக் ., பள்ளிகள் தொடர் அங்கீகாரம் பெற முடியாத பரிதாபம் !

Post by ராகவா on Sun 10 Feb 2013 - 13:52



மெட்ரிக் பள்ளி இயக்குனர் மற்றும் பாதிக்கும் மேற்பட்ட, ஐ.எம்.எஸ்.,
பணியிடங்கள் காலியாக இருப்பதால், மெட்ரிக் பள்ளிகள் குறித்த ஏராளமான பணிகள்
முடங்கியுள்ளது. இதனால் தனியார் பள்ளி நிர்வாகிகள் கடும் மன உளைச்சலுக்கு
ஆளாகியுள்ளனர்
தமிழகத்தில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நர்ஷரி,
பிரைமரி, மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.சி., உள்ளன. இவற்றுக்கு தொடர்
அங்கீகாரம் வழங்குவது, புதிய தனியார் பள்ளிகள் துவங்குவது, மாணவ, மாணவியரை
அங்கீகரிப்பது உள்ளிட்ட பல்வேறு நிர்வாக பணிகளுக்காக, மெட்ரிக் பள்ளிகள்
இயக்குனரகம் அமைக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் பணிகள் முடங்கியதால் சிக்கல் : மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரின்
கீழ், தமிழகத்தில் இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களுக்கு, ஒரு மெட்ரிக்
பள்ளி ஆய்வாளர் வீதம், 15 பணியிடங்கள் உள்ளன. இதில் மெட்ரிக் பள்ளிகள்
இயக்குனராக இருந்த செந்தமிழ்ச்செல்வி, 2012 டிசம்பர், 31ம் தேதியுடன் பணி
ஓய்வு பெற்றனர்.
அப்பொறுப்புகளை தேர்வுத்துறை இயக்குனர் வசுந்திராதேவி கூடுதலாக கவனித்து
வருகிறார். தற்போது, ப்ளஸ் 2 செய்முறைத்தேர்வு மற்றும் பொதுத்தேர்வு
பணிகளில் தேர்வுத்துறை இயக்குனரகம் ஈடுபட்டுள்ளதால், மெட்ரிக் பள்ளிகள்
குறித்த பணிகள் தேக்கம் அடைந்துள்ள
அதே போல், தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை, கன்யாகுமரி, மதுரை, சிவகங்கை,
தேனி, திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர்,
திருவண்ணாமலை, சென்னை, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களுக்கான,
ஐ.எம்.எஸ்., ( மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்) பணியிடங்களும் காலியாக
உள்ளன.இவற்றை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனித்து
வருகின்றனர். இதனால் இயக்குனரகத்தில் மட்டுமின்றி, மாவட்டங்களிலும்
மெட்ரிக் பள்ளிகள் குறித்த பணிகள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் தனியார்
பள்ளி நிர்வாகிகள்கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தமிழ்நாடு நர்ஷரி,
பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் சங்க மாநில பொதுச்செயலாளர்
நந்தகுமார் கூறியதாவது: இயக்குனர் அலுவலகத்தில், இயக்குனர், சூப்பிரண்டு
உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவே உள்ளது.
இதனால், 2,000 பள்ளிகள் தொடர்
அங்கீகாரம் பெற முடியாத நிலை உள்ளது. அதில் தேர்வெழுதும் மாணவர்களுக்கு
சிக்கல் இருப்பதோடு, அப்பள்ளி வாகனங்களுக்கு, எஃப்.சி., வாங்க முடியவில்லை.
2,000க்கு மேற்பட்ட பஸ்கள் பயன்படுத்த முடியாமல் நிற்கிறது. மெட்ரிக்
பள்ளி ஆய்வாளர்களாக மாவட்டங்களில் பொறுப்பு வகிக்கும், மேல்நிலைப்பள்ளி
ஆசிரியர்கள் பெரும்பாலும் ஒரு சில நாளில் ஓய்வு பெறும் நிலையில் உள்ளதால்
வழக்கமான
பணிகளை மேற்கொள்ளக்கூட தயக்கம் காட்டுகின்றனர். மேலும், பல தலைமை
ஆசிரியர்கள் பள்ளி தேர்வு பணிகளால் அலுவலகத்துக்கு வருவதில்லை.இதனால்
துவக்க அனுமதி வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, அனைத்து
விதிமுறைகளும் உட்பட்டு உள்ள பள்ளிகளுக்கு கூட அங்கீகாரம் வழங்குவதில்
தாமதம் ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் மெட்ரிக் பள்ளிஅலுவலக பணிகளில்
பெரும் முடக்கம் ஏற்பட்டுள்ளது. தனியார் பள்ளி நிர்வாகிகள் கடும் மன
உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். உடனடியாக இயக்குனர் பணியிடம் மற்றும் மெட்ரிக்
பள்ளி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பவும், அங்கீகாரம் தொடர்பான பணிகளை
விரைவு படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.சூப்பர் அப்டேட்! மெட்ரிக் பள்ளிகள் இயக்குனராக இருந்த செந்தமிழ்செல்வி
பணியில் இருந்து ஓய்வு பெற்று, 40 நாட்களுக்கு மேலாகியும்,
இயக்குனரகத்துக்கான வெப்சைட்டில், இன்னமும், இயக்குனர் என்பதன் கீழ்,
செந்தமிழ்செல்வியின் ஃபோட்டோவும், பெயரும் இருந்து வருகிறது. அரசு வெப்சைட்
எவ்வளவு வேகமாக, "அப்டேட்' செய்யப்படுகிறது என்பதற்கு, இதுவே உதாரணம்.வழக்கமான
பணிகளை மேற்கொள்ளக்கூட தயக்கம் காட்டுகின்றனர். மேலும், பல தலைமை
ஆசிரியர்கள் பள்ளி தேர்வு பணிகளால் அலுவலகத்துக்கு வருவதில்லை.இதனால்
துவக்க அனுமதி வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, அனைத்து
விதிமுறைகளும் உட்பட்டு உள்ள பள்ளிகளுக்கு கூட அங்கீகாரம் வழங்குவதில்
தாமதம் ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் மெட்ரிக் பள்ளிஅலுவலக பணிகளில்
பெரும் முடக்கம் ஏற்பட்டுள்ளது. தனியார் பள்ளி நிர்வாகிகள் கடும் மன
உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். உடனடியாக இயக்குனர் பணியிடம் மற்றும் மெட்ரிக்
பள்ளி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பவும், அங்கீகாரம் தொடர்பான பணிகளை
விரைவு படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.சூப்பர் அப்டேட்! மெட்ரிக் பள்ளிகள் இயக்குனராக இருந்த செந்தமிழ்செல்வி
பணியில் இருந்து ஓய்வு பெற்று, 40 நாட்களுக்கு மேலாகியும்,
இயக்குனரகத்துக்கான வெப்சைட்டில், இன்னமும், இயக்குனர் என்பதன் கீழ்,
செந்தமிழ்செல்வியின் ஃபோட்டோவும், பெயரும் இருந்து வருகிறது. அரசு வெப்சைட்
எவ்வளவு வேகமாக, "அப்டேட்' செய்யப்படுகிறது என்பதற்கு, இதுவே உதாரணம்.மெட்ரிக் பள்ளி இயக்குனர் மற்றும் பாதிக்கும் மேற்பட்ட, ஐ.எம்.எஸ்.,
பணியிடங்கள் காலியாக இருப்பதால், மெட்ரிக் பள்ளிகள் குறித்த ஏராளமான பணிகள்
முடங்கியுள்ளது. இதனால் தனியார் பள்ளி நிர்வாகிகள் கடும் மன உளைச்சலுக்கு
ஆளாகியுள்ளனர்.தமிழகத்தில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நர்ஷரி,
பிரைமரி, மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.சி., உள்ளன. இவற்றுக்கு தொடர்
அங்கீகாரம் வழங்குவது, புதிய தனியார் பள்ளிகள் துவங்குவது, மாணவ, மாணவியரை
அங்கீகரிப்பது உள்ளிட்ட பல்வேறு நிர்வாக ணிகளுக்காக, மெட்ரிக் பள்ளிகள்
இயக்குனரகம் அமைக்கப்பட்டுள்ளது.இயக்குனர் பணிகள் முடங்கியதால் சிக்கல் : மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரின்
கீழ், தமிழகத்தில் இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களுக்கு, ஒரு மெட்ரிக்
பள்ளி ஆய்வாளர் வீதம், 15 பணியிடங்கள் உள்ளன. இதில் மெட்ரிக் பள்ளிகள்
இயக்குனராக இருந்த செந்தமிழ்ச்செல்வி, 2012 டிசம்பர், 31ம் தேதியுடன் பணி
ஓய்வு பெற்றனர்.அப்பொறுப்புகளை தேர்வுத்துறை இயக்குனர் வசுந்திராதேவி கூடுதலாக கவனித்து
வருகிறார். தற்போது, ப்ளஸ் 2 செய்முறைத்தேர்வு மற்றும் பொதுத்தேர்வு
பணிகளில் தேர்வுத்துறை இயக்குனரகம் ஈடுபட்டுள்ளதால், மெட்ரிக் பள்ளிகள்
குறித்த பணிகள் தேக்கம் அடைந்துள்ளனஅதே போல், தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை, கன்யாகுமரி, மதுரை, சிவகங்கை,
தேனி, திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர்,
திருவண்ணாமலை, சென்னை, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களுக்கான,
ஐ.எம்.எஸ்., ( மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்) பணியிடங்களும் காலியாக
உள்ளன.இவற்றை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனித்து
வருகின்றனர். இதனால் இயக்குனரகத்தில் மட்டுமின்றி, மாவட்டங்களிலும்
மெட்ரிக் பள்ளிகள் குறித்த பணிகள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் தனியார்
பள்ளி நிர்வாகிகள்கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தமிழ்நாடு நர்ஷரி,
பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் சங்க மாநில பொதுச்செயலாளர்
நந்தகுமார் கூறியதாவது: இயக்குனர் அலுவலகத்தில், இயக்குனர், சூப்பிரண்டு
உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவே உள்ளது.இதனால், 2,000 பள்ளிகள் தொடர்
அங்கீகாரம் பெற முடியாத நிலை உள்ளது. அதில் தேர்வெழுதும் மாணவர்களுக்கு
சிக்கல் இருப்பதோடு, அப்பள்ளி வாகனங்களுக்கு, எஃப்.சி., வாங்க முடியவில்லை.
2,000க்கு மேற்பட்ட பஸ்கள் பயன்படுத்த முடியாமல் நிற்கிறது. மெட்ரிக்
பள்ளி ஆய்வாளர்களாக மாவட்டங்களில் பொறுப்பு வகிக்கும், மேல்நிலைப்பள்ளி
ஆசிரியர்கள் பெரும்பாலும் ஒரு சில நாளில் ஓய்வு பெறும் நிலையில் உள்ளதால், வழக்கமான
பணிகளை மேற்கொள்ளக்கூட தயக்கம் காட்டுகின்றனர். மேலும், பல தலைமை
ஆசிரியர்கள் பள்ளி தேர்வு பணிகளால் அலுவலகத்துக்கு வருவதில்லை.இதனால்
துவக்க அனுமதி வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, அனைத்து
விதிமுறைகளும் உட்பட்டு உள்ள பள்ளிகளுக்கு கூட அங்கீகாரம் வழங்குவதில்
தாமதம் ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் மெட்ரிக் பள்ளிஅலுவலக பணிகளில்
பெரும் முடக்கம் ஏற்பட்டுள்ளது. தனியார் பள்ளி நிர்வாகிகள் கடும் மன
உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். உடனடியாக இயக்குனர் பணியிடம் மற்றும் மெட்ரிக்
பள்ளி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பவும், அங்கீகாரம் தொடர்பான பணிகளை
விரைவு படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்இவ்வாறு அவர் கூறினார்.சூப்பர் அப்டேட்! மெட்ரிக் பள்ளிகள் இயக்குனராக இருந்த செந்தமிழ்செல்வி
பணியில் இருந்து ஓய்வு பெற்று, 40 நாட்களுக்கு மேலாகியும்,
இயக்குனரகத்துக்கான வெப்சைட்டில், இன்னமும், இயக்குனர் என்பதன் கீழ்,
செந்தமிழ்செல்வியின் ஃபோட்டோவும், பெயரும் இருந்து வருகிறது. அரசு வெப்சைட்
எவ்வளவு வேகமாக, "அப்டேட்' செய்யப்படுகிறது என்பதற்கு, இதுவே உதாரணம்.

-தினமலர்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum