சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

ஹலால் என்பது சுத்தமான உணவு ; பிரச்சினைப்படுவதற்கு எதுவுமில்லை

Go down

Sticky ஹலால் என்பது சுத்தமான உணவு ; பிரச்சினைப்படுவதற்கு எதுவுமில்லை

Post by *சம்ஸ் on Mon 11 Feb 2013 - 8:30

ஹலால் என்பது சுத்தமான உணவு ; பிரச்சினைப்படுவதற்கு எதுவுமில்லை





ஹலாலை பூதாகரமாக்கி அதிலிருந்து பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கு ஹலா லில் ஒன்றுமே
இல்லை. ஹலாலான உணவு என்பது சுத்த மான உணவாகும் என்று பிரதமர் டி.எம். ஜயரட்ன
தெரிவித்தார்.
கம்பளையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்
கண்டவாறு குறிப்பிட்டார்.
கம்பளை இல்லவதுறை ரஹ் மானிய்யா முஸ்லிம் வித்தியாலயத்தில்
அதிபர் ஜே. எம். சஹீர் தலைமையில் நடைபெற்ற புதிய கட்டிடக் தொகுதியின் திறப்பு
விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு அவர் இவ்வாறு கூறினார்.
நாட்டில் இன மற்றும் மதங்கள் மூலமாக இனங்களுக்கிடையில் நிலவும் புரிந்துணர்வை
ஒழிக்க முற்படும் சக்தி களுக்கு ஜனாதிபதி ஒருபோதும் இடமளிக்க மாட்டார்.
நாட்டில் நடைபெற்ற கொடிய யுத்தத் தின் பின்பு இனங்களுக்கிடையில் புரிந் துணர்வு
ஏற்பட்டு வருகின்றது. சமாதானம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
எனவே இச்சந்தர்ப்பத்தில்
இனங்களுக்கு மத்தியில் பகைமைகளை வளர்க்க இடமளிக்க முடியாது.
இவ்வாறான முரண்பாடுகளை உரு வாக்குவதற்கு சிறு சக்திகள் முற்படுகின்றன. நாம் முஸ்லிம்
சமூகத்தை சந்தேக கண் கொண்டு நோக்கக்கூடாது.
சர்வதேசத்தின் முன்னால் இலங்கையை தண்டிக்க சில நாடுகள் முனைப்புடன் செயற்படுகின்றன.
பின்லாடன் எப்படி கொலை செய்யப்பட்டார். அவருக்கு என்ன? நடந்தது அவரை கொலை செய்ய யார்
வந்தார்கள். என்று யாருக்கும் தெரியாது.
ஆனால் இலங்கைக்கு எதிராக விரல் நீட்டப்படுகின்றது. நாம் நாட்டில் சமா தானத்தை
ஏற்படுத்தியுள்ளோம். அரசாங்கம் யுத்தத்தின் பின்பு வட கிழக்கு உட்பட சகல
பகுதிகளிலும் கோயில்களை நிர்மாணிக்கவும் பள்ளிவாசல்கள் கட்டவும் உதவியுள்ளது.

இதற்காக 870 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது என்றார். இந்த வைபவத்தில்
பிரதியமைச்சர் அப்துல் காதரும் கலந்துகொண்டார்.
நன்றி தினகரன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஹலால் என்பது சுத்தமான உணவு ; பிரச்சினைப்படுவதற்கு எதுவுமில்லை

Post by ராகவா on Mon 11 Feb 2013 - 9:47

:!+: சூப்பர்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: ஹலால் என்பது சுத்தமான உணவு ; பிரச்சினைப்படுவதற்கு எதுவுமில்லை

Post by trueway on Mon 11 Feb 2013 - 9:59


trueway
புதுமுகம்

பதிவுகள்:- : 13
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: ஹலால் என்பது சுத்தமான உணவு ; பிரச்சினைப்படுவதற்கு எதுவுமில்லை

Post by மீனு on Mon 11 Feb 2013 - 10:10

:!+: :!+:
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: ஹலால் என்பது சுத்தமான உணவு ; பிரச்சினைப்படுவதற்கு எதுவுமில்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum