சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Yesterday at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

உங்க அழகு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு…!

Go down

Sticky உங்க அழகு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு…!

Post by rammalar on Tue 12 Feb 2013 - 9:04

-
‘’உங்க அழகு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு…!’’
அவன் சொன்னபோது சற்றே நாணித்தாள் ரேஷ்மா.
-
அதனாலதான் பலமுறை நான் உங்ககிட்ட என் விருப்பத்தைச்
சொல்லிட்டேன். உங்க வீட்டுல வந்து சம்மதம கேட்கவும்
தயாரா இருக்கேன். ப்ளீஸ் எனக்காக…’
-
அவன் காரிலிருந்து இறங்கி வந்தான்.
-
‘’இங்க பாருங்க மிஸ்டர்…நான் எப்பவோ என் அப்ஜெக்ஷனை
சொல்லிட்டேன். முடியாது, முடியாது. என் வீட்டுலயும் சம்மதம்
கிடைக்காது. ஸோ நீங்க எனக்காக காத்திட்டிருக்க வேண்டாம்.
பெட்டர் தன் நெக்ஸ்ட் சான்ஸ்…’’
-
சொன்னவள் விருட்டென நடந்தாள்.
-
இளம் திரைப்பட இயக்குநரான அவனுக்கு வருத்தமாய் இருந்தது,
-
தன் புதிய படத்தின் நாயகிக்காக அழகான கல்லூரிப் பொண்ணைத்
தேடி வலை வீசியவனுக்கு முதல் முறையே தோல்வியில் முடிந்ததன்
வருத்தம் அவனுக்கு..!
-
————————————
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: உங்க அழகு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு…!

Post by ராகவா on Tue 12 Feb 2013 - 9:23

கதை ஒரு பக்கமாக இருந்தாலும் அவ்வளவு தெளிவு..
இன்னும் உங்கள் கதைகள் தொடர வேண்டும்.....
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: உங்க அழகு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு…!

Post by *சம்ஸ் on Tue 12 Feb 2013 - 11:06

அச்சலா wrote:கதை ஒரு பக்கமாக இருந்தாலும் அவ்வளவு தெளிவு..
இன்னும் உங்கள் கதைகள் தொடர வேண்டும்.....
சிறியதாக இருந்தாலும் சிறப்பாக இருக்கு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: உங்க அழகு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு…!

Post by rammalar on Tue 12 Feb 2013 - 11:35

அடடா...கதையை எழுதியவர் பெயரை பதிய
விட்டு விட்டேன்..
-
கதையை எழுதியவர் :
எட்டயபுரம் ராஜன்,
வெளியிட்ட பத்திரிகை: குமுதம் 1-10-2008
-
நல்ல கதையை எழுதியவருக்கு பாராட்டுகள்
போய்ச் சேரட்டும்...
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: உங்க அழகு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு…!

Post by *சம்ஸ் on Tue 12 Feb 2013 - 11:39

rammalar wrote:அடடா...கதையை எழுதியவர் பெயரை பதிய
விட்டு விட்டேன்..
-
கதையை எழுதியவர் :
எட்டயபுரம் ராஜன்,
வெளியிட்ட பத்திரிகை: குமுதம் 1-10-2008
-
நல்ல கதையை எழுதியவருக்கு பாராட்டுகள்
போய்ச் சேரட்டும்...

கண்டிபாக எங்களின் வாழ்த்துக்கள் அவரை சென்றடையட்டும்.

அண்ணா உங்களின் அவதாரில் படத்தை இணையுங்கள் உங்களை பார்க்க ஆசையாக உள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: உங்க அழகு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு…!

Post by ansar hayath on Tue 12 Feb 2013 - 11:43

*சம்ஸ் wrote:
அச்சலா wrote:கதை ஒரு பக்கமாக இருந்தாலும் அவ்வளவு தெளிவு..
இன்னும் உங்கள் கதைகள் தொடர வேண்டும்.....
சிறியதாக இருந்தாலும் சிறப்பாக இருக்கு
:,”,: @. ://:-:
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: உங்க அழகு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு…!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum