சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» காதல் – கவிதை
by rammalar Yesterday at 17:53

» குறியீடு – கவிதை
by rammalar Yesterday at 17:52

» தொழிலே தெய்வம் – கவிதை
by rammalar Yesterday at 17:52

» ஜங்கிள் புக் – கவிதை
by rammalar Yesterday at 17:51

» வனம் உருவாக்குதல் – கவிதை
by rammalar Yesterday at 17:51

» பதில் விளக்கு – கவிதை
by rammalar Yesterday at 17:50

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை
by rammalar Yesterday at 17:49

» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Yesterday at 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Yesterday at 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Yesterday at 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Yesterday at 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Yesterday at 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Sat 18 Aug 2018 - 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Sat 18 Aug 2018 - 20:20

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by rammalar Sat 18 Aug 2018 - 20:19

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Sat 18 Aug 2018 - 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Sat 18 Aug 2018 - 20:05

» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.
by rammalar Sat 18 Aug 2018 - 20:04

» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
by rammalar Sat 18 Aug 2018 - 19:54

» நெடுநாளைய கனவு..
by rammalar Sat 18 Aug 2018 - 19:34

» நினைவுச் சுடர் !: அமுதம்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:20

» முத்துக் கதை: உபத்திரவம்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:19

» சும்மாயிருக்கும் போது….
by rammalar Sat 18 Aug 2018 - 19:17

» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்
by rammalar Sat 18 Aug 2018 - 19:06

» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்?
by rammalar Sat 18 Aug 2018 - 19:06

» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:02

» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
by rammalar Sat 18 Aug 2018 - 19:00

» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது!
by rammalar Sat 18 Aug 2018 - 18:58

.

பிரசாதத்தில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை கடத்த முயன்ற போலி சாமியார்: பொதுமக்கள் `தர்மஅடி......

Go down

Sticky பிரசாதத்தில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை கடத்த முயன்ற போலி சாமியார்: பொதுமக்கள் `தர்மஅடி......

Post by ராகவா on Tue 12 Feb 2013 - 17:48

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் அருகே உள்ளது பெரியகுளம் என்ற கிராமம். இந்த கிராமம் மலை அருகே வனப்பகுதியையொட்டி உள்ளது. இங்கு தோவாளய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று மாலை வழக்கம்போல் சிறப்பு பூஜை நடந்தது. இந்த நிலையில் இரவு 8 மணி அளவில் ஒரு சாமியார் அங்கு வந்தார். அவர், இக்கோவிலில் உள்ள மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்ய வேண்டும்.

அதற்கு அனுமதிக்க வேண்டும் என கேட்டார். அந்த ஊர் மக்களும் சரி பூஜை செய்யுங்கள் என்று அனுமதித்தனர். அதன்படி அந்த சாமியார் பொதுமக்கள் பாராட்டும்படி பக்தி பரவசத்துடன் பூஜை நடத்தினார். பூஜை முடிந்ததும் அங்கு இருந்த பக்தர்களுக்கு அந்த சாமியார் பிரசாதம் கொடுத்தார்.

அதே பகுதியை சேர்ந்த கிட்டுசாமி, இவரது மனைவி கலாமணி மற்றும் மணி, இவரது மனைவி ரத்தினால் மற்றும் இவர்களுடன் ஒரு இளம்பெண்ணும் ஆக 5 பேரும் கோவிலுக்கு வந்திருந்தனர். இவர்கள் 5 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கும் பிரசாதத்தை அந்த சாமியார் கொடுத்தார். அவர்களும் சாப்பிட்டனர்.

சிறிது நேரத்தில் பிரசாதம் சாப்பிட்ட 5 பேரும் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தனர். இதன் பிறகு அந்த போலி சாமியார் அவர்களுடன் வந்த இளம்பெண்ணை கடத்த முயன்றார். தன்னை கடத்த முயற்சி நடப்பதை அறிந்த அந்த இளம்பெண் கூக்குரலிட்டாள். அவரது அலறல் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.

அப்போது அந்த இளம்பெண்ணை சாமியார் வலுக்கட்டாயமாக கடத்த முயன்றதை கண்டு திடுக்கிட்டனர். போலி சாமியாரை கையும்-களவுமாக பிடித்த பொதுமக்கள் கோவில் உள்ளேயே இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக கடத்த முயற்சித்த அவருக்கு `தர்மஅடி' கொடுத்தனர். பிறகு அந்த போலி சாமியாரை பொதுமக்களும், பக்தர்களும் சத்தியமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர்.

அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பெண்ணை கடத்த முயன்ற போலி சாமியார் பெயர் உத்தமராஜ் என்றும், கர்நாடக மாநிலம் கொள்ளேகாலை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. அந்த சாமியார் இளம் பெண்ணை கடத்த முயன்றது ஏன்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து அதிரடி விசாரணை நடத்தி வருகிறார்.

மாலைமலர்
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பிரசாதத்தில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை கடத்த முயன்ற போலி சாமியார்: பொதுமக்கள் `தர்மஅடி......

Post by *சம்ஸ் on Tue 12 Feb 2013 - 18:20

சரியான தண்டனை கொடுக்க வேண்டும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum