சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காதல் – கவிதை
by rammalar Today at 17:53

» குறியீடு – கவிதை
by rammalar Today at 17:52

» தொழிலே தெய்வம் – கவிதை
by rammalar Today at 17:52

» ஜங்கிள் புக் – கவிதை
by rammalar Today at 17:51

» வனம் உருவாக்குதல் – கவிதை
by rammalar Today at 17:51

» பதில் விளக்கு – கவிதை
by rammalar Today at 17:50

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை
by rammalar Today at 17:49

» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Today at 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Today at 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Today at 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Today at 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Today at 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Yesterday at 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Yesterday at 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Yesterday at 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Yesterday at 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Yesterday at 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Yesterday at 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Yesterday at 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Yesterday at 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Yesterday at 20:20

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by rammalar Yesterday at 20:19

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Yesterday at 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Yesterday at 20:05

» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.
by rammalar Yesterday at 20:04

» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
by rammalar Yesterday at 19:54

» நெடுநாளைய கனவு..
by rammalar Yesterday at 19:34

» நினைவுச் சுடர் !: அமுதம்!
by rammalar Yesterday at 19:20

» முத்துக் கதை: உபத்திரவம்!
by rammalar Yesterday at 19:19

» சும்மாயிருக்கும் போது….
by rammalar Yesterday at 19:17

» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்
by rammalar Yesterday at 19:06

» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்?
by rammalar Yesterday at 19:06

» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்!
by rammalar Yesterday at 19:02

» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
by rammalar Yesterday at 19:00

» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது!
by rammalar Yesterday at 18:58

.

பாதரசம் அடங்கிய வெப்பமானி, இரத்த அழுத்த மானிகளை பாவனையிலிருந்து நீக்க முடிவு

Go down

Sticky பாதரசம் அடங்கிய வெப்பமானி, இரத்த அழுத்த மானிகளை பாவனையிலிருந்து நீக்க முடிவு

Post by *சம்ஸ் on Wed 13 Feb 2013 - 7:39

பாதரசம் அடங்கிய வெப்பமானி, இரத்த அழுத்த மானிகளை பாவனையிலிருந்து நீக்க முடிவு



டிஜிட்டல் கருவிகளை பயன்படுத்த சுகாதார

அமைச்சு தீர்மானம்


மர்லின் மரிக்கார்

நாடெங்கிலுமுள்ள அரசாங்க ஆஸ் பத்திரிகளில் பாவனையில் இருக்கும் பாதரசம் அடங்கிய
வெப்பமானி மற்றும் இரத்த அழுத்தமானி சகலதை யும் அப்புறப்படுத்துவதற்கு சுகாதார
அமைச்சு தீர்மானித்துள்ளது.
பாதரசம் சுற்றாடலில் சேரும்போது மிக மோசமான சுற்றாடல் மற்றும் ஆரோக்கிய பிரச்சினைகள்
ஏற்படுவதால் பாதரசம் அடங்கிய சகல உபகரணங் களையும் பாவனையிலிருந்து அப்புறப்
படுத்துவதற்கு முழு உலகிலும் நட வடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்தடிப்படையிலேயே இந்த நட வடிக்கையை இங்கும் முன்னெடுப்ப தற்குச் சுகாதார அமைச்சு
தீர்மானித்து இருப்பதாக அமைச்சின் அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.
இத்தீர்மானத்திற்கமைய பாதரசம் அடங்கிய வெப்பமானியும், இரத்த அழுத்தமானியும் அரசாங்க
ஆஸ்பத்திரிகளிலிருந்து கட்டம் கட்டமாக அப்புறப்படுத்தப்படும் எனவும் அவ்வதிகாரி
கூறினார்.
இந்நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்யும் வகையில் விஷேட சுற்றறிக்கையொன்றை சுகாதார
அமைச்சின் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயத்திலக சகல மாகாண செயலாளர்களுக்கும், மாகாண
சுகாதாரப் பணிப்பாளர்களுக்கும், சகல ஆஸ்பத்திரிப் பணிப்பாளர்களுக்கும், பிரதேச
சுகாதார சேவைகள் பணிப் பாளர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
இதேவேளை பாதரசம் அடங்கிய வெப்பமானிக்கும், இரத்த அழுத்த மானிக்கும் பதிலாக டிஜிட்டல்
தொழில்நுட்பத்திலான வெப்பமானியையும் இரத்த அழுத்த மானியையும் அறிமுகப்படுத்துவது
குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேநேரம் சி.எல்.எப். மின்குமிழ் களிலும் பாதரசம் அதிகளவில் காணப்படுவதால் அவற்றைப்
பாவனையிலிருந்து அப்புறப்படுத்தும்போது அவை உடையாத வகையில் பாதுப்பான முறையில்
அப்புறப்படுத்துமாறும் சுகாதார அமைச்சு கேட்டுள்ளது.
ரி-5 சி. எப். எல். மின்குமிழ்களுக்கு பதிலாக ரி-8 மின்குமிழ்களை பாவிக்கும் போது
பாதரசம் சுற்றாடலில் சேருவதை சுமார் ஐம்பது சதவீதம் குறைக்க முடியும் எனவும்
சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
நன்றி தினகரன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பாதரசம் அடங்கிய வெப்பமானி, இரத்த அழுத்த மானிகளை பாவனையிலிருந்து நீக்க முடிவு

Post by ராகவா on Wed 13 Feb 2013 - 10:28

நல்ல விசியம்...
உடனே நீக்கினால் மிக நல்லது...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum