சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by Nisha Yesterday at 21:32

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Yesterday at 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Yesterday at 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Yesterday at 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Yesterday at 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Yesterday at 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Yesterday at 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Yesterday at 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Yesterday at 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Yesterday at 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Yesterday at 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Yesterday at 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Yesterday at 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Yesterday at 19:33

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:25

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Yesterday at 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Yesterday at 19:14

» விவசாயி ...
by ராகவா sri Yesterday at 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Yesterday at 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Yesterday at 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Yesterday at 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Yesterday at 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Yesterday at 16:00

» ரீல் – ஒரு பக்க கதை
by ராகவா sri Yesterday at 15:55

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Yesterday at 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Yesterday at 15:49

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» வேலை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:48

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Yesterday at 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Yesterday at 15:31

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by rammalar Yesterday at 15:24

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Yesterday at 15:23

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:21

» சொத்து – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:20

.

எம்.பி.களின் விமான பயணக் கட்டணத்தில் ஊழல்!: டெல்லி டூ சென்னை ரூ.99,292 என கணக்கு காட்டிய கொடுமை!

Go down

Sticky எம்.பி.களின் விமான பயணக் கட்டணத்தில் ஊழல்!: டெல்லி டூ சென்னை ரூ.99,292 என கணக்கு காட்டிய கொடுமை!

Post by Muthumohamed on Thu 14 Feb 2013 - 20:33

நாடாளுமன்ற உறுப்பினர்களின் விமானப் பயணக் கட்டணத்தில் பெரும் முறைகேடு நடந்துள்ளது விசாரணையில் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி கவார், மாநிலங்களவை செயலகத்தின் மீது தான் இந்த அதிர்ச்சிகரமான புகார் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி கவார், டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்த ஒரு வழி பயணத்திற்காக தனியார் விமான நிறுவனத்துக்கு ரூ.99,292 செலுத்தப்பட்டு இருப்பதாக கணக்கில் காட்டப்பட்டுள்ளது. உள்நாட்டில் பயணம் செய்ததற்கு மாநிலங்களவை செயலகம், வெளிநாட்டு கட்டணம் செலுத்தியுள்ளதை அறிந்த கவாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அவர் தமக்காக செலுத்தப்பட்ட விமான கட்டணங்களை ஆய்வு செய்த போது, மேலும் அதிர்ச்சிக்கு உள்ளானார். சென்னை-ஐதராபாத் ஒரு வழி பயணத்துக்கு ரூ.35,000, ஐதராபாத்-பெங்களூரு பயணத்துக்கு ரூ.67,000 செலுத்தப்பட்டதாக கணக்கு எழுதப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கவார் புகார் தெரிவித்துள்ளார். டிராவல் ஏஜென்சியின் ஒத்துழைப்புடன் அதிகாரிகள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் வெளிப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் பயணத்திற்காக மிகப் பெரிய கட்டணத்தை அரசு கட்டுவதால், மக்களின் வரிப்பணம் வீணாக செலவிடப்படுவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இதில் நடந்துள்ள ஊழலில் அமைச்சர்களுக்கும் பங்கிருக்கலாம் என்று சர்ச்சை கிளம்பியுள்ளது.

ஒன் இந்திய

நாம் வாயக்கட்டி வய்த்த கட்டி செலுத்தும் வரிபணத்தை இவர்கள் எப்படி எல்லாம் கொல்லையடிகிறார்கள்

நெஞ்சம் பொறுக்குதில்லையே {)) :!.:
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: எம்.பி.களின் விமான பயணக் கட்டணத்தில் ஊழல்!: டெல்லி டூ சென்னை ரூ.99,292 என கணக்கு காட்டிய கொடுமை!

Post by ராகவா on Thu 14 Feb 2013 - 20:42

என்ன செய்வது நண்பா..நமக்கு இது போதாதக் காலம்.. 😢
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum