சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

கருணாநிதி, இளங்கோவன், விஜயகாந் ஆகியோருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

Go down

Sticky கருணாநிதி, இளங்கோவன், விஜயகாந் ஆகியோருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

Post by நண்பன் on Sat 16 Feb 2013 - 6:37


கருணாநிதி, இளங்கோவன், விஜயகாந் ஆகியோருக்கு நீதிமன்றம் அழைப்பாணை
அவதூறு வழக்குகளில், தி.மு.க. தலைவர் கருணாநிதி, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங் கோவன் ஆகியோர், ஏப்ரல் மாதம், நீதிமன்றில் ஆஜராக அழைப்பாணை அனுப்பும்படி, சென்னை, முதன்மை செஷ ன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

வார இதழ் ஒன்றில், தமிழக அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து, கட்டுரை வெளியானது அந்தக் கட்டுரையை சுட்டிக்காட்டி "முரசொலி" பத்திரிகையில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் கடிதம் வெளியானது. இதையடுத்து, கருணாநிதி மீது அவதூறு வழக்குகளை ஒவ்வொரு அமைச்சராக சென்னை, முதன்மை செஷன்ஸ் நீதிமன்றில் தாக்கல் செய்து வந்தனர்.

அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தாக்கல் செய்த வழக்கில், ஏப். 29ம் திகதி நீதிமன்றில் ஆஜராக, கருணாநிதிக்கு அழைப்பாணை அனுப்பும்படி, நீதிபதி கலையரசன் உத்தரவிட்டார். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், "கப்டன்" டிவிக்கு அளித்த பேட்டியில், "மக்கள் பணத்தை பாழக்கி, ஜெயலலிதாவின் விளம்பர வெறி; ஒரே நாளில் பல கோடி நாசம்" என, கூறியிருந்தார்.

இதற்காக, விஜயகாந்த் மீது, அவதூறு வழக்கு தொட ரப்பட்டது. இந்த வழக்கில், ஏப், 26ம் திகதி, கோர்ட்டில் ஆஜராக, விஜயகாந்திற்கு அழைப்பாணை அனுப்ப, நீதிபதி கலையரசன் உத்தர விட்டார். தமிழக காங்கிரஸ் கட்சியின், முன்னாள் தலைவர் இளங்கோவன், "புதிய தலைமுறை" தொலைக் காட்சியில் "நேர்பட பேசு" நிகழ்ச்சியில், "உள்கட்டமை ப்பு வசதிகளுக்கு மத்திய அரசு நிதி தந்தும், தமிழகத்தில் பணிகள் நடக்கவில்லை. மாநில அரசு, 12 சதவீதம் கமிஷன் கேட்கிறது" என கூறியிருந்தார் இதற்காக, இளங்கோவன் மீது, அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவ் வழக்கில், ஏப். 25ம் திகதி நீதிமன்றில் ஆஜராக, இளங்கோவனுக்கு அழைப் பாணை அனுப்பும்படி நீதிபதி கலையரசன் உத்தரவிட்டார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum