சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by பானுஷபானா Yesterday at 15:04

» தங்க பல் கட்டினா, வெள்ளி பல் இலவசம்…!!
by rammalar Yesterday at 11:43

» தலைவரே, தர்மம் மறுபடி வெல்லும்…!!
by rammalar Yesterday at 11:42

» இட்லி,தோசைக்கு சூப்பரான தக்காளி ஊறுகாய்..
by rammalar Yesterday at 11:41

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு – கவிதை
by rammalar Yesterday at 11:39

» நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம்
by rammalar Yesterday at 11:38

» ஆசியப் போட்டி: மல்யுத்தத்தில் தங்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா ஓகஸ்ட் 19, 2018 இல் 9:57 பி
by rammalar Yesterday at 11:33

» சாதித்தது இந்தியா! நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுத ஏவுகணை..
by rammalar Yesterday at 11:30

» உலகின் மிகப்பெரிய வீடு – பொ.அ.தகவல்
by rammalar Yesterday at 11:29

» சங்கேத முறையில் செய்தி அனுப்பியவர் – பொ.அ.தகவல்
by rammalar Yesterday at 11:29

» கவிதைகள் – தில்பாரதி
by rammalar Yesterday at 11:27

» சேனையின் நுழைவாயில்.
by rammalar Yesterday at 11:24

» காதல் – கவிதை
by ராகவா sri Yesterday at 10:56

» குறியீடு – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:52

» தொழிலே தெய்வம் – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:52

» ஜங்கிள் புக் – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:51

» வனம் உருவாக்குதல் – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:51

» பதில் விளக்கு – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:50

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:49

» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Sun 19 Aug 2018 - 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Sun 19 Aug 2018 - 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Sun 19 Aug 2018 - 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Sun 19 Aug 2018 - 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Sun 19 Aug 2018 - 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Sat 18 Aug 2018 - 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Sat 18 Aug 2018 - 20:20

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Sat 18 Aug 2018 - 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Sat 18 Aug 2018 - 20:05

.

தமிழகமே தத்தளிக்கும்போது, தாரை வார்ப்பது நியாயமா?

Go down

Sticky தமிழகமே தத்தளிக்கும்போது, தாரை வார்ப்பது நியாயமா?

Post by Muthumohamed on Sat 16 Feb 2013 - 21:57



தமிழகம், பல மாதங்களாக இருளில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
சென்னையைத் தவிர, மற்ற மாவட்டங்கள், 12 மணி நேரம் மின்சாரம் இல்லாமல்
தவித்துக் கொண்டிருக்கின்றன. மின்சாரம் இல்லாமல் நூற்றுக்கணக்கான
தொழிற்சாலைகள் மூடப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள், வாழ்வாதாரத்தைத்
தொலைத்துள்ளனர்.


நெறி கெட்ட போக்கு :

தமிழகத்தில்
செயல்பட்டு வரும், மத்திய அரசின், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்,
இங்கு ஈட்டிய பணத்தை வைத்து, உத்திர பிரதேசம், கான்பூர் அருகே, 2,000 மெகா
வாட் உற்பத்தி திறன் கொண்ட, அனல் மின் நிலையத்தை அமைக்க இருக்கிறது. இந்த
நிறுவனமும், உத்தர பிரதேச அரசும் இணைந்து, 15 ஆயிரம் கோடி ரூபாய்
முதலீட்டில், இந்நிலையத்தைத் துவக்க இருக்கின்றன. கான்பூர் எம்.பி., தான்,
மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால்.



அதே
நேரத்தில், இரண்டு ஆண்டுக்கு முன் அறிவிக்கப்பட்ட, சீர்காழி அருகே, 1,800
மெகா வாட் திறன் கொண்ட, அனல் மின் நிலையத் திட்டத்தையும், 2,000 மெகா வாட்
திறன் கொண்ட ஜெயங்கொண்டம் அனல் மின் திட்டத்தையும், நெய்வேலி நிறுவனம்,
கிடப்பில் போட்டு, உத்திர பிரதேச திட்டத்தில் முனைப்பு காட்டி வருகிறது.



பி.எச்.இ.எல்.,லின் பாரபட்சம் :

இதே
போல், மத்திய அரசின், பி.எச்.இ.எல்., நிறுவனம், ஆந்திர பிரதேசத்திலும்,
கர்நாடகத்திலும், அனல் மின் நிலையங்களை அமைத்துள்ளது. ஆனால், ஏழு
ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட, 1,800 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட,
உடன்குடி அனல் மின் நிலையத் திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது.
இவ்வளவுக்கும், பி.எச்.இ.எல்.,லின் மொத்த வருமானத்தில், 40 சதவீதம்,
திருவெறும்பூர் யூனிட்டிலிருந்து தான் கிடைக்கிறது. இந்தியாவில் உள்ள,
அனைத்து அனல் மின்நிலையங்களுக்கும் தேவையான பாய்லர்களை, திருவெறும்பூர்
பிரிவு தான் தயாரித்து வழங்குகிறது.



"வடக்கு வாழ்கிறது;
தெற்கு தேய்கிறது' என, கோஷம் எழுப்பிய, தி.மு.க., தற்போது, மத்திய அரசில்
இடம் பெற்றுள்ளது; ஆனால், தமிழக மின் பிரச்னையில், மவுனம் சாதித்து
வருகிறது. ஜாதி, மத, அரசியல் வேறுபாடுகளை மறந்து, தமிழக மக்கள், வீதியில்
இறங்கிப் போராடினால் தான் தீர்வு கிடைக்கும் என, சமூக நல விரும்பிகள்
எதிர்பார்க்கின்றனர்.

நன்றி: தினமலர்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum