சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon 4 Jun 2018 - 11:59

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

கூடங்குளம் அணுஉலையில் விபத்தோ, கசிவோ ஏற்படவில்லை: வளாக இயக்குனர் சுந்தர் பேட்டி

Go down

Sticky கூடங்குளம் அணுஉலையில் விபத்தோ, கசிவோ ஏற்படவில்லை: வளாக இயக்குனர் சுந்தர் பேட்டி

Post by *சம்ஸ் on Sun 17 Feb 2013 - 7:40









ராதாபுரம், பிப்.17-


கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் மின் உற்பத்திக்கு
முந்தைய இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடந்து வந்த நிலையில் அணுஉலையில்
கசிவு ஏற்பட்டு விட்டதாக அணுசக்திக்கு எதிரான போராட்டக்குழு குற்றம்
சாட்டியது.

ஆனால் அதற்கு அணுமின்நிலையம் மறுப்பு தெரிவித்தது.
இந்தநிலையில் குமரி மாவட்டத்தை சேர்ந்த சிலரின் செல்போனுக்கு, கூடங்குளம்
அணுமின்நிலையத்தில் சோதனை மின் உற்பத்தி நடந்து வருவதாகவும், ஆகவே
அணுஉலையில் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் வீட்டில் உள்ள கியாஸ் சிலிண்டர்களை
பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள் என எஸ்.எம்.எஸ். வந்துள்ளது.


அதே நேரத்தில் நெல்லை மாவட்டம் கூடங்குளம், இடிந்தகரை, கூத்தங்குழி,
பெருமணல் பகுதியை சேர்ந்தவர்களின் செல்போன்களுக்கு வந்த எஸ்.எம்.எஸ்.-ல்,
அணுஉலைக்கு கொண்டுவரப்பட்ட முக்கியமான பொருளில் தீவிபத்து ஏற்பட்டு 40
பேர் வரை பலியாகிவிட்டனர் என குறிப்பிடப்பட்டிருந்தது.


இந்த எஸ்.எம்.எஸ். தகவல்களால் நெல்லை, குமரி மாவட்ட மக்கள் மத்தியில் பீதி
ஏற்பட்டது. அவர்கள் நேற்று முன்தினம் விடிய, விடிய தூங்காமல் தவித்தனர்.
இந்நிலையில் எஸ்.எம்.எஸ்.-ல் வந்த தகவல்கள் வதந்தி என்று நேற்று தெரிய
வந்தது.

அதன் பிறகே மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த பீதி தணிந்தது.
இதுபோன்ற பொய் தகவல்களை பரப்புவது யார்? என்பது தெரியவில்லை. இப்படிப்பட்ட
வதந்திகளை நம்பி மக்கள் பயப்பட வேண்டாம் என கூடங்குளம் அணுமின்நிலைய வளாக
இயக்குனர் சுந்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இதுகுறித்து அவர் கூறியதாவது:-


அணுமின்நிலையம் இயக்கப்படாத நிலையில் கசிவு எப்படி ஏற்பட முடியும்?
கூடங்குளம் அணுமின்நிலையத்தில் எந்தவிதமான விபத்துகளும் ஏற்படவில்லை. எந்த
கசிவும் ஏற்படவில்லை, ஏற்படவும் செய்யாது.

வழக்கம் போல் அலுவலக பணிகள், பராமரிப்பு பணிகள் நடைபெற்றுவருகின்றன. 4100 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
2-வது அணுஉலையில் அனைத்து பணிகளும் நடந்து வருகின்றன. எனவே இதுபோன்ற வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.


இவ்வாறு அவர் கூறினார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum