சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

மரக்காணத்தில் நள்ளிரவில் வீடு தீப்பிடித்து 4 பேர் கருகி சாவு

Go down

Sticky மரக்காணத்தில் நள்ளிரவில் வீடு தீப்பிடித்து 4 பேர் கருகி சாவு

Post by *சம்ஸ் on Sun 17 Feb 2013 - 7:42









மரக்காணம், பிப்.17-


மரக்காணம் காலனி சம்புவெளி பகுதியை சேர்ந்தவர் எட்டியான் (வயது 65), கூலி
தொழிலாளி. இவரது மனைவி காசியம்மாள் (56). இவர்களது மகள் சுமதி (39),
மருமகன் ஏழுமலை (49). பேத்தி கல்பனா (19). இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில்
வசித்து வந்தனர். கல்பனா கனகசெட்டிகுளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவ
கல்லூரியில் நர்சிங் படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்கினர்.
கடுங்குளிர் காரணமாக வீட்டின் முன் கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள்
போட்டுவிட்டு தூங்கினர். நள்ளிரவு 1 மணியளவில் மின்கசிவு காரணமாக
எட்டியானின் கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. கண் இமைக்கும்
நேரத்தில் தீ மளமளவென வீடு முழுவதும் எரிய தொடங்கியது.


இதையடுத்து தூங்கி கொண்டிருந்த அனைவரும் எழுந்து தப்பி வெளியே வர முயன்றனர். ஆனால் முடியவில்லை. அனைவரும் தீயில் சிக்கிக் கொண்டனர்.

இதை தொடர்ந்து இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி
வந்தனர். தீயை அணைத்து தீயில் சிக்கியவர்களை மீட்டனர். ஆனால் எட்டியான்,
ஏழுமலை, சுமதி, கல்பனாவை கரிக்கட்டையாக பிணமாகவே மீட்க முடிந்தது.

இதையடுத்து உடல் கருகிய காசியம்மாளை உடனடியாக கனகசெட்டிகுளம் பிம்ஸ்
ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக காசியம்மாள் புதுவை
அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஆபத்தான நிலையில் அவர்
சிகிச்சை பெற்று வருகிறார்.


இந்த தீ விபத்து குறித்து மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
நடத்தி வருகிறார்கள். தீ விபத்தில் ஒரே குடும்பத்தில் 4 பேர் பலியான
சம்பவம் மரக்காணம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: மரக்காணத்தில் நள்ளிரவில் வீடு தீப்பிடித்து 4 பேர் கருகி சாவு

Post by மீனு on Sun 17 Feb 2013 - 9:44

:!#: :!#: :!#:
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: மரக்காணத்தில் நள்ளிரவில் வீடு தீப்பிடித்து 4 பேர் கருகி சாவு

Post by ansar hayath on Sun 17 Feb 2013 - 10:54

மீனு wrote: :!#: :!#: :!#:

:pale: :pale: :pale:
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: மரக்காணத்தில் நள்ளிரவில் வீடு தீப்பிடித்து 4 பேர் கருகி சாவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum