சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

2012 ஆம் ஆண்டின் சிறந்த புகைப்படங்கள்...

Go down

Sticky 2012 ஆம் ஆண்டின் சிறந்த புகைப்படங்கள்...

Post by ansar hayath on Mon 18 Feb 2013 - 13:27

2012 ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை புகைப்படப் போட்டியில் வெற்றிபெற்றோரின் பெயரும் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

உலகின் 124 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 5 ஆயிரத்து 666 போட்டியாளர்கள் 1 இலட்சத்துக்கும் அதிகமான புகைப்படங்களை போட்டிக்காக அனுப்பிவைத்திருந்தனர்.

எசோசியேட்டட் பிரஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் சென்டிகோ லியொன் தலைமையிலான மத்தியஸ்தக் குழு நேற்று தனது இறுதி முடிவுகளை அறிவித்தது.

முதலாம் இடம்: விளையாட்டு



மலேசியாவைச் சேர்ந்த வே செங் சென் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார். இவரது புகைப்படமான காளை மாடுகளுடன் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்கும் வீரர் அடங்கிய அட்டகாசமான படம் பலரது வரவேற்பை பெற்றது. இந்தோனேசியாவில் பிரபலமான போட்டிகளில் இந்த ஓட்டப்பந்தயம் பிரதான இடம் வகிக்கிறது.

முதலாம் இடம்: சமகாலம்



அமெரிக்காவைச் சேர்ந்த மிகா எல்பர்ட் என்ற புகைப்படக் கலைஞரின் படம் இது. கென்யாவின் நைரோபியில் 10 இலட்சம் மக்கள் வாழும் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண், தனது ஓய்வு நேரத்தில் குப்பைக்குள் இருந்து பெற்றுக்கொண்ட புத்தகத்தை வாசிக்கும்போது பிடிக்கப்பட்டது.

முதலாம் இடம்: செய்தி



ஆர்ஜன்டீனாவைச் சேர்ந்த ரொட்ரிகோ ஏப்ட் என்ற புகைப்படக் கலைஞர் இந்த விருதினைப் பெற்றுக்கொண்டார். சிரிய படையினரின் ஷெல் தாக்குதலுக்கு உள்ளான பெண் அதிர்ச்சியுடனும் கவலையுடனும் முற்றாக உடைந்துபோன வீட்டைப் பார்க்கும் புகைப்படம்.

முதலாம் இடம்: இயற்கை



ஜெர்மனியைச் சேர்ந்த கிறிஸ்டியன் சீக்லர் இந்த விருதினைப் பெற்றுக்கொண்டார். அவுஸ்திரேலியாவின் பிளெக் மவுன்டன் அடிவாரங்களில் குவான்டெங் பழ வகைகளை ருசிபார்க்கும் காட்டுப் பறவையை இந்தக் கலைஞரது கெமரா பதிவு செய்துகொண்டது.

virakesari.lk
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: 2012 ஆம் ஆண்டின் சிறந்த புகைப்படங்கள்...

Post by மீனு on Mon 18 Feb 2013 - 14:03

அனைத்துதம் சூப்பராக உள்ளது நல்ல தெரிவு நன்றி பகிர்ந்தமைக்கு. சூப்பர்
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: 2012 ஆம் ஆண்டின் சிறந்த புகைப்படங்கள்...

Post by *சம்ஸ் on Mon 18 Feb 2013 - 16:00

மீனு wrote:அனைத்துதம் சூப்பராக உள்ளது நல்ல தெரிவு நன்றி பகிர்ந்தமைக்கு. சூப்பர்
@. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: 2012 ஆம் ஆண்டின் சிறந்த புகைப்படங்கள்...

Post by Muthumohamed on Mon 18 Feb 2013 - 18:53

அனைத்தும் கொள்ளை அழகு அன்சார் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: 2012 ஆம் ஆண்டின் சிறந்த புகைப்படங்கள்...

Post by மீனு on Mon 18 Feb 2013 - 18:57

*சம்ஸ் wrote:
மீனு wrote:அனைத்துதம் சூப்பராக உள்ளது நல்ல தெரிவு நன்றி பகிர்ந்தமைக்கு. சூப்பர்
@. @.
:];: :];:
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: 2012 ஆம் ஆண்டின் சிறந்த புகைப்படங்கள்...

Post by ansar hayath on Mon 18 Feb 2013 - 19:45

மீனு wrote:அனைத்துதம் சூப்பராக உள்ளது நல்ல தெரிவு நன்றி பகிர்ந்தமைக்கு. சூப்பர்
:.”: :.”: :];:
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: 2012 ஆம் ஆண்டின் சிறந்த புகைப்படங்கள்...

Post by பானுஷபானா on Tue 19 Feb 2013 - 6:40

:!+: :!+:
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: 2012 ஆம் ஆண்டின் சிறந்த புகைப்படங்கள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum