சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Yesterday at 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

புதிய டைட்டானிக் கப்பலில் பயணம் செய்ய மக்கள் ஆர்வம்!

Go down

Sticky புதிய டைட்டானிக் கப்பலில் பயணம் செய்ய மக்கள் ஆர்வம்!

Post by Muthumohamed on Wed 20 Feb 2013 - 9:02






டைட்டானிக் கப்பலைப் போலவே மீண்டும் கட்டப்பட்டு வரும் புதிய கப்பலில்
முதல் பயணத்தை மேற்கொள்ள ஏராளமானோர் ஆர்வம்
தெரிவித்துள்ளனர்.அந்த
காலத்தில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்ட டைட்டானிக் கப்பல், தன்னுடைய முதல்
பயணத்திலேயே பனிப்பாறையின் மீது மோதி 1912ம் ஆண்டு ஏப்ரல் 15ல் வடக்கு
அட்லாண்டிக் கடலில் மூழ்கியது. அதில் பயணம் செய்தவர்களில் 1,500 பேர் வரை
கடலில் மூழ்கி இறந்தனர்.இதை கதையாக கொண்டு திரைப்படம் தயாரிக்கப்பட்டது.
அதை ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கினார்.

இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சக்கைப்போடு போட்டது. இதன் மூலம்தான்
டைட்டானிக் கப்பல் பற்றி உலகம் முழுவதும் தெரிய வந்தது.இந்நிலையில்,
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் கிளைவ் பால்மர், டைட்டானிக் கப்பலை
போன்றே பிரம்மாண்டமான
2வது கப்பலை கட்டி வருகிறார்.

சீனாவில் இது கட்டப்பட்டு வருகிறது. டைட்டானிக் தாய் கப்பலை போலவே,
டைட்டானிக்-2 கப்பல் 270 மீட்டர் நீளம், 53 மீட்டர் உயரம், 40,000 டன்
எடையை கொண்டிருக்கும். மேலும், இதில் 840 அறைகளும், 9 தளங்களும், முதல்,
2வது மற்றும் 3வது வகுப்புகளையும் கொண்டிருக்கும். இன்னும் 4 ஆண்டுகளில்
இங்கிலாந்தில் இருந்து நியூயார்க்குக்கு தனது முதல் பயணத்தை மேற்கொள்ளும்
என்று பால்மர் கூறியுள்ளார்.இந்நிலையில், புதிய கப்பலில் முதல் பயணத்தை
மேற்கொள்ள ஏராளமானோர் ஆர்வம் தெரிவித்துள்ளனர்.

கிளைவ் பால்மரின் பிரதிநிதி ஒருவர் கூறுகையில், உலகம் முழுவதும் இருந்து
இந்த கப்பல் குறித்து பலர் விசாரித்து வருகின்றனர். 2016ம் ஆண்டில் இந்த
கப்பலின் முதல் பயணத்தில் பங்கேற்க பலர் ரூ.5.4 கோடி அல்லது அதற்கு மேல்
கூட செலவு செய்ய தயார் என்று தெரிவித்துள்ளனர் என்றார்.

kaarthik

avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: புதிய டைட்டானிக் கப்பலில் பயணம் செய்ய மக்கள் ஆர்வம்!

Post by மீனு on Wed 20 Feb 2013 - 9:08

தகவலுக்கு நன்றி :”@:
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: புதிய டைட்டானிக் கப்பலில் பயணம் செய்ய மக்கள் ஆர்வம்!

Post by *சம்ஸ் on Wed 20 Feb 2013 - 10:40

பகிர்வுக்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: புதிய டைட்டானிக் கப்பலில் பயணம் செய்ய மக்கள் ஆர்வம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum