சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

மாணவனின் தலையை வெட்டி அமெரிக்க படையினர் வெறிச்செயல்.... ....!!

Go down

Sticky மாணவனின் தலையை வெட்டி அமெரிக்க படையினர் வெறிச்செயல்.... ....!!

Post by Muthumohamed on Mon 25 Feb 2013 - 21:30

அமெரிக்க
படையினர்
இரண்டே வாரங்களில்
ஆப்கனை விட்டு வெளியேற
வேண்டும் - ஆப்கன்
அதிபர் அதிரடி உத்தரவு..........!!

ஆப்கானிஸ்தானின்
கிழக்குப்
பகுதியில் உள்ள
வர்தாக் மற்றும்
லோகர் ஆகிய
மாகாணங்களிலிருந ்து இரண்டு வாரங்களுக்குள்
அமெரிக்கப் படைகள்
வெளியேற ஆப்கான்
அதிபர் ஹமீத் கர்சாய்
உத்தரவிட்டுள்ளா
ர். இது தொடர்பாக
தலைநகர் காபூலில்
செய்தியாளர்களிடம்
பேசியபோது அதிபர்
கர்சாயியின் செய்தித்
தொடர்பாளர் அய்மல்
பைஜி இவ்வாறு கூறினார். இன்று நடைபெற்ற
பாதுகாப்புக்குழு
கூட்டத்தில்,
வர்தாக் மற்றும்
லோகர் ஆகிய
மாகாணங்களிலிருந்து அமெரிக்க
சிறப்புப்
படையினரை இரண்டு வாரங்களுக்குள்
வெளியேற்றுமாறு இராணுவ
அமைச்சருக்கு அதிபர்
ஹமீத் கர்சாய் உத்தரவிட்டார்
என்று அவர்
கூறினார். வர்தாக்
மாகாணத்தில்
மாணவன் ஒருவனின்
தலையை வெட்டியது மற்றும்
9 ஆப்கானியர்களை அவசியமின்றி பிடித்து வைத்திருந்தது உள்ளிட்ட தவறான
செயல்களை அமெரிக்க
சிறப்புப்
படையினர்
செய்ததாக
பைஜி கூறினார். ஆப்கான் தேசிய
பாதுகாப்புக்
குழு வெளியிட்ட
அறிக்கையில்,
வர்தாக்
மாகாணத்தில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க
சிறப்புப் படையைச்
சார்ந்த ஆயுதம்
ஏந்திய
தனி நபர்கள், அப்பாவி பொதுமக்களைத்
துன்புறுத்துதல்
சித்தரவதை செய்தல்
மற்றும்
கொலை செய்தல் போன்றவற்றைச்
செய்வது தெளிவாகியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது . இத்தகைய செயல்கள்
உள்ளூர்
பொதுமக்களிடையே கோபத்தையும்
வெறுப்பையும்
ஏற்படுத்தியுள்ள
து என்றும் அந்த அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது .
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: மாணவனின் தலையை வெட்டி அமெரிக்க படையினர் வெறிச்செயல்.... ....!!

Post by பானுஷபானா on Tue 26 Feb 2013 - 5:20

:!.:
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: மாணவனின் தலையை வெட்டி அமெரிக்க படையினர் வெறிச்செயல்.... ....!!

Post by ahmad78 on Tue 26 Feb 2013 - 9:49

காலங்கடந்த ஞானோதயம்.

என்னைக்கு இவனுங்களை அடித்து விரட்டியிருக்கனும். விட்டுட்டு இப்ப அவஸ்தைபட வேண்டியதா இருக்கு.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: மாணவனின் தலையை வெட்டி அமெரிக்க படையினர் வெறிச்செயல்.... ....!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum