சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

8 மணிநேரம் பவர்கட் பண்ணா எப்படி படிக்கிறதாம்? குமுறும் பிளஸ் 2 மாணவர்கள்

Go down

Sticky 8 மணிநேரம் பவர்கட் பண்ணா எப்படி படிக்கிறதாம்? குமுறும் பிளஸ் 2 மாணவர்கள்

Post by Muthumohamed on Sun 3 Mar 2013 - 18:25


சென்னை:
தமிழகத்தில் சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் மீண்டும் 8 மணிநேரம்
மின்தடை செய்யப்படுவதால் பொதுத் தேர்வுக்கு படித்து வரும் பிளஸ் 2 மற்றும்
பத்தாம் வகுப்பு மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில்
சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் கடும் மின்வெட்டு ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மின்வெட்டு நேரம் குறைந்திருந்தது. ஆனால்
தற்போது மீண்டும் 6 முதல் 8 மணிநேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதிலும் கிராமப்புறங்களில் 8 மணிநேரம் மின்வெட்டு ஏற்படுகிறது.
இதனால்
மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தற்போது தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்
தேர்வு நடந்து வருகிறது. மேலும் வரும் 27ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்
தேர்வு துவங்குகிறது. இந்த தேர்வுகளுக்கு படிக்கும் மாணவ-மாணவியர்
அவ்வப்போதுஏற்படும் மின்வெட்டால் படிக்க முடியாமல் திணறுகின்றனர்.
இரவு 7
மணி முதல் 9 மணி வரைமின்சாரம் இருப்பதில்லை. அதேபோல் அதிகாலை 5
மணிக்கேமின்வெட்டு ஏற்படுகிறது. இப்படி தேர்வுக்கு படிக்கும் நேரத்தில்
மின்வெட்டு ஏற்படுவதால் மாணவர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். இதனால் பல
மாணவ-மாணவியர் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிக்கின்றனர். பொதுத்
தேர்வுகள் முடியும் வரையாவது தடையில்லா மின்சாரம் வழங்கக் கூடாதா என்று
மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
தட்ஸ்தமிழ்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum