சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை

Post by *சம்ஸ் on Mon 4 Mar 2013 - 7:34

திருவாரூர் மாவட்டம் மன்னார் குடி அருகே உள்ள கெழுகத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னையன். இவரது மகன் மாதவன் (20). லாரி டிரைவர். பக்கத்து ஊரான பைங்காட்டூர் கடை தெருவை சேர்ந்தவர் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகள் சங்கரி (19). இவர் மன்னார் குடியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். சங்கரியின் அக்காள் கணவரின் தம்பி தான் மாதவன்.

இதனால் அடிக்கடி வீட்டிற்கு சென்று வந்தார். அப்போது சங்கரியுடன் காதல் ஏற்பட்டது. இருவரும் கடந்த 6 மாதமாக காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த காதல் ஜோடி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தது

. கெழுகத்தூரில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மோட்டார் கொட்டகைக்கு சென்ற காதல்ஜோடி அங்கு தனித்தனி கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் தெய்வானை திருக்களர் போலீசில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன், சப் - இன்ஸ்பெக்டர் வேத மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காதல் ஜோடி பிணங்களை மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மன்னார் குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாலைமலர்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை

Post by கைப்புள்ள on Mon 4 Mar 2013 - 9:51

avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை

Post by பானுஷபானா on Mon 4 Mar 2013 - 10:08

சாக தைரியமா முடிவெடுத்த உங்களால எதிர்த்தவர்களை எதிர்த்து தைரியமா வாழ தெரியலயா {))
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை

Post by கைப்புள்ள on Mon 4 Mar 2013 - 10:11

பானுகமால் wrote:சாக தைரியமா முடிவெடுத்த உங்களால எதிர்த்தவர்களை எதிர்த்து தைரியமா வாழ தெரியலயா
லேசா சொல்லிட்டீங்க அனுபவிக்கனும் அக்கா
avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை

Post by பானுஷபானா on Mon 4 Mar 2013 - 10:18

nallavan wrote:
பானுகமால் wrote:சாக தைரியமா முடிவெடுத்த உங்களால எதிர்த்தவர்களை எதிர்த்து தைரியமா வாழ தெரியலயா
லேசா சொல்லிட்டீங்க அனுபவிக்கனும் அக்கா

போராட்டம் இல்லாத வாழ்க்கை ஏது.../ போராடித் தான் ஜெயிக்கணும் எதுவும் லேசில் கிடைச்சா அதன் அருமை தெரியாது புரியாது
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை

Post by *சம்ஸ் on Mon 4 Mar 2013 - 10:21

பானுகமால் wrote:
nallavan wrote:
பானுகமால் wrote:சாக தைரியமா முடிவெடுத்த உங்களால எதிர்த்தவர்களை எதிர்த்து தைரியமா வாழ தெரியலயா
லேசா சொல்லிட்டீங்க அனுபவிக்கனும் அக்கா

போராட்டம் இல்லாத வாழ்க்கை ஏது.../ போராடித் தான் ஜெயிக்கணும் எதுவும் லேசில் கிடைச்சா அதன் அருமை தெரியாது புரியாது
நல்லா சொன்னீங்க @. @. இஷ்டப்பட்டு கஷ்டப்படனும். :”:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை

Post by கைப்புள்ள on Mon 4 Mar 2013 - 10:21

பானுகமால் wrote:
nallavan wrote:
பானுகமால் wrote:சாக தைரியமா முடிவெடுத்த உங்களால எதிர்த்தவர்களை எதிர்த்து தைரியமா வாழ தெரியலயா
லேசா சொல்லிட்டீங்க அனுபவிக்கனும் அக்கா

போராட்டம் இல்லாத வாழ்க்கை ஏது.../ போராடித் தான் ஜெயிக்கணும் எதுவும் லேசில் கிடைச்சா அதன் அருமை தெரியாது புரியாது
அக்கா நீங்க பாசாகிட்டீங்க
avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை

Post by கைப்புள்ள on Mon 4 Mar 2013 - 10:22

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
nallavan wrote:
பானுகமால் wrote:சாக தைரியமா முடிவெடுத்த உங்களால எதிர்த்தவர்களை எதிர்த்து தைரியமா வாழ தெரியலயா
லேசா சொல்லிட்டீங்க அனுபவிக்கனும் அக்கா

போராட்டம் இல்லாத வாழ்க்கை ஏது.../ போராடித் தான் ஜெயிக்கணும் எதுவும் லேசில் கிடைச்சா அதன் அருமை தெரியாது புரியாது
நல்லா சொன்னீங்க இஷ்டப்பட்டு கஷ்டப்படனும்.
avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை

Post by பானுஷபானா on Mon 4 Mar 2013 - 10:22

nallavan wrote:
பானுகமால் wrote:
nallavan wrote:
பானுகமால் wrote:சாக தைரியமா முடிவெடுத்த உங்களால எதிர்த்தவர்களை எதிர்த்து தைரியமா வாழ தெரியலயா
லேசா சொல்லிட்டீங்க அனுபவிக்கனும் அக்கா

போராட்டம் இல்லாத வாழ்க்கை ஏது.../ போராடித் தான் ஜெயிக்கணும் எதுவும் லேசில் கிடைச்சா அதன் அருமை தெரியாது புரியாது
அக்கா நீங்க பாசாகிட்டீங்க
நான் எக்ஸாமா எழுதினேன் :”: :”:
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை

Post by *சம்ஸ் on Mon 4 Mar 2013 - 10:24

nallavan wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
nallavan wrote:
பானுகமால் wrote:சாக தைரியமா முடிவெடுத்த உங்களால எதிர்த்தவர்களை எதிர்த்து தைரியமா வாழ தெரியலயா
லேசா சொல்லிட்டீங்க அனுபவிக்கனும் அக்கா

போராட்டம் இல்லாத வாழ்க்கை ஏது.../ போராடித் தான் ஜெயிக்கணும் எதுவும் லேசில் கிடைச்சா அதன் அருமை தெரியாது புரியாது
நல்லா சொன்னீங்க இஷ்டப்பட்டு கஷ்டப்படனும்.
என்னாச்சி எங்களிடமும் இருக்கு :% :% :%

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை

Post by கைப்புள்ள on Mon 4 Mar 2013 - 10:25

பானுகமால் wrote:
nallavan wrote:
பானுகமால் wrote:
nallavan wrote:
பானுகமால் wrote:சாக தைரியமா முடிவெடுத்த உங்களால எதிர்த்தவர்களை எதிர்த்து தைரியமா வாழ தெரியலயா
லேசா சொல்லிட்டீங்க அனுபவிக்கனும் அக்கா

போராட்டம் இல்லாத வாழ்க்கை ஏது.../ போராடித் தான் ஜெயிக்கணும் எதுவும் லேசில் கிடைச்சா அதன் அருமை தெரியாது புரியாது
அக்கா நீங்க பாசாகிட்டீங்க
நான் எக்ஸாமா எழுதினேன்
அதான் சம்ஸ் சொன்னாரே போராடித்தான் நீங்க ஜெயித்தீங்களாம் இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டிங்களாம்
avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை

Post by பானுஷபானா on Mon 4 Mar 2013 - 10:28

:,;:
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை

Post by *சம்ஸ் on Mon 4 Mar 2013 - 10:30

nallavan wrote:
பானுகமால் wrote:
nallavan wrote:
பானுகமால் wrote:
nallavan wrote:
பானுகமால் wrote:சாக தைரியமா முடிவெடுத்த உங்களால எதிர்த்தவர்களை எதிர்த்து தைரியமா வாழ தெரியலயா
லேசா சொல்லிட்டீங்க அனுபவிக்கனும் அக்கா

போராட்டம் இல்லாத வாழ்க்கை ஏது.../ போராடித் தான் ஜெயிக்கணும் எதுவும் லேசில் கிடைச்சா அதன் அருமை தெரியாது புரியாது
அக்கா நீங்க பாசாகிட்டீங்க
நான் எக்ஸாமா எழுதினேன்
அதான் சம்ஸ் சொன்னாரே போராடித்தான் நீங்க ஜெயித்தீங்களாம் இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டிங்களாம்
இது என் நண்பனின் வசனம் :+=+:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை

Post by கைப்புள்ள on Mon 4 Mar 2013 - 10:32

பானுகமால் wrote:
வாழ்க்கையில் ரொம்பத்தான் ஓடிருக்கீங்க அக்கா ஆமா தனியாவா கூட யாராவது வந்தாங்களா
avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை

Post by *சம்ஸ் on Mon 4 Mar 2013 - 10:35

nallavan wrote:
பானுகமால் wrote:
வாழ்க்கையில் ரொம்பத்தான் ஓடிருக்கீங்க அக்கா ஆமா தனியாவா கூட யாராவது வந்தாங்களா
வேண்டாத கேள்வி உமக்கு (*(: (*(: அக்கா பாவம் நல்ல பெண்னு :cheers:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை

Post by கைப்புள்ள on Mon 4 Mar 2013 - 10:39

*சம்ஸ் wrote:
nallavan wrote:
பானுகமால் wrote:
வாழ்க்கையில் ரொம்பத்தான் ஓடிருக்கீங்க அக்கா ஆமா தனியாவா கூட யாராவது வந்தாங்களா
வேண்டாத கேள்வி உமக்கு அக்கா பாவம் நல்ல பொண்னு :cheers:
இதென்னய்யா வம்பாப்போச்சி நீங்களே ஏதோ சொல்லிப்புட்டு என்னை மாட்டி விடுகிறீர்கள்
avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை

Post by *சம்ஸ் on Mon 4 Mar 2013 - 10:51

nallavan wrote:
*சம்ஸ் wrote:
nallavan wrote:
பானுகமால் wrote:
வாழ்க்கையில் ரொம்பத்தான் ஓடிருக்கீங்க அக்கா ஆமா தனியாவா கூட யாராவது வந்தாங்களா
வேண்டாத கேள்வி உமக்கு அக்கா பாவம் நல்ல பொண்னு :cheers:
இதென்னய்யா வம்பாப்போச்சி நீங்களே ஏதோ சொல்லிப்புட்டு என்னை மாட்டி விடுகிறீர்கள்
அப்படி நான் என்ன சொன்னேன் நல்லவன் உங்களின் பெயரை மாத்துங்கள் முதல் நல்லவன் என்று பெயரை வைத்து கொண்டு நீங்கள் சரியான கெட்டவன் உங்களுடன் நான் டூ.....................................................................

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை

Post by கைப்புள்ள on Mon 4 Mar 2013 - 11:01

Post by *சம்ஸ் on Mon 4 Mar 2013 - 11:06

ஏன் என்னாச்சி உங்களுக்கு அவசரமாக சென்று பாருங்கள் :”: :”:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை

Post by பானுஷபானா on Mon 4 Mar 2013 - 11:23

nallavan wrote:
பானுகமால் wrote:
வாழ்க்கையில் ரொம்பத்தான் ஓடிருக்கீங்க அக்கா ஆமா தனியாவா கூட யாராவது வந்தாங்களா

தனியாத் தான் ஓடினேன் :!+:
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை

Post by பானுஷபானா on Mon 4 Mar 2013 - 11:25

*சம்ஸ் wrote:
nallavan wrote:
பானுகமால் wrote:
வாழ்க்கையில் ரொம்பத்தான் ஓடிருக்கீங்க அக்கா ஆமா தனியாவா கூட யாராவது வந்தாங்களா
வேண்டாத கேள்வி உமக்கு (*(: (*(: அக்கா பாவம் நல்ல பெண்னு :cheers:

:];: :”@: :flower:
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை

Post by *சம்ஸ் on Mon 4 Mar 2013 - 11:26

பானுகமால் wrote:
nallavan wrote:
பானுகமால் wrote:
வாழ்க்கையில் ரொம்பத்தான் ஓடிருக்கீங்க அக்கா ஆமா தனியாவா கூட யாராவது வந்தாங்களா

தனியாத் தான் ஓடினேன் :!+:
நல்லவன் :} :}

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை

Post by கைப்புள்ள on Mon 4 Mar 2013 - 11:28

பானுகமால் wrote:
nallavan wrote:
பானுகமால் wrote:
வாழ்க்கையில் ரொம்பத்தான் ஓடிருக்கீங்க அக்கா ஆமா தனியாவா கூட யாராவது வந்தாங்களா

தனியாத் தான் ஓடினேன்
அப்போ உங்கள் வாழ்க்கையில் போராட்டம் இருந்திருக்காது
avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை

Post by பானுஷபானா on Mon 4 Mar 2013 - 11:31

nallavan wrote:
பானுகமால் wrote:
nallavan wrote:
பானுகமால் wrote:
வாழ்க்கையில் ரொம்பத்தான் ஓடிருக்கீங்க அக்கா ஆமா தனியாவா கூட யாராவது வந்தாங்களா

தனியாத் தான் ஓடினேன்
அப்போ உங்கள் வாழ்க்கையில் போராட்டம் இருந்திருக்காது
போராடித் தான் ஜெயிக்கப் போறேன் முக்கால் கிணறு தாண்டிட்டேன் முழுதும் தாண்டிடுவேன் அல்ஹம்துலில்லாஹ்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை

Post by *சம்ஸ் on Mon 4 Mar 2013 - 11:34

பானுகமால் wrote:
nallavan wrote:
பானுகமால் wrote:
nallavan wrote:
பானுகமால் wrote:
வாழ்க்கையில் ரொம்பத்தான் ஓடிருக்கீங்க அக்கா ஆமா தனியாவா கூட யாராவது வந்தாங்களா

தனியாத் தான் ஓடினேன்
அப்போ உங்கள் வாழ்க்கையில் போராட்டம் இருந்திருக்காது
போராடித் தான் ஜெயிக்கப் போறேன் முக்கால் கிணறு தாண்டிட்டேன் முழுதும் தாண்டிடுவேன் அல்ஹம்துலில்லாஹ்
நல்லவன் என்னசரி புரிகிறதா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: திருமணத்துக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவி காதலனுடன் தற்கொலை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum