சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Sat 21 Jul 2018 - 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

பெண்களுடன் கும்மாளமடிக்கும் இவன்தான்...நம் இந்தியா கஷ்டப்பட்டு தேடி கண்டு பிடித்த சர்வதேச இளைஞன்????

Go down

Sticky பெண்களுடன் கும்மாளமடிக்கும் இவன்தான்...நம் இந்தியா கஷ்டப்பட்டு தேடி கண்டு பிடித்த சர்வதேச இளைஞன்????

Post by Muthumohamed on Tue 5 Mar 2013 - 6:19




பெண்களுடன்
கும்மாளமடிக்கும்
இவன்தான்...நம்
இந்தியா கஷ்டப்பட்டு தேடி கண்டு பிடித்த சர்வதேச இளைஞன்?????

ராஜபக்சேவின் மகனான நமல் ராஜபக்சேவுக்கு சிறந்த
சர்வதேச இளைஞன்
விருது டெல்லியில்
நடக்கும் ஒரு பத்திரிக்கை விழாவில் காங்கிரஸ் அரசால்
வழங்கப்படுகிறது.

இலங்கை தமிழன் அழிவதற்கு சில வகைகளில் இந்த காங்கிரஸ் தான் காரணமென பலர் தமிழ் இயக்கங்கள் குற்றம் கூறி முழங்கிவரும் நிலையில்...
எந்த மத்திய & தமிழ்நாட்டு காங்கிரஸ்காரனாவது முழுமையாக இலங்கை
பிரச்சனைய பத்தி பேசியுள்ளனரா??!!! என்றும் பலரும் கேள்வி கேட்கும்
இந்நிலையில்.,

பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளும், கிரிமினல் குற்றச்சாட்டுகளும் அந்நாட்டில் கூறப்பட்டுவரும்
''நமல் ராஜபக்சேவி''ற்கு காங்கிரஸ் அரசு இப்படியொரு விருதை கொடுப்பது என்ன நோக்கத்திற்கு என்பதே விசித்திரமாக உள்ளது....

By --------> கடலூர் கவிஞன்

# இதை எல்லாருக்கும் பகிருங்கள்....
தமிழ் நண்பர்களே உலகத்துக்கு உண்மை தெரியட்டும் #
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: பெண்களுடன் கும்மாளமடிக்கும் இவன்தான்...நம் இந்தியா கஷ்டப்பட்டு தேடி கண்டு பிடித்த சர்வதேச இளைஞன்????

Post by rammalar on Tue 5 Mar 2013 - 8:45

இவர் மீது உள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும்
கிரிமினல் குற்றச்சாட்டுகள் குறித்தும் பதிவிடுங்கள்...
-
அப்போதுதான் இவர் விருது பெற தகுதி இல்லாதவர்
என்பதை அனைவரும் அறிவர்....
-

இவரின் அதிகாரபூர்வ வலை:
http://www.namalrajapaksa.com/about-namal/
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: பெண்களுடன் கும்மாளமடிக்கும் இவன்தான்...நம் இந்தியா கஷ்டப்பட்டு தேடி கண்டு பிடித்த சர்வதேச இளைஞன்????

Post by தம்பி on Tue 5 Mar 2013 - 8:51

காலம் மாறும் நண்பா
avatar
தம்பி
புதுமுகம்

பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35

Back to top Go down

Sticky Re: பெண்களுடன் கும்மாளமடிக்கும் இவன்தான்...நம் இந்தியா கஷ்டப்பட்டு தேடி கண்டு பிடித்த சர்வதேச இளைஞன்????

Post by *சம்ஸ் on Tue 5 Mar 2013 - 9:15

தம்பி wrote:காலம் மாறும் நண்பா
காலம் மாறிப் போச்சு நண்பா @. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பெண்களுடன் கும்மாளமடிக்கும் இவன்தான்...நம் இந்தியா கஷ்டப்பட்டு தேடி கண்டு பிடித்த சர்வதேச இளைஞன்????

Post by மீனு on Tue 5 Mar 2013 - 9:43

rammalar wrote:இவர் மீது உள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும்
கிரிமினல் குற்றச்சாட்டுகள் குறித்தும் பதிவிடுங்கள்...
-
அப்போதுதான் இவர் விருது பெற தகுதி இல்லாதவர்
என்பதை அனைவரும் அறிவர்....
-

இவரின் அதிகாரபூர்வ வலை:
http://www.namalrajapaksa.com/about-namal/
அப்படி என்ன தகுதி உள்ளது இந்த கடன்காரனின் மகனுக்கு :!.:
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: பெண்களுடன் கும்மாளமடிக்கும் இவன்தான்...நம் இந்தியா கஷ்டப்பட்டு தேடி கண்டு பிடித்த சர்வதேச இளைஞன்????

Post by ansar hayath on Tue 5 Mar 2013 - 12:35

மீனு wrote:
rammalar wrote:இவர் மீது உள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும்
கிரிமினல் குற்றச்சாட்டுகள் குறித்தும் பதிவிடுங்கள்...
-
அப்போதுதான் இவர் விருது பெற தகுதி இல்லாதவர்
என்பதை அனைவரும் அறிவர்....
-

இவரின் அதிகாரபூர்வ வலை:
http://www.namalrajapaksa.com/about-namal/
அப்படி என்ன தகுதி உள்ளது இந்த கடன்காரனின் மகனுக்கு :!.:
:oops: :oops: :#.:
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: பெண்களுடன் கும்மாளமடிக்கும் இவன்தான்...நம் இந்தியா கஷ்டப்பட்டு தேடி கண்டு பிடித்த சர்வதேச இளைஞன்????

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum