சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

கடுப்பேத்துறா மை லார்ட்

Go down

Sticky கடுப்பேத்துறா மை லார்ட்

Post by கைப்புள்ள on Thu 7 Mar 2013 - 0:51

கோர்ட்டில் அந்த விவாகரத்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. பிரதிவாதியான மனைவி தன் கணவர் தன் மேல் அபாண்டமாகப் பழி போட்டு இந்த விவாகரத்தைக் கேட்டிருப்பதாக வாதாடியதைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பமாயிற்று.

அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை ஆரம்பித்தார்.

“அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சினை?”

“அடுப்படியில பிரச்சினை எதுவும் இல்லைங்க”

“ப்ச்.. உங்களுக்கிடையில் என்ன தகராறு?”

“எங்க கடையில தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே ஓடுது?”

“அடாடா… உங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் என்று அறிய கோர்ட் விரும்புகிறது”

“தாம்பரத்தில எங்களுக்கு உறவுக்காரங்க யாருமில்லைங்க. இருந்தாத்தானே சங்கடம்”

“கருத்து வேறுபாடு ஏதாவது உண்டா?”

“அவரு கருப்புதாங்க. நானும் கறுப்புதான… அதனால வேறுபாடு ஏதும் இல்லைங்க”

“வீட்டுக்காரரோட என்ன சண்டை?”

“வீட்டுக்காரரோட எதுக்குங்க சண்டை, மாசம் ஒண்ணாம் தேதி வாடகையை வாங்கிட்டு அவரு பாட்டுக்கப் போயிடறாரு”

முடிவுல வக்கீல் ஜட்ஜ பாது ஒன்னே ஒன்னு சொன்னாரு...

கடுப்பேத்துறா மை லார்ட்....

அன்னிக்கு வேலைய விட்டு போன ஜட்ஜு இன்னும் கோர்ட்டுக்கு வரல..

avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: கடுப்பேத்துறா மை லார்ட்

Post by *சம்ஸ் on Thu 7 Mar 2013 - 8:04

அடங்கொக்கா மக்கா கலக்கிட்ட கைப்புள்ள :+=+: :”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கடுப்பேத்துறா மை லார்ட்

Post by மீனு on Thu 7 Mar 2013 - 8:06

(/ (/ (/
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: கடுப்பேத்துறா மை லார்ட்

Post by கைப்புள்ள on Thu 7 Mar 2013 - 9:21

*சம்ஸ் wrote:அடங்கொக்கா மக்கா கலக்கிட்ட கைப்புள்ள
avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: கடுப்பேத்துறா மை லார்ட்

Post by கைப்புள்ள on Thu 7 Mar 2013 - 9:21

மீனு wrote:
avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: கடுப்பேத்துறா மை லார்ட்

Post by பானுஷபானா on Thu 7 Mar 2013 - 10:25

உங்க அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றி கைப்புள்ள :,;:
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: கடுப்பேத்துறா மை லார்ட்

Post by *சம்ஸ் on Thu 7 Mar 2013 - 10:28

பானுகமால் wrote:உங்க அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றி கைப்புள்ள :,;:
அங்கு பதில் சொன்னது யாரு நீங்க தானே :,;: :,;:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கடுப்பேத்துறா மை லார்ட்

Post by பானுஷபானா on Thu 7 Mar 2013 - 10:35

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:உங்க அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றி கைப்புள்ள :,;:
அங்கு பதில் சொன்னது யாரு நீங்க தானே :,;: :,;:

பதில் சொன்னது கைப்புள்ள ....நமக்கு இம்பூட்டு அறிவு கிடையாதுங்க
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: கடுப்பேத்துறா மை லார்ட்

Post by *சம்ஸ் on Thu 7 Mar 2013 - 10:41

பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:உங்க அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றி கைப்புள்ள :,;:
அங்கு பதில் சொன்னது யாரு நீங்க தானே :,;: :,;:

பதில் சொன்னது கைப்புள்ள ....நமக்கு இம்பூட்டு அறிவு கிடையாதுங்க
அறிவு உள்ளவங்க காட்டிக்க மாட்டாங்க அக்கா :”: :”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கடுப்பேத்துறா மை லார்ட்

Post by பானுஷபானா on Thu 7 Mar 2013 - 10:42

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:உங்க அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றி கைப்புள்ள :,;:
அங்கு பதில் சொன்னது யாரு நீங்க தானே :,;: :,;:

பதில் சொன்னது கைப்புள்ள ....நமக்கு இம்பூட்டு அறிவு கிடையாதுங்க
அறிவு உள்ளவங்க காட்டிக்க மாட்டாங்க அக்கா :”: :”:

கைப்புள்ள உங்களுக்கு எதூம் அமவுண்ட் தள்ளிட்டரோ ரொம்ப ஜால்ரா போடுறிங்களே
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: கடுப்பேத்துறா மை லார்ட்

Post by *சம்ஸ் on Thu 7 Mar 2013 - 10:46

பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:உங்க அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றி கைப்புள்ள :,;:
அங்கு பதில் சொன்னது யாரு நீங்க தானே :,;: :,;:

பதில் சொன்னது கைப்புள்ள ....நமக்கு இம்பூட்டு அறிவு கிடையாதுங்க
அறிவு உள்ளவங்க காட்டிக்க மாட்டாங்க அக்கா :”: :”:

கைப்புள்ள உங்களுக்கு எதூம் அமவுண்ட் தள்ளிட்டரோ ரொம்ப ஜால்ரா போடுறிங்களே
என்னதான் என்றாலும் இப்படி சொல்லப் படாது அப்புரம் நான் அழுதிடுவேன் ஆமா :!#: :!#:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கடுப்பேத்துறா மை லார்ட்

Post by பானுஷபானா on Thu 7 Mar 2013 - 10:53

:”: :,;:
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: கடுப்பேத்துறா மை லார்ட்

Post by *சம்ஸ் on Thu 7 Mar 2013 - 10:58

பானுகமால் wrote: :”: :,;:
ஆஹா............................இப்படியொரு பயந்த ஆளு என்று ஆரம்பத்திலே தெரியாமப் போச்சே! :”: :”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கடுப்பேத்துறா மை லார்ட்

Post by பானுஷபானா on Thu 7 Mar 2013 - 12:05

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote: :”: :,;:
ஆஹா............................இப்படியொரு பயந்த ஆளு என்று ஆரம்பத்திலே தெரியாமப் போச்சே! :”: :”:

நான் சாப்பிட போனேன் :!.:
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: கடுப்பேத்துறா மை லார்ட்

Post by *சம்ஸ் on Thu 7 Mar 2013 - 12:19

பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote: :”: :,;:
ஆஹா............................இப்படியொரு பயந்த ஆளு என்று ஆரம்பத்திலே தெரியாமப் போச்சே! :”: :”:

நான் சாப்பிட போனேன் :!.:
சாப்பிட இவ்வளவு நேரமா அப்ப்ப்ப்பா............................எம்மாம் பெரிய வயிரு பாவம் அத்தான் {)) {))


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கடுப்பேத்துறா மை லார்ட்

Post by பானுஷபானா on Thu 7 Mar 2013 - 12:32

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote: :”: :,;:
ஆஹா............................இப்படியொரு பயந்த ஆளு என்று ஆரம்பத்திலே தெரியாமப் போச்சே! :”: :”:

நான் சாப்பிட போனேன் :!.:
சாப்பிட இவ்வளவு நேரமா அப்ப்ப்ப்பா............................எம்மாம் பெரிய வயிரு பாவம் அத்தான் {)) {))

வேலை பார்த்துட்டு வரேன் ..நான் ஒன்னும் சொம்மா இல்ல :!.: :!.:
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: கடுப்பேத்துறா மை லார்ட்

Post by *சம்ஸ் on Thu 7 Mar 2013 - 12:33

பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote: :”: :,;:
ஆஹா............................இப்படியொரு பயந்த ஆளு என்று ஆரம்பத்திலே தெரியாமப் போச்சே! :”: :”:

நான் சாப்பிட போனேன் :!.:
சாப்பிட இவ்வளவு நேரமா அப்ப்ப்ப்பா............................எம்மாம் பெரிய வயிரு பாவம் அத்தான் {)) {))

வேலை பார்த்துட்டு வரேன் ..நான் ஒன்னும் சொம்மா இல்ல :!.: :!.:
அதற்காக இப்படியா? :,;: :,;: :,;: :,;: :,;: :,;: :,;:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கடுப்பேத்துறா மை லார்ட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum