சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Today at 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Today at 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Today at 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Today at 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Today at 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Yesterday at 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Yesterday at 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Yesterday at 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Yesterday at 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Yesterday at 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Yesterday at 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Yesterday at 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Yesterday at 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Yesterday at 20:20

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by rammalar Yesterday at 20:19

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Yesterday at 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Yesterday at 20:05

» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.
by rammalar Yesterday at 20:04

» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
by rammalar Yesterday at 19:54

» நெடுநாளைய கனவு..
by rammalar Yesterday at 19:34

» நினைவுச் சுடர் !: அமுதம்!
by rammalar Yesterday at 19:20

» முத்துக் கதை: உபத்திரவம்!
by rammalar Yesterday at 19:19

» சும்மாயிருக்கும் போது….
by rammalar Yesterday at 19:17

» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்
by rammalar Yesterday at 19:06

» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்?
by rammalar Yesterday at 19:06

» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்!
by rammalar Yesterday at 19:02

» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
by rammalar Yesterday at 19:00

» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது!
by rammalar Yesterday at 18:58

» விரைவில் வெளியாகவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி!
by rammalar Yesterday at 18:57

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Yesterday at 18:14

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 12:05

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Fri 17 Aug 2018 - 19:09

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 16:00

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 15:48

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 15:47

.

இந்தியாவின் பிரபல பெண்கள்: முதலிடத்தில் சோனியா.. 17வது இடத்தில் 'வருங்கால பிரதமர்' ஜெ??????

Go down

Sticky இந்தியாவின் பிரபல பெண்கள்: முதலிடத்தில் சோனியா.. 17வது இடத்தில் 'வருங்கால பிரதமர்' ஜெ??????

Post by Muthumohamed on Fri 8 Mar 2013 - 19:23


டெல்லி: இந்தியாவின் பிரபலமான, அதிகாரமிக்க பெண் சோனியா காந்திதான் என்று கருத்துக் கணிப்பு முடிவு தெரிவிக்கிறது.

இன்று
மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளையொட்டி அசோசெம் மற்றும் ஜீ
பிஸினஸ் ஆகியவைஇணைந்து இந்தியாவில் 2012-ம் ஆண்டுக்கான பிரபலமான பெண்கள்
பற்றிய கருத்துக்கணிப்பை நடத்தின.
இதில் டெல்லி, மும்பை, அகமதாபாத்,
கொச்சி, பெங்களூர், ஹைதராபாத், இந்தூர், பாட்னா, புனா, சண்டிகார் உள்பட
இந்தியாவில் உள்ள பெரிய மாநகரங்களில் கடந்த ஜனவரி,பிப்ரவரி மாதங்களில் இந்த
கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

32 பல்வேறு நிறுவனங்கள் மற்றும்
அமைப்புகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர் இந்த பணியில் ஈடுபட்டனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள். சர்வதேச மகளிர்
தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி நேற்று மாலை இந்திய பிரபல பெண்கள்
பட்டியலை வெளியிட்டது.

சோனியாவுக்கு முதலிடம்

இதில் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாகாந்திக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

அவரைத்தொடர்ந்து
ஐ.சி. ஐ.சி.ஐ. வங்கி நிர்வாக இயக்குநர் சந்தா கோச்சார் 2-வது இடத்தையும்,
பெப்ஸி நிறுவன தலைவர் இந்திரா நூயி 3-வது இடத்தையும், பயோகான் லிமிடெட்
தலைவர் கிரண் மஜும்தார் ஷா 4-வது இடத்தையும் பெற்றனர்.

ஐஸ்வர்யா ராய்க்கு 5வது இடம்
முன்னாள்
உலக அழகியும், இந்தி நடிகையுமான ஐஸ்வர்யாராய் பச்சன் 5-வது இடத்தையும்,
இந்தி நடிகை வித்யா பாலன் 7-வது இடத்தையும் பெற்றுள்ளனர். 6-வது இடத்தை
ஆக்சிஸ் வங்கி நிர்வாக இயக்குநர் ஷிகா சர்மா பெற்றார்.

ஒலிம்பிக்
பதக்கம் பெற்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமுக்கு 8-வது இடமும்,
பேட்மிட்டன்வீராங்கனை சாய்னா நேவாலுக்கு 9-வது இடமும் கிடைத்தது.
இந்தியாவின் முதல் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண் பேடிக்கு 10-வது இடம்
கிடைத்தது.

எச்.எஸ்.பி.சி. வங்கி தலைவர்நைனா லால் கித்வாய்க்கு
11-வது இடமும், பிரமால் ஹெல்த்கேர் லிமிடெட் நிறுவன துணைத்தலைவர்
பிரமால்க்கு 12-வது இடமும், இந்தி நடிகை ஷபனா ஆஸ்மிக்கு 13-வது இடமும்,
இந்தி டி.வி. சீரியல் இயக்குநர் ஏக்தா கபூருக்கு 14-வது இடமும், இந்திப்பட
இயக்குநர் சோயா அக்தருக்கு 15-வது இடமும் கிடைத்தது.
பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரான பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த சுஷ்மா சுவராஜுக்கு 16-வது இடம் வழங்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு 17வது இடம்
தமிழக முதல்வரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு 17-வது இடம் வழங்கப்பட்டுள்ளது.
அவரைத்தொடர்ந்து
மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜிக்கு 18-வது இடமும், பாராளுமன்ற
சபாநாயகர் மீரா குமாருக்கு 19-வது இடமும்,உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ்
யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் எம்.பி.க்கு 20-வது இடமும் கிடைத்துள்ளது.

Oneindia
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: இந்தியாவின் பிரபல பெண்கள்: முதலிடத்தில் சோனியா.. 17வது இடத்தில் 'வருங்கால பிரதமர்' ஜெ??????

Post by rammalar on Fri 8 Mar 2013 - 20:24

கணக்கெடுப்பு சென்னை மாநகரிலும் எடுக்கப்பட்டதா
இல்லையா...?
-
சென்னை ஏன் புறக்கணிப்பட்டது..!?
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14292
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: இந்தியாவின் பிரபல பெண்கள்: முதலிடத்தில் சோனியா.. 17வது இடத்தில் 'வருங்கால பிரதமர்' ஜெ??????

Post by தம்பி on Sat 9 Mar 2013 - 4:11

மக்கள் மனதில் சோனியாவுக்கு இடமே கிடையாது :)+:
avatar
தம்பி
புதுமுகம்

பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35

Back to top Go down

Sticky Re: இந்தியாவின் பிரபல பெண்கள்: முதலிடத்தில் சோனியா.. 17வது இடத்தில் 'வருங்கால பிரதமர்' ஜெ??????

Post by கைப்புள்ள on Sat 9 Mar 2013 - 16:48

தம்பி wrote:மக்கள் மனதில் சோனியாவுக்கு இடமே கிடையாது
ஹே போங்க தம்பி போய் புள்ள குட்டிய படிக்க வைங்க ஹே மக்களுக்கு மனமே இல்ல அதுல எங்க இடமிருக்க போகுது.
avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: இந்தியாவின் பிரபல பெண்கள்: முதலிடத்தில் சோனியா.. 17வது இடத்தில் 'வருங்கால பிரதமர்' ஜெ??????

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum