சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க இந்திய அரசு தயங்குவது ஏன்?: ஜி.கே.மணி கேள்வி

Go down

Sticky இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க இந்திய அரசு தயங்குவது ஏன்?: ஜி.கே.மணி கேள்வி

Post by *சம்ஸ் on Sat 9 Mar 2013 - 8:02


வேலூர், மார்ர். 8-

பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி வேலூரில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. பெண்கள் இல்லாமல் உலகம் இல்லை பெண்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். பெண்களுக்கு சம உரிமை சமவாய்ப்புதர பா.ம.க. தொடர்ந்து போராடி வருகிறது.

ஜ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தில் இந்தியாவின் நிலையை உலகமே எதிர்பார்க்கிறது. நாடாளுமன்றத்தில் பாரதீய ஜனதா, சமாஜ்வாடி உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலிமையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இலங்கை பிரச்சினையில் உண்மை, நீதியின் அடிப்படையில் இந்தியா தனது நிலைபாட்டை மாற்றி கொள்ள வேண்டும். ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் உள்ள 46 நாடுகளில் 30 நாடுகள் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க போவதாக தகவல் வந்து உள்ளது. இந்த தீர்மானம் வலிமையானதா? இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.

இலங்கையில் ராஜபக்சே அரசு தமிழர்களை கொன்று குவித்ததற்கான ஆதாரம் உள்ளது. பல ஆதாரங்கள் இருந்தும் இந்திய அரசு தயங்குவது ஏன்? குலம்பெயர்ந்த தமிழர்களும், இலங்கையில் உள்ள தமிழர்களும் தமிழ் நாட்டை, இந்தியாவை எதிர் நோக்கி உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் பொது நலஅமைப்புகள், மாணவர்கள், திரைப்பட துறையினர் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். தமிழர்களின் உணர்வை இந்திய அரசு உணரும் வகையில் இந்த போராட்டம் அமைய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum