சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

செல்போனை சார்ஜ் செய்ய இணைப்பு தேவையில்லை...புதிய தொழில்நுட்பம்...

Go down

Sticky செல்போனை சார்ஜ் செய்ய இணைப்பு தேவையில்லை...புதிய தொழில்நுட்பம்...

Post by Muthumohamed on Sat 9 Mar 2013 - 22:00



செல்போனை சார்ஜ் செய்ய இணைப்பு தேவையில்லை...புதிய தொழில்நுட்பம்...

தொழில்நுட்பங்கள் ஆயிரமாயிரம் நாள்தோறும் புதிதாக தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டுக்கொண்டே உள்ளதை
நீங்களே அறிவீர்கள். இப்பொழுது செல்போன் துறையில் புதிய முயற்சி
எட்டிப்பார்த்துள்ளது. அதாவது இனிமேல் நம்முடைய செல்போனை சார்ஜ் செய்வதற்கு
பழைய சார்ஜர்களோ, அதற்காகப் பெரிய அளவில் ஒயர்களோ தேவையில்லை.

இணைப்பே எதுவுமில்லாமல் செல்போனை சார்ஜ் செய்யலாமென்கிறது இந்த புதிய நுட்பம். வியக்கவைப்பதாக இருக்கிறதல்லவா ? உண்மைதான்.

மின்சார சிக்கல்களை தீர்க்க இம்மாதிரி சாதனங்கள் பயன்படுத்தலாமே!
இந்த தொழில்நுட்பத்தை ஏற்கெனவே நோக்கியா தனது லுமியா போன்களில்
அறிமுகப்படுத்திவிட்ட நிலையில், வேறெந்த நிறுவனங்கள் இதை பின்பற்றுமென
தெரியவேண்டாமா ?

HTC, சாம்சங், எல்ஜி, நோக்கியா மற்றும் சோனி ஆகிய
நிறுவனங்களும் இந்த புதிய முறையை அறிமுகப்படுத்தவுள்ளது. இது தொடர்பான
விரிவான தகவல்கள் கீழே!

Qi டெக்னாலஜி :

Qi டெக்னாலஜி
இதைத்தான் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பம் எனவும் கூறுகிறார்கள். இதை
உருவாக்கியது WPC என்ற Wireless Power Consortium. 2008லேயே தொடங்கப்பட்ட
இது, தற்பொழுதுதான் பிரபலமடைந்துள்ளது. Wi-Fi முறையில் தகவல்களை
அனுப்புவதைப்போன்றதே என்றாலும் இதில் 40 மிமீ தொலைவு அதாவது 1.6
அங்குலங்கள் மட்டுமே அனுப்ப முடியும். வரும் காலங்களில் தூரம் அதிகப்படுத்த
முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறதாம்.

தொழில்நுட்பம் :

ஸ்மார்ட்போன்களை மட்டுமே தற்சமயம் இம்முறை மூலம் சார்ஜ் செய்யமுடியும் என இந்நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறையில் சார்ஜ் செய்வதன் அடிப்படை 2 காயில்கள். ஒன்று
டிரான்ஸ்மீட்டார் மற்றது ரிசீவர். மற்றம் செய்யப்பட்ட மிசாரம் இந்த
டிரான்ஸ்மீட்டார் பகுதிக்கு அனுப்பபடுகிறது. அங்கே காந்த சக்தியாக
மாற்றப்படும் மின்சக்தியானது ரிசீவர் என்ற அமைப்பின் மூலமாக மீண்டும்
மின்சக்தியாகவே மாற்றப்பட்டு செல்போன் பேட்டரிக்கு செல்கிறது.

சாதனங்கள் :

இணைப்பில்லாமல் சார்ஜ் செய்வதென்றால் சும்மாவா ? அதற்காகத்தான் இந்த உதிரி
சாதனங்களும் தரப்பட்டுள்ளது. செல்போன் தவிர, கொடுக்கப்பட்டிருக்கும் இரு
சாதனங்களே மின்சக்தியை மற்ற சக்தியாக மாற்றி போனுக்கு எளிதாக அனுப்புகிறது.

செல்போனை சார்ஜ் செய்ய இணைப்பு தேவையில்லை :

படத்தில் பார்ப்பதைப்போன்ற கூடுதல் சாதனமானது மொபைல் நிறுவனத்தாலே
வழங்கப்படும். இதன் மேல் உங்களுடைய மொபைல் போனை சும்மா வைத்தாலே போதும்.
போனானது தானாகவே சார்ஜ் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்போனை சார்ஜ் செய்ய :

இப்படித்தான் இணைப்பில்லாமல் செல்போனுக்கு மின்சார சக்தியானது விரைவில் செலுத்தப்படுகிறது.

மேலும் இம்முறைமூலமாக சார்ஜ் செய்தால் விரைவில் தீர்ந்துவிடாதாம். மொபைல்
போனுக்கும் எந்த பாதிப்பும் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்கிறது
சம்பத்தப்பட்ட மொபைல் நிறுவனம்.

எதிர்காலத்தில் இதற்கான தூர
அளவுகள் அதிகரிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோக்கியா
நிறுவனத்தால் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நோக்கியா லுமியா வரிசை
போன்களான 920 மற்றும் 820யில் இது உள்ளது.

தற்பொழுது அதிக
விலையுடைய போன்களில் மட்டுமே அறிமுகப்படுத்தியது நோக்கியா. மற்ற
நிறுவனங்கள் விரைவில் இம்முறைகொண்ட போன்களை வெளியிடுமெனத்தெரிகிறது.
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: செல்போனை சார்ஜ் செய்ய இணைப்பு தேவையில்லை...புதிய தொழில்நுட்பம்...

Post by பானுஷபானா on Sun 10 Mar 2013 - 12:53

எப்புடியெல்லாம் கண்டு பிடிக்கிறாய்ங்க :!+:
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: செல்போனை சார்ஜ் செய்ய இணைப்பு தேவையில்லை...புதிய தொழில்நுட்பம்...

Post by rammalar on Sun 10 Mar 2013 - 13:16

பயனுள்ள பகிர்வு
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: செல்போனை சார்ஜ் செய்ய இணைப்பு தேவையில்லை...புதிய தொழில்நுட்பம்...

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 10 Mar 2013 - 13:20

தகவலுக்கு நன்றி




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: செல்போனை சார்ஜ் செய்ய இணைப்பு தேவையில்லை...புதிய தொழில்நுட்பம்...

Post by ansar hayath on Sun 10 Mar 2013 - 13:21

:”@: :”@:
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: செல்போனை சார்ஜ் செய்ய இணைப்பு தேவையில்லை...புதிய தொழில்நுட்பம்...

Post by Muthumohamed on Sun 10 Mar 2013 - 21:27

அனைவரின் கருத்துக்கும் நன்றி
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: செல்போனை சார்ஜ் செய்ய இணைப்பு தேவையில்லை...புதிய தொழில்நுட்பம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum