சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon 4 Jun 2018 - 11:59

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

மைனர் குற்றவாளிக்கும் தூக்கு தண்டனை

Go down

Sticky மைனர் குற்றவாளிக்கும் தூக்கு தண்டனை

Post by நண்பன் on Sun 10 Mar 2013 - 6:39

பாலியா: டெல்லி பலாத்கார கொலை வழக்கில் மைனர் குற்றவாளிக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாணவியின் உறவினர்கள் ஜனாதிபதிக்கு கோரிக்கை வைத்துள்ளனர். டெல்லியில் கடந்த டிசம்பரில் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி உயிரை இழந்த மருத்துவ மாண விக்கு ராணி லட்சுமி பாய் விருது நேற்று முன்தினம் வழங்கப்பட்டது. இதற்கான விழா ஜனாதிபதி மாளிகையில் நடந்தது. இந்த விழாவில் மாணவியின் குடும்பத்தினரிடம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருதை வழங்கினார். விழாவில் கலந்து கொண்ட மருத்துவ மாணவியின் சகோதரர் நேற்று அளித்த பேட்டி: விருது விழாவின்போது, ஜனாதிபதியிடம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மைனரை பற்றி பேச நினைத்தோம். ஆனால், பேச முடியவில்லை. குற்றவாளி மைனர் என்பதற்காக அவருக்கு கருணை காட்டக் கூடாது. மற்ற குற்றவாளிகளோடு சேர்த்து அவரையும் தூக்கில் போடுவதை ஜனாதிபதி உறுதி செய்ய வேண்டும். வேறு யாருக்கும் இல்லாத அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. எனவே, அந்த அதிகாரத்தை பயன்படுத்தி நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கத்திய கலாச்சாரம் தான் பாலியல் பலாத்கார வழக்குகள் அதிகரிக்க காரணம் என்று முரளி மனோகர் ஜோஷி கூறியுள்ளது சரியல்ல. குற்றவாளிகள் தங்களை திருத்திக் கொள்ள வாய்ப்பு தர வேண்டும் என்று நடிகர் ராகுல் போஸ் கூறியுள்ளது துரதிர்ஷ்டவசமானது என்றார்.

தினகரன்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: மைனர் குற்றவாளிக்கும் தூக்கு தண்டனை

Post by பானுஷபானா on Sun 10 Mar 2013 - 10:47

குற்றவாளி மைனர் என்பதற்காக அவருக்கு கருணை காட்டக் கூடாது. மற்ற குற்றவாளிகளோடு சேர்த்து அவரையும் தூக்கில் போடுவதை ஜனாதிபதி உறுதி செய்ய வேண்டும். வேறு யாருக்கும் இல்லாத அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.

அவனுக்குத் தான் அதிகபட்ச தண்டனை குடுக்க வேண்டும் ...இந்த வயசிலயே இப்படினா இதெல்லாம் இனி உயிரோடு இருந்தால் எத்தனை பேரோட உயிரோடும் கற்போடும் விளையாடுமோ....

இவனுக்கெல்லாம் உலகில் வாழத் தகுதியே இல்லை....

நினைக்க ஆத்திரம் பத்திக்கிட்டு வருது
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16709
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: மைனர் குற்றவாளிக்கும் தூக்கு தண்டனை

Post by *சம்ஸ் on Sun 10 Mar 2013 - 10:55

பானுகமால் wrote:

அக்காவின் கோபம் நியாயமானது- இவர்கள் உலகில் வாழத் தகுதியற்வர்கள் அதிகபட்ச தண்டனை வளங்கி தீர்பளிக்க வேண்டும். :,”,: :,”,:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: மைனர் குற்றவாளிக்கும் தூக்கு தண்டனை

Post by பானுஷபானா on Sun 10 Mar 2013 - 10:57

*சம்ஸ் wrote:

இவனுக்கெல்லாம் நான் தாயா இருந்தா உணவுல விசம் வச்சு கொன்னுடுவேன்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16709
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: மைனர் குற்றவாளிக்கும் தூக்கு தண்டனை

Post by *சம்ஸ் on Sun 10 Mar 2013 - 11:00

அக்கா "பெற்ற மனம் பித்து... பிள்ளை மனம் கல்லு' செய்ய

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: மைனர் குற்றவாளிக்கும் தூக்கு தண்டனை

Post by பானுஷபானா on Sun 10 Mar 2013 - 11:06

அப்படி சொல்லாதிங்க இதுபோல குற்றத்துக்கு நாம உடந்தையா இருந்தா ஆண்டவன் மன்னிக்க மாட்டான்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16709
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: மைனர் குற்றவாளிக்கும் தூக்கு தண்டனை

Post by *சம்ஸ் on Sun 10 Mar 2013 - 11:10

பானுகமால் wrote:அப்படி சொல்லாதிங்க இதுபோல குற்றத்துக்கு நாம உடந்தையா இருந்தா ஆண்டவன் மன்னிக்க மாட்டான்
அதற்க்குதான் இஸ்லாம் அனைத்தையும் நமக்கு அருமையாக கற்றுத்தந்துள்ளது அக்கா எப்படி எதை செய்ய வேண்டும். எந்த குற்றத்திக்கு என்ன தண்டனை என்று அதன் படி நடந்தால் என்றும் வெற்றி நிச்சயம். @. @.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: மைனர் குற்றவாளிக்கும் தூக்கு தண்டனை

Post by பானுஷபானா on Sun 10 Mar 2013 - 11:17

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:அப்படி சொல்லாதிங்க இதுபோல குற்றத்துக்கு நாம உடந்தையா இருந்தா ஆண்டவன் மன்னிக்க மாட்டான்
அதற்க்குதான் இஸ்லாம் அனைத்தையும் நமக்கு அருமையாக கற்றுத்தந்துள்ளது அக்கா எப்படி எதை செய்ய வேண்டும். எந்த குற்றத்திக்கு என்ன தண்டனை என்று அதன் படி நடந்தால் என்றும் வெற்றி நிச்சயம். @. @.
@. @. @. @.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16709
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: மைனர் குற்றவாளிக்கும் தூக்கு தண்டனை

Post by *சம்ஸ் on Sun 10 Mar 2013 - 11:19

பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:அப்படி சொல்லாதிங்க இதுபோல குற்றத்துக்கு நாம உடந்தையா இருந்தா ஆண்டவன் மன்னிக்க மாட்டான்
அதற்க்குதான் இஸ்லாம் அனைத்தையும் நமக்கு அருமையாக கற்றுத்தந்துள்ளது அக்கா எப்படி எதை செய்ய வேண்டும். எந்த குற்றத்திக்கு என்ன தண்டனை என்று அதன் படி நடந்தால் என்றும் வெற்றி நிச்சயம். @. @.
@. @. @. @.
@. :];: :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: மைனர் குற்றவாளிக்கும் தூக்கு தண்டனை

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 10 Mar 2013 - 11:22

இன்ற காலத்தில் மைனர் என்பது பத்து வயதுதான் அதை கடந்தவர்கள் அத்தனை தெரிந்தவர்களாகவே இருக்கிறார்கள் அந்த அளவு தொழில் நுட்பமும் சினிமாக்களும் இளவயதினரை முதியவர்களாக்கிவிடுகிறது தண்டனை உண்டு என்று அறிபவர்கள் பாவம் செய்ய பயப்படுவார்கள் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மைனர் குற்றவாளிக்கும் தூக்கு தண்டனை

Post by தம்பி on Sun 10 Mar 2013 - 11:25

மைனர் குற்றவாளிகளுக்கும் தூக்கு தான் சரியான தண்டனை
avatar
தம்பி
புதுமுகம்

பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35

Back to top Go down

Sticky Re: மைனர் குற்றவாளிக்கும் தூக்கு தண்டனை

Post by *சம்ஸ் on Sun 10 Mar 2013 - 11:31

நேசமுடன் ஹாசிம் wrote:இன்ற காலத்தில் மைனர் என்பது பத்து வயதுதான் அதை கடந்தவர்கள் அத்தனை தெரிந்தவர்களாகவே இருக்கிறார்கள் அந்த அளவு தொழில் நுட்பமும் சினிமாக்களும் இளவயதினரை முதியவர்களாக்கிவிடுகிறது தண்டனை உண்டு என்று அறிபவர்கள் பாவம் செய்ய பயப்படுவார்கள் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்
தாங்கள் சொல்வது உண்மை நண்பா ஒழுக்கம் என்று ஒன்று மானம் என்று ஒன்று உள்ளது அதை காப்பாற்றினால் இந்த பிரச்சினைகள் வராது எக்காலத்துக்கும் பொருந்து ஓரே மார்க்கம் இஸ்லாம் அதன் படி நடந்தால். இன்று நடக்கும் கற்பலிப்பு கொலை அனைத்தும் குறையும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: மைனர் குற்றவாளிக்கும் தூக்கு தண்டனை

Post by கைப்புள்ள on Sun 10 Mar 2013 - 11:33

இவராணர் சரியான தண்டனை கொடுக்க என்னிடம் அனுப்புங்கள்
avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: மைனர் குற்றவாளிக்கும் தூக்கு தண்டனை

Post by *சம்ஸ் on Sun 10 Mar 2013 - 11:35

கைப்புள்ள wrote:இவராணர் சரியான தண்டனை கொடுக்க என்னிடம் அனுப்புங்கள்
சார் என்ன தண்டனை கொடுப்பீங்க?? :”:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: மைனர் குற்றவாளிக்கும் தூக்கு தண்டனை

Post by கைப்புள்ள on Sun 10 Mar 2013 - 15:49

*சம்ஸ் wrote:
கைப்புள்ள wrote:இவராணர் சரியான தண்டனை கொடுக்க என்னிடம் அனுப்புங்கள்
சார் என்ன தண்டனை கொடுப்பீங்க??
நான் கொடுக்குற தண்டனயப் பார்த்து கொல நடுங்கும் மறுபடியும் தப்பு செய்ய நினைக்கிறவங்களுக்கு ஆமா இவராணர் ஆமா
avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: மைனர் குற்றவாளிக்கும் தூக்கு தண்டனை

Post by *சம்ஸ் on Sun 10 Mar 2013 - 16:35

கைப்புள்ள wrote:
*சம்ஸ் wrote:
கைப்புள்ள wrote:இவராணர் சரியான தண்டனை கொடுக்க என்னிடம் அனுப்புங்கள்
சார் என்ன தண்டனை கொடுப்பீங்க??
நான் கொடுக்குற தண்டனயப் பார்த்து கொல நடுங்கும் மறுபடியும் தப்பு செய்ய நினைக்கிறவங்களுக்கு ஆமா இவராணர் ஆமா
கடைசி வரைக்கும் சொல்லவே இல்ல :!.:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: மைனர் குற்றவாளிக்கும் தூக்கு தண்டனை

Post by ansar hayath on Sun 10 Mar 2013 - 16:46

*சம்ஸ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:இன்ற காலத்தில் மைனர் என்பது பத்து வயதுதான் அதை கடந்தவர்கள் அத்தனை தெரிந்தவர்களாகவே இருக்கிறார்கள் அந்த அளவு தொழில் நுட்பமும் சினிமாக்களும் இளவயதினரை முதியவர்களாக்கிவிடுகிறது தண்டனை உண்டு என்று அறிபவர்கள் பாவம் செய்ய பயப்படுவார்கள் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்
தாங்கள் சொல்வது உண்மை நண்பா ஒழுக்கம் என்று ஒன்று மானம் என்று ஒன்று உள்ளது அதை காப்பாற்றினால் இந்த பிரச்சினைகள் வராது எக்காலத்துக்கும் பொருந்து ஓரே மார்க்கம் இஸ்லாம் அதன் படி நடந்தால். இன்று நடக்கும் கற்பலிப்பு கொலை அனைத்தும் குறையும்.
@. @.
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: மைனர் குற்றவாளிக்கும் தூக்கு தண்டனை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum