சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by Nisha Yesterday at 21:32

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Yesterday at 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Yesterday at 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Yesterday at 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Yesterday at 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Yesterday at 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Yesterday at 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Yesterday at 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Yesterday at 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Yesterday at 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Yesterday at 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Yesterday at 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Yesterday at 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Yesterday at 19:33

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:25

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Yesterday at 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Yesterday at 19:14

» விவசாயி ...
by ராகவா sri Yesterday at 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Yesterday at 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Yesterday at 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Yesterday at 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Yesterday at 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Yesterday at 16:00

» ரீல் – ஒரு பக்க கதை
by ராகவா sri Yesterday at 15:55

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Yesterday at 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Yesterday at 15:49

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» வேலை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:48

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Yesterday at 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Yesterday at 15:31

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by rammalar Yesterday at 15:24

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Yesterday at 15:23

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:21

» சொத்து – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:20

.

முழு நகருக்கும் தொழுகைக்கான அழைப்பொலி ஒரேயொரு பள்ளிவாசலில் மட்டும்!

Go down

Sticky முழு நகருக்கும் தொழுகைக்கான அழைப்பொலி ஒரேயொரு பள்ளிவாசலில் மட்டும்!

Post by Muthumohamed on Tue 12 Mar 2013 - 20:59



முழு நகருக்கும் தொழுகைக்கான அழைப்பொலி ஒரேயொரு பள்ளிவாசலில் மட்டும்!

ஸ்டொக்ஹோம், சுவீடன் – ஐரோப்பிய நாடான சுவீடனில் வாழும் முஸ்லிம்கள் அதன் தலைநகரில் ‘அதான்’ (தொழுகைக்கான அழைப்பொலி)யை ஒலிபெருக்கி மூலம் கூறுவதற்கான அனுமதியைப் பெற்றனர்.

“நகராட்சி மன்ற அதிகாரிகளுக்கு எங்கள் நன்றியைத்
தெரிவித்துக்கொள்கின்றோம். நாங்கள் அனைவரும் மிக்க மகிழ்ச்சியாக
இருக்கின்றோம்” என Islamic Cultural Center of Botkyrka வின் தலைவர்
இஸ்மாயில் ஓகூர், Anatolia செய்தி ஊடகத்திற்குத் தெரிவித்தார்.


ஸ்டொக்ஹோம் நகராட்சி மன்றம் பொட்கைர்கா பகுதியில் அமைந்துள்ள ஃபித்திஜா
மஸ்ஜிதில் அதான் ஒலிப்பதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. சுவீடன் நகரில்
மினாரா கோபுர வசதிகொண்ட ஒரோயொரு பள்ளிவாசல் ஃபித்திஜா மஸ்ஜித் மட்டுமே.

இந்த சிறப்பு அனுமதி வெள்ளிக்கிழமைகளில் ஜும்மா தொழுகைக்கான அழைப்புக்காக
மட்டும் என வரையறை செய்யப்பட்டதாகும் (ஐவேளை தொழுகைக்கும் அல்ல).


“அடுத்த கட்டமாக அதான் கூறுவதற்காக உபயோகிக்கப்படும் ஒலிபெருக்கி சாதனக்
கருவிகள் தொழிநுட்ப ரீதியாக பரிசோதனை செய்யப்படும். அதிகாரிகள் ஒலி அளவை
கணிப்பார்கள். இந்தப் பணிகள் நிறைவடைய இன்னும் ஒரு மாத காலமாகலாம். மார்ச்
மாத இறுதி வாரத்தில் இருந்து அதான் கூற முடியுமாக இருக்கும்” என்றும் ஓகூர்
தெரிவித்தார்.

சுவீடனின் 9,000,000 (9 மில்லியன்) சனத்தொகையில் 5% முஸ்லிம்களின் சனப்பரம்பல் சுமார் 500,000 ஆகும்.

பிகு: இலங்கையில் வாழும் நாம் ஒவ்வொருவரும், நமது ஊர்களிலும் நகரங்களிலும்
ஏட்டாபோட்டிக்கு போல் ஒலிக்கும் அதான்களை நிதான மனதுடன் சிந்திப்போம்.

உங்கள் நண்பன் பொலிஸ்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: முழு நகருக்கும் தொழுகைக்கான அழைப்பொலி ஒரேயொரு பள்ளிவாசலில் மட்டும்!

Post by பானுஷபானா on Wed 13 Mar 2013 - 5:06

:”@:
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16732
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum