சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Today at 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்

Go down

Sticky காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்

Post by நண்பன் on Wed 13 Mar 2013 - 8:59

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஜெயலலிதா மீண்டும் கடிதம்
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழ்நாடு முதல் அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது;

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பு அரசிதழில் வெளியிட்ட பிறகு கடந்த பெப்ரவரி 22ம் திகதி தங்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரிநீர் ஒழுங்கு முறை குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தேன். அதன் தொடர்ச்சியாக தற்போது மீண்டும் ஒரு கடிதம் எழுதுகிறேன்.

கர்நாடக அரசு தனது மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய 4 அணைகளில் உள்ள தண்ணீரை கோடை பாசனத்துக்கு திறந்து விட்டு வற்றிப்போக செய்கிறது. பொதுவாக கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் ஏப்ரல் 3வதுப் வாரத்தில் இருந்து மழை பெய்ய தொடங்கி அணைகளுக்கு நீர்வரத் தொடங்கி விடும். ஆனால், கடந்த காலங்களிலும் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை கர்நாடகம் மதித்ததில்லை.

கோடை பாசனத்துக்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட்டது. தற்போதும் அதே நிலையை தொடர்கிறது. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பில் ஜூன் 1ம் திகதி முதல் ஜனவரி 31ம் திகதி வரை மட்டுமே அணைகளில் தண்ணீர் திறக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, தற்போது அங்குள்ள அணைகளில் இருந்து கோடை பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது.

எனவே வருகிற மே முதல் வாரத்தில் இருந்து கர்நாடகாவில் காவிரி நீர் திறப்பதை கண்காணிக்க வேண்டும். இதனால் 2013-2014ம் ஆண்டில் தமிழக நீர்ப்பாசனத்துக்கான உரிமைகள் பாதுகாக்கப்படும் என கருதுகிறேன.

எனவே, இந்த சூழ்நிலையில் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர்ஒழுங்குமுறை குழுவை உடனே அமைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இந்த விவகாரத்தில் தங்களின் சாதகமான முடிவை எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

தினகரன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum