சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Today at 10:56

» உன் புருசனுக்கு இஷ்ட தெய்வம் எது?
by நண்பன் Today at 9:13

» அவங்க பாத்ரூம் பாடகி…!!
by நண்பன் Today at 9:13

» கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ - சினிமா விமரிசனம்
by ராகவா sri Tue 14 Aug 2018 - 19:35

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by rammalar Tue 14 Aug 2018 - 19:00

» பிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குங்கள் – நீதிபதியிடம் ஏஞ்சலினா ஜோலி கெஞ்சல்
by rammalar Tue 14 Aug 2018 - 18:59

» காமெடியுடன் கூடிய திகில் படத்தில் திஷா பாண்டே
by rammalar Tue 14 Aug 2018 - 18:58

» பேரன்பு படத்தில் புதிரான கதாபாத்திரத்தில் அஞ்சலி - ராம் பேட்டி
by rammalar Tue 14 Aug 2018 - 18:58

» விஜய் சேதுபதியை திருப்திப்படுத்திய படம் இதுதான்
by rammalar Tue 14 Aug 2018 - 18:57

» பெண்களை இழிவுபடுத்துகின்றன’ - குத்துப்பாடல்களுக்கு நடிகை சபனா ஆஸ்மி எதிர்ப்பு
by rammalar Tue 14 Aug 2018 - 18:56

» பியார் பிரேமா காதல்’ விமர்சனம்
by rammalar Tue 14 Aug 2018 - 18:50

» எனது அடுத்த படத்தை ஆண் தேவதை தான் தீர்மானிக்கும் – ரம்யா பாண்டியன்
by rammalar Tue 14 Aug 2018 - 18:48

» நிர்பயா சம்பவத்தின் தாக்கமே ஆருத்ரா படம் – பா.விஜய்
by rammalar Tue 14 Aug 2018 - 18:47

» நடிகை – அனுபமா பரமேஸ்வரன்
by rammalar Tue 14 Aug 2018 - 18:45

» இது மணி ரத்னம் சர்ப்ரைஸ்!
by rammalar Tue 14 Aug 2018 - 18:44

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by rammalar Tue 14 Aug 2018 - 18:42

» நடிகை மிஷ்டி
by rammalar Tue 14 Aug 2018 - 18:38

» அசுரவதம்...ஆபாசம்
by பானுஷபானா Tue 14 Aug 2018 - 14:34

» கொன்னுப்புட்டேன்ல...!!
by பானுஷபானா Tue 14 Aug 2018 - 13:22

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by rammalar Mon 13 Aug 2018 - 16:43

» மகளிரணித் தலைவி ஏன்யா என் மேல கோபமா இருக்காங்க?
by rammalar Mon 13 Aug 2018 - 16:41

» குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:39

» ஞான வறட்சி…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:37

» பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:35

» பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
by rammalar Mon 13 Aug 2018 - 16:34

» போஸ்ட் கார்டு கவிதைகள் – குமுதம்
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 15:02

» இரட்டையரை மணந்த இரட்டையர்!நல்ல காதலர்!
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 14:43

» காற்றில் இயங்கும் கார்; எகிப்தில் கண்டுபிடிப்பு
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 13:22

» ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
by பானுஷபானா Mon 13 Aug 2018 - 13:21

» உலக மசாலா - வித்தியாசமான காதலர்கள்
by rammalar Sun 12 Aug 2018 - 20:23

» ஓய்வுக்குப் பின் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நீதிபதி:
by rammalar Sun 12 Aug 2018 - 20:16

» ராஜநாகத்துடன் செல்பி: 5 பேர் கைது
by rammalar Sun 12 Aug 2018 - 20:14

» ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி மதிப்பிலான 279 சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி - அமெரிக்கா அறிவிப்பு
by rammalar Sun 12 Aug 2018 - 20:13

» மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் தேர்வு -
by rammalar Sun 12 Aug 2018 - 20:12

» அமெரிக்காவில் இந்திய பேராசிரியருக்கு முக்கிய பதவி - டிரம்ப் நியமித்தார்
by rammalar Sun 12 Aug 2018 - 20:10

.

உலகில் முதன்முறையாக பனி நெருப்பு எரிபொருள் ஜப்பானில் கண்டுபிடிப்பு..........

Go down

Sticky உலகில் முதன்முறையாக பனி நெருப்பு எரிபொருள் ஜப்பானில் கண்டுபிடிப்பு..........

Post by Muthumohamed on Wed 13 Mar 2013 - 21:59

உலகில் முதன் முறையாக பனி நெருப்பு (fire ஐஸ் சாப்பிடுங்க) என்றழைக்கப்படும் மெதேன்
ஹைட்ரேட்டால் (methane hydrate) ஆன சுவட்டு எரிபொருள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானுக்கு அருகிலுள்ள கடல் படுக்கையில் பெருமளவில் இவ்வாறான பனி நெருப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இதைப்
பனி நெருப்பு என இவர்கள் அழைக்கக் காரணம் இந்த சுவட்டு எரிபொருள் கற்பூரம்
போல் இலகுவில் தீப்பற்றுவதாலும் இதனால் இறுக்கமாக பிணைக்கப் பட்டுள்ள
மெதேன் எரிந்த பின் குறித்த பதார்த்தத்தைச் சுற்றிக் காணப்படும் நீர்
மூலக்கூறுகள் மட்டும் மிஞ்சுவதாலும் ஆகும்.

மேலும் இப்பதார்த்தம்
எரியும் போது வெளிர் நிறத்தில் சுடர் காணப்படும். இந்த சுவட்டு எரிபொருள்
ஜப்பானுக்கு அருகில் கடல் மட்டத்தில் இருந்து 1 Km ஆழத்தில் பெருமளவு
இருப்பது சமீபத்தில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் ஜப்பானின்
எரிபொருள் தேவையைப் பல வருடங்களுக்குப் பூர்த்தி செய்யலாம் எனக்
கூறப்படுகின்றது.
இவ்விடயம் குறித்து ஜப்பானின் வர்த்தக மற்றும்
தொழில்துறை அமைச்சுக் கூறுகையில், ஜப்பானின் எண்ணெய், எரிவாயு மற்றும்
மெட்டல் தேசிய சங்கத்தால் வழிநடத்தப் படும் நிறுவனங்களின் கூட்டமைப்பு
கடந்த வருடம் பெப்ரவரி தொடக்கம் இந்த எரிபொருளைச் சேகரிப்பதற்கான ஆரம்ப
வேலைகளைத் தொடங்கி விட்டதாகவும் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் அவ்வளத்தை
எப்படிப் பயன்படுத்துவது என்ற ஆய்வை இரு வாரங்களுக்கு
மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


மெதேன் ஹைட்ரேட்
இலிருந்து எரிவாயு பெறும் தொழில்துறை நுட்பத்தைப் பயன்படுத்தும் முதலாவது
நாடு ஜப்பான் என ஜப்பானிய அரசு பெருமையுடன் தெரிவித்துள்ளது. இதேவேளை
மேற்கு ஜப்பானில் உள்ள ஷிகோக்கு தீவை அண்மித்த கடலோர படுக்கைகளில்
அமைந்துள்ள மிகப் பெரிய அடுக்கு ஒன்றில் 1.1 ட்ரில்லியன் கியூபிக் மீட்டர
கொள்ளளவுடைய மெதேன் ஹைட்ரேட் படிமங்களில் இருந்து பிரித்தெடுக்கப் படும்
எரிவாயு மூலம் ஜப்பான் முழுதும் 11 வருடங்களுக்கு எரிபொருள் தேவையை நிறைவு
செய்யலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

2011 சுனாமி தாக்கி ஃபுக்குஷிமா
அணுவுலையில் கசிவு ஏற்பட்டதை அடுத்து ஜப்பானில் சில அணுவுலைகள்
மூடப்பட்டன. இதனால் தனது சக்தித் தேவைக்கு ஜப்பான் சில மாற்று வழிகளைக்
கையாள வேண்டிய தேவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்meediyaa
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum