சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

செக்ஸ்-க்கான வயது 18 என்பது சரியானதே: நடிகை குஷ்பு கருத்து

Go down

Sticky செக்ஸ்-க்கான வயது 18 என்பது சரியானதே: நடிகை குஷ்பு கருத்து

Post by *சம்ஸ் on Thu 21 Mar 2013 - 7:38



சென்னை, மார்ச். 20-

டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி ஆறு பேரால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின. இதனை கண்டித்து மாணவர்கள் பெண்கள் அமைப்பினர் போராட்டங்கள் நடத்தினார்கள்.

இதையடுத்து கற்பழிப்பு குற்றவாளிக்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டு வந்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. புதிதாக பாலியல் குற்றத் தடுப்பு திருத்த மசோதா தயார் செய்யப்பட்டது.

இந்த மசோதாவின் சம்மத பாலுறவுக்ககான வயதை 18-ல் இருந்து 16 ஆக குறைப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்த்ததால் நிறைவேற்றவில்லை. முன்பு போல் 18 வயதையே நீடிக்க செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த வயது சர்ச்சை குறித்து நடிகை குஷ்பு கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது:-

'செக்ஸ்"க்கான வயதை 18-ல் இருந்து 16 ஆக குறைப்பதன் மூலம் கற்பழிப்பு குற்றங்கள் குறையும் என்று எப்படி கருத முடியும். அது தவறான வழி. கற்பழிப்பு குற்றங்களை குறைக்க செய்யாது. இந்தியாவில் கற்பழிப்பு சம்பவங்கள் வயது வித்தியாசமின்றி நடக்கின்றன. நாட்டின் எங்கோ ஒரு மூலையில் 45 வயது பெண்கூட கற்பழிக்கப்படுகிறாள்.

வயதை குறைப்பதாலேயோ அல்லது கூட்டுவதாலேயோ எந்த வித்தியாசமும் ஏற்படப்போவது இல்லை. ஒருவருக்கு ஒட்டு போடும் வயது 18 என உள்ளது. எனவே அந்த வயதில் இருந்துதான் எல்லாம் துவங்க வேண்டும்.

இவ்வாறு குஷ்பு கூறினார்.

நடிகை பிரியாமணி கூறும்போது, திருமணத்துக்கான சட்டப்பூர்வ வயது 18 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதை இரண்டு ஆண்டுகள் குறைப்பதால் எந்த பெரிய வித்தியாசமும் வரப்போவதில்லை என்றார்.

நன்றி மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: செக்ஸ்-க்கான வயது 18 என்பது சரியானதே: நடிகை குஷ்பு கருத்து

Post by நண்பன் on Thu 21 Mar 2013 - 9:57

இவர்கள் விளக்கம் சொல்லும் அளவுக்கு வந்து விட்டது நாட்டின் நிலை பிஞ்சி்ல் பழுத்தவர்கள்தான் இவர்கள் #.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: செக்ஸ்-க்கான வயது 18 என்பது சரியானதே: நடிகை குஷ்பு கருத்து

Post by *சம்ஸ் on Thu 21 Mar 2013 - 10:05

நண்பன் wrote:இவர்கள் விளக்கம் சொல்லும் அளவுக்கு வந்து விட்டது நாட்டின் நிலை பிஞ்சி்ல் பழுத்தவர்கள்தான் இவர்கள் #.

இல்ல பாஸ் அவர் சொன்லால் சரியாகத்தான் இருக்கும் :” :”


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: செக்ஸ்-க்கான வயது 18 என்பது சரியானதே: நடிகை குஷ்பு கருத்து

Post by Muthumohamed on Thu 21 Mar 2013 - 10:24

நண்பன் wrote:இவர்கள் விளக்கம் சொல்லும் அளவுக்கு வந்து விட்டது நாட்டின் நிலை பிஞ்சி்ல் பழுத்தவர்கள்தான் இவர்கள் #.

சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் @. @. @. @. @. @.
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: செக்ஸ்-க்கான வயது 18 என்பது சரியானதே: நடிகை குஷ்பு கருத்து

Post by பானுஷபானா on Thu 21 Mar 2013 - 10:52

நண்பன் wrote:இவர்கள் விளக்கம் சொல்லும் அளவுக்கு வந்து விட்டது நாட்டின் நிலை பிஞ்சி்ல் பழுத்தவர்கள்தான் இவர்கள் #.

??????????????/
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16710
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: செக்ஸ்-க்கான வயது 18 என்பது சரியானதே: நடிகை குஷ்பு கருத்து

Post by *சம்ஸ் on Thu 21 Mar 2013 - 15:08

பானுகமால் wrote:
நண்பன் wrote:இவர்கள் விளக்கம் சொல்லும் அளவுக்கு வந்து விட்டது நாட்டின் நிலை பிஞ்சி்ல் பழுத்தவர்கள்தான் இவர்கள் #.

??????????????/
அக்காவிற்கு பதில் சொல்லுங்கள் நண்பன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: செக்ஸ்-க்கான வயது 18 என்பது சரியானதே: நடிகை குஷ்பு கருத்து

Post by பானுஷபானா on Thu 21 Mar 2013 - 15:27

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:இவர்கள் விளக்கம் சொல்லும் அளவுக்கு வந்து விட்டது நாட்டின் நிலை பிஞ்சி்ல் பழுத்தவர்கள்தான் இவர்கள் #.

??????????????/
அக்காவிற்கு பதில் சொல்லுங்கள் நண்பன்
படிச்சது மறந்துருச்சாம் :” :” :” :”
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16710
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: செக்ஸ்-க்கான வயது 18 என்பது சரியானதே: நடிகை குஷ்பு கருத்து

Post by நண்பன் on Thu 21 Mar 2013 - 15:30

பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:இவர்கள் விளக்கம் சொல்லும் அளவுக்கு வந்து விட்டது நாட்டின் நிலை பிஞ்சி்ல் பழுத்தவர்கள்தான் இவர்கள் #.

??????????????/
அக்காவிற்கு பதில் சொல்லுங்கள் நண்பன்
படிச்சது மறந்துருச்சாம் :” :” :” :”
எத்தனை பதில் சொல்லனும் சம்ஸ். இதோ பாருங்கள் here
Spoiler:
பதில் பதில் பதில் பதில் போதுமா இன்னும் வேனுமா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: செக்ஸ்-க்கான வயது 18 என்பது சரியானதே: நடிகை குஷ்பு கருத்து

Post by *சம்ஸ் on Thu 21 Mar 2013 - 15:46

நண்பன் wrote:
பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:இவர்கள் விளக்கம் சொல்லும் அளவுக்கு வந்து விட்டது நாட்டின் நிலை பிஞ்சி்ல் பழுத்தவர்கள்தான் இவர்கள் #.

??????????????/
அக்காவிற்கு பதில் சொல்லுங்கள் நண்பன்
படிச்சது மறந்துருச்சாம் :” :” :” :”
எத்தனை பதில் சொல்லனும் சம்ஸ். இதோ பாருங்கள் here
Spoiler:
பதில் பதில் பதில் பதில் போதுமா இன்னும் வேனுமா?
ம்ம் லொள்ளு அதிகம்தான் :% :%


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: செக்ஸ்-க்கான வயது 18 என்பது சரியானதே: நடிகை குஷ்பு கருத்து

Post by நண்பன் on Thu 21 Mar 2013 - 15:57

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:இவர்கள் விளக்கம் சொல்லும் அளவுக்கு வந்து விட்டது நாட்டின் நிலை பிஞ்சி்ல் பழுத்தவர்கள்தான் இவர்கள் #.

??????????????/
அக்காவிற்கு பதில் சொல்லுங்கள் நண்பன்
படிச்சது மறந்துருச்சாம் :” :” :” :”
எத்தனை பதில் சொல்லனும் சம்ஸ். இதோ பாருங்கள் here
Spoiler:
பதில் பதில் பதில் பதில் போதுமா இன்னும் வேனுமா?
ம்ம் லொள்ளு அதிகம்தான் :% :%
பின்ன இருக்காதா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: செக்ஸ்-க்கான வயது 18 என்பது சரியானதே: நடிகை குஷ்பு கருத்து

Post by *சம்ஸ் on Thu 21 Mar 2013 - 16:24

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:இவர்கள் விளக்கம் சொல்லும் அளவுக்கு வந்து விட்டது நாட்டின் நிலை பிஞ்சி்ல் பழுத்தவர்கள்தான் இவர்கள் #.

??????????????/
அக்காவிற்கு பதில் சொல்லுங்கள் நண்பன்
படிச்சது மறந்துருச்சாம் :” :” :” :”
எத்தனை பதில் சொல்லனும் சம்ஸ். இதோ பாருங்கள் here
Spoiler:
பதில் பதில் பதில் பதில் போதுமா இன்னும் வேனுமா?
ம்ம் லொள்ளு அதிகம்தான் :% :%
இருக்காதா? பின்ன
@. :]


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: செக்ஸ்-க்கான வயது 18 என்பது சரியானதே: நடிகை குஷ்பு கருத்து

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 21 Mar 2013 - 17:10

:,;: :,;:




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: செக்ஸ்-க்கான வயது 18 என்பது சரியானதே: நடிகை குஷ்பு கருத்து

Post by *சம்ஸ் on Thu 21 Mar 2013 - 17:15

நேசமுடன் ஹாசிம் wrote: :,;: :,;:
என்னாச்சி நண்பா வந்ததும் ஓடுறீங்க :” :”


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: செக்ஸ்-க்கான வயது 18 என்பது சரியானதே: நடிகை குஷ்பு கருத்து

Post by ansar hayath on Thu 21 Mar 2013 - 21:45

*சம்ஸ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote: :,;: :,;:
என்னாச்சி நண்பா வந்ததும் ஓடுறீங்க :” :”
பயம் :’ :’ ஓடினா சரியாகிடுமா ...என்ன ..? சம்ஸ் /)
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: செக்ஸ்-க்கான வயது 18 என்பது சரியானதே: நடிகை குஷ்பு கருத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum