சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Today at 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

அவங்க அவங்கதான்...

Go down

Sticky அவங்க அவங்கதான்...

Post by Muthumohamed on Fri 22 Mar 2013 - 21:28



டீக்கடையில்
தன் வாழ்க்கையைத் தொடங்கி ஒரு மாநில முதல்வராகி, அடுத்து பிரதமர்
வேட்பாளராகவும் பேசப்படும் அளவுக்கு மோடி மஸ்தான் வித்தை தெரிந்தவர்!
இவருக்கும்
டீக்கடை என்றால் கொள்ளைப் பிரியம். அடிக்கடி பீகார், மத்திய பிரதேச,
உத்தரப்பிரதேச டீக்கடைகளில் தென்படும் இவருக்குப் பிரதமர் ஆசை இல்லை
என்கிறார். ஆனால், இவரது மனசாட்சியோ 'தம்பி டீ இன்னும் வரலை’ என்கிறது!



குஜராத்தில்
நான்காவது முறையாக அரியணையில் கோலோச்சினாலும் கோத்ரா கரி இன்னும்
முகத்தில் அப்பி இருப்பதை எந்த சோப் போட்டும் சுத்தம் செய்யவே
முடியவில்லை!

காங்கிரஸின்
எதிர்காலம் என வர்ணிக்கப்படும் இவர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின்
பொதுச் செயலாளராக ஆனது சாதனையாகச் சொல்லப்படுகிறது. ஊழலற்ற ஆட்சியைத்
தொடந்து வழங்கப் பாடுபடுவதாகச் சொல்லிக் கோபம் வர்ற மாதிரி காமெடி
பண்ணுவதில் கில்லாடிக்கா ஜான் இவர்!



தாடி
மீசை நரைத்தாலும் ஃபேஸ்புக், ட்விட்டரில் ஹிட்டடிக்கும் இவர் மேக்-அப்
மற்றும் கெட்-அப்புக்காகவே அதிகம் மெனக்கெட்டு பவர் ஸ்டாரைப்போல இமேஜை
மெய்ன்டெய்ன் பண்ணுகிறார்!

ரவுல்
வின்ஸி (அதான் ஒரிஜினல் பெயர்)யின் வயது தற்போது 42. ஆனாலும் இந்திய
இளைஞர் காங்கிரஸின் தலைவராக கிராமம் கிராமமாக விசிட் அடிக்கிறார்.
இப்போதெல்லாம் அமேதித் தொகுதி ஏழை மக்கள் எந்த நேரத்திலும் 'எங்கே இவர் தன்
வீட்டுக்கு ராத்திரி சாப்பிட வந்துவிடுவாரோ... வீட்டில் வெஞ்சனம் இல்லையே’
என அமைதியைத் தொலைத்து விசனப்பட்டுக்கிடக்கிறார்கள்!

என்னதான்
பிரதமர் வேட்பாளர் என்று சொல்லப்பட்டாலும் 'எங்க ஏரியா உள்ளே வராதே’ என்று
அமெரிக்கா பாட்டுப் பாடி, விசா மறுப்பதால் விசனப்படுபவர்!

அவரை
அமெரிக்கா உள்ளே விடவில்லை என்றால், இவரது கட்சி அமெரிக்காரர்களை 'டிஃபன்
சாப்பிட்டீங்களாண்ணா, காபி சாப்பிட்டீங்களாண்ணா?’ என்று உள்ளே விட்டுக்
குசலம் விசாரிக்கிறது!

காந்தி
பிறந்த மாநிலத்தில் மதுவிலக்கு மட்டும்தான் காந்திக்குப் பெருமை
சேர்க்கிறது. கிராமத் தொழில்களுக்கு ஆப்பு வைத்து கார்ப்பரேட்
நிறுவனங்களுக்குக் கதவு திறப்பது, மதக் கலவரத்தை முன்னின்று நடத்தியது
என்று காந்தி பிறந்த மண்ணில் காந்தியின் கொள்கை கள் மீது மண் அள்ளிப்போட்ட
புண்ணியவான்!

'காந்தினு
என் பெயரில் இருக்கு... நானும் காந்தியவாதிதான் நானும் காந்தியவாதிதான்!’
என வான்ட்டடாகத் தன்னை அறிவித்துகொள்ளும் சிரிப்பு காந்தி இவர்!
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum