சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 16:17

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

திட்டக்குடி அருகே லாரி மீது பஸ் மோதி 4 பேர் சாவு

Go down

Sticky திட்டக்குடி அருகே லாரி மீது பஸ் மோதி 4 பேர் சாவு

Post by *சம்ஸ் on Sun 24 Mar 2013 - 7:44


திட்டக்குடி, மார்ச் 24-

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த வேப்பூர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கழுதூர் கிராமம் உள்ளது. இங்கு இன்று அதிகாலை 3 மணியளவில் தார் லோடு ஏற்றி வந்த ஒரு டேங்கர் லாரியின் முன் சக்கரம் பஞ்சாரானது. இதனால் லாரி டிரைவரும், கிளினரும் லாரியை சாலை ஓரமாக நிறுத்தி டயர்களை மாற்றி கொண்டிருந்தனர்.

அப்போது சென்னையில் இருந்து திருச்சிக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது அதிவேகமாக மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த ஒரு பெண் உள்பட 4 பயணிகள் அதே இடத்தில் உடல் நசுங்கி பலியானார்கள். 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

பலியானவர்கள் விவரம் வருமாறு:-

ராஜ்குமார் (வயது 23), சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த புழுதிப்பட்டு கிராமம். தங்கராசு (வயது 50), சென்னை நெசப்பாக்கம், அன்னை சத்யா நகரை சேர்ந்தவர், மற்றும் 2 பேர் விவரம் தெரியவில்லை.

காயமடைந்தவர்கள் விவரம் வருமாறு:-

அருள்ஜோதி (வயது 44), பஸ் டிரைவர் சேப்ளாநத்தம், நெய்வேலி. விசுவநாதன் (40), பஸ் கண்டக்டர் உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி. ராமச்சந்திரன் (42), முருகன் (45) இருவரும் திட்டக்குடி அருகே எழுத்தூரை சேர்ந்தவர்கள். ஆறுமுகம் (58), தாம்பரம். மதன்குமார் (30), மகேஸ்வரி (44) இருவரும் சென்னையை சேர்ந்தவர்கள். செல்வராஜ் (47) சிவகங்கை மாவட்டம், ஆத்தங்குடி.

விபத்து பற்றி தகவல் அறிந்து வேப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயம் அடைந்த 8 பேரையும் மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சம்பவ இடத்துக்கு திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வனிதா பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: திட்டக்குடி அருகே லாரி மீது பஸ் மோதி 4 பேர் சாவு

Post by Muthumohamed on Sun 24 Mar 2013 - 8:00

இன்னா லில்லாஹி வயின்னா இலைஹி ராஜிவூன்

சோகமான செய்தி
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum