சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon 4 Jun 2018 - 11:59

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பாராளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை மே முதல் வாரத்தில் தாக்கல்

Go down

Sticky 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பாராளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை மே முதல் வாரத்தில் தாக்கல்

Post by *சம்ஸ் on Sun 24 Mar 2013 - 7:46


புதுடெல்லி, மார்ச். 24-

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக் கொள்கை, விலை நிர்ணயம் பற்றி ஆராய காங்கிரசை சேர்ந்த பி.சி. சாக்கோ தலைமையில் பாராளுமன்ற எம்.பி.க்கள் 20 பேர், மேல்-சபை எம்.பி.க்கள் 10 பேரை கொண்ட பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது.

கடந்த மாதம் ஆ.ராசா, எனது தரப்பு விளக்கத்தை பாராளுமன்ற கூட்டுக்குழு முன்பு பதிவு செய்ய விரும்புகிறேன் என்று சபாநாயகர் மீராகுமாருக்கு ஒரு கடிதம் எழுதினார். ஆனால் ஆ.ராசாவை விசாரணைக்கு அழைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூட்டுக்குழு தலைவர் பி.சி.சாக்கோ கருத்து தெரிவித்தார்.

ஆனால் பா.ஜனதா, கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் ஆ.ராசாவை பாராளுமன்ற கூட்டுக்குழு முன்பு ஆஜராக கண்டிப்பாக அழைக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே தனது தரப்பு விளக்ககத்தை ஆ.ராசா ஒரு கடிதம் மூலம் பி.சி. சாக்கோவுக்கு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கூட்டுக் குழு அறிக்கை தயாரிக்கும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

இதுபற்றி பி.சி.சாக்கோ கூறுகையில், தற்போது 2ஜி அலைக்கற்றை வரைவு அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. ஆ.ராசா தனது நிலையை 5 பக்க கடிதத்தில் விளக்கி யுள்ளார். இறுதி அறிக்கை தயாரிக்கப்படும்போது ஆ.ராசாவின் கடிதம் பரிசீலிக்கப்படும். இறுதி அறிக்கை மே மாதம் முதல் வாரத்தில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்றார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு விவகாரத்தில் மத்திய ம்திரி ப.சிதம்பரம், ஆ.ராசா ஆகியோரை கூட்டுக்குழு முன்பு அழைத்து விசாரிக்க வேண்டும் என்று பா.ஜனதா, கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் இறுதி அறிக்கை தயாரிக்கப்படும் என்ற தகவல் பா.ஜனதா, தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

இதுபற்றி பிரச்சினை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. கூட்டுக் குழுவில் உள்ள பா.ஜனதா உறுப்பினர்கள் ராஜினாமா முடிவை எடுக்க வாய்ப்புள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பாராளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை மே முதல் வாரத்தில் தாக்கல்

Post by Muthumohamed on Sun 24 Mar 2013 - 7:56

அறிக்கை மட்டும் தான் தாக்கல் ஆகும் வேறு ஒன்றும் நடக்காது இதெல்லாம் ஒரு கண்துடைப்பு நாடகம்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பாராளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை மே முதல் வாரத்தில் தாக்கல்

Post by *சம்ஸ் on Sun 24 Mar 2013 - 11:57

Muthumohamed wrote:அறிக்கை மட்டும் தான் தாக்கல் ஆகும் வேறு ஒன்றும் நடக்காது இதெல்லாம் ஒரு கண்துடைப்பு நாடகம்
சரியாக சொன்னிங்க முத்துமுஹமட் :, :,


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பாராளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை மே முதல் வாரத்தில் தாக்கல்

Post by Muthumohamed on Sun 24 Mar 2013 - 12:11

*சம்ஸ் wrote:
Muthumohamed wrote:அறிக்கை மட்டும் தான் தாக்கல் ஆகும் வேறு ஒன்றும் நடக்காது இதெல்லாம் ஒரு கண்துடைப்பு நாடகம்
சரியாக சொன்னிங்க முத்துமுஹமட் :, :,

@. @. @. @. @.
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பாராளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை மே முதல் வாரத்தில் தாக்கல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum