சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Yesterday at 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

கேரளா: கார் கவிழ்ந்து சென்னை வாலிபர்கள் 3 பேர் பலி

Go down

Sticky கேரளா: கார் கவிழ்ந்து சென்னை வாலிபர்கள் 3 பேர் பலி

Post by *சம்ஸ் on Mon 25 Mar 2013 - 8:08


கொழிஞ்சாம்பாறை, மார்ச் 25-

சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார் (வயது 23), நாராயணமூர்த்தி (22), அனீஸ் நாயர் (22), கார்த்திகேயன், பாலாஜி, ஜோதி, கிரி, அசின்ராம், ஜாதேவ் ஆகியோர் கேரள மாநிலம் திருச்சூருக்கு காரில் புறப்பட்டுச் சென்றனர். தங்களது நண்பரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர்கள் அங்கு சென்றனர்.

நிகழ்ச்சி முடிந்து நேற்று மாலை அவர்கள் காரில் சென்னை புறப்பட்டனர். பாலக்காடு மாவட்டம் வடக்கன்சேரி அஞ்சுமூர்த்தி மங்களம் என்ற இடத்தில் வந்தபோது முன்னால் சென்ற வாகனத்தை கார் டிரைவர் முந்தி செல்ல நினைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார் ரோட்டு ஓரம் இருந்த 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் ஆனந்தகுமார், நாராயணமூர்த்தி, அனீஸ்நாயர் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். மற்ற அனைவரும் காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர்.

பாலாஜி, ஜோதி, கிரி ஆகிய 3 பேரும் திருச்சூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியிலும், கார்த்திகேயன், அசின்ராம், ஜாதேவ் ஆகிய 3 பேரும் ஆலத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் ஜோதி, கிரி ஆகிய 2 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கேரளா: கார் கவிழ்ந்து சென்னை வாலிபர்கள் 3 பேர் பலி

Post by பானுஷபானா on Mon 25 Mar 2013 - 12:25

அடப் பாவமே
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16710
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: கேரளா: கார் கவிழ்ந்து சென்னை வாலிபர்கள் 3 பேர் பலி

Post by நண்பன் on Mon 25 Mar 2013 - 13:59

கவலையான செய்தி :pale:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கேரளா: கார் கவிழ்ந்து சென்னை வாலிபர்கள் 3 பேர் பலி

Post by முfதாக் on Mon 25 Mar 2013 - 20:59

:(
avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: கேரளா: கார் கவிழ்ந்து சென்னை வாலிபர்கள் 3 பேர் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum