சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Today at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

கொசு இல்லாத காலம் சார்…!

Go down

Sticky கொசு இல்லாத காலம் சார்…!

Post by rammalar on Mon 25 Mar 2013 - 17:17





ஏண்டா நான் வரும்போது மட்டும் கண்ணாடிபோடுற?
-
டாக்டர் தான் தலைவலி வரும்போது மட்டும் கண்ணாடி
போட்டாப் போதும்னு சொன்னாரு மிஸ்!

-
>தணிகைவேல்,
-
———————————-
-
கும்பகர்ணன் மாதக்கணக்கில் தூங்கினான்.
இது என்ன காலம்?
-
கொசு இல்லாத காலம் சார்.

-
- பன்னீர்செல்வி,
-
——————————-
-
எதுக்குடா அப்பா பெயரை எழுதி ஃபிரிட்ஜ்ல
வைக்குற?
-
நீதானம்மா அப்பா பெயரைக் காப்பாத்தணும்னு
சொன்ன அதான்…!

-
- டெல்லிபாபு,
-
——————————-

ஏண்டா உன்னை பிரின்ஸ்பால் திட்டுறாரு?
-
அவரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல நியூஸ்
போடச் சொன்னாரு.. நான் பிரின்ஸ்பால் நாயைக்
காணோம்னு நியூஸ் கொடுத்துட்டேன்.

-
- ராஜேஷ்
-
———————————
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: கொசு இல்லாத காலம் சார்…!

Post by Muthumohamed on Thu 28 Mar 2013 - 22:35

:/ :/ :/ :”@: :”@:
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: கொசு இல்லாத காலம் சார்…!

Post by *சம்ஸ் on Thu 28 Mar 2013 - 22:59

:” :” :” :”


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கொசு இல்லாத காலம் சார்…!

Post by நண்பன் on Fri 29 Mar 2013 - 10:59

ஏண்டா உன்னை பிரின்ஸ்பால் திட்டுறாரு?
-
அவரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல நியூஸ்
போடச் சொன்னாரு.. நான் பிரின்ஸ்பால் நாயைக்
காணோம்னு நியூஸ் கொடுத்துட்டேன்.
:” :”


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கொசு இல்லாத காலம் சார்…!

Post by பானுஷபானா on Fri 29 Mar 2013 - 12:17

ஏண்டா உன்னை பிரின்ஸ்பால் திட்டுறாரு?
-
அவரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல நியூஸ்
போடச் சொன்னாரு.. நான் பிரின்ஸ்பால் நாயைக்
காணோம்னு நியூஸ் கொடுத்துட்டேன்.

சிரிப்பை அடக்க முடியவில்லை /) /)
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: கொசு இல்லாத காலம் சார்…!

Post by விஜய் on Sun 31 Mar 2013 - 18:59

பானுகமால் wrote:
ஏண்டா உன்னை பிரின்ஸ்பால் திட்டுறாரு?
-
அவரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல நியூஸ்
போடச் சொன்னாரு.. நான் பிரின்ஸ்பால் நாயைக்
காணோம்னு நியூஸ் கொடுத்துட்டேன்.

சிரிப்பை அடக்க முடியவில்லை
சிரிப்ப அடக்க சொல்லி யார் நொன்னது உங்களிடம் சிரிங்க நல்லா சிரிங்க வாய் விட்டு சிரிங்க
avatar
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

Sticky Re: கொசு இல்லாத காலம் சார்…!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum