சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

ஓடும் காரில் இளம் பெண் பாலியல் பலாத்காரம்

Go down

Sticky ஓடும் காரில் இளம் பெண் பாலியல் பலாத்காரம்

Post by Muthumohamed on Wed 27 Mar 2013 - 20:07

ஓடும்
காரில் 20 வயது இளம்பெண்ணெொருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம்
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் எனுமிடத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.
பஞ்சாப்
மாநிலம் அமிர்தசரசில் நேற்று இரவு 20 வயதான இளம்பெண் ஒருவர் பணி முடிந்து
வீட்டுக்கு செல்வதற்காக பஸ்சுக்கு காத்திருந்தார். அப்போது காரில் வந்த
வாலிபர்கள், அந்தப் பெண்ணை கடத்திச் சென்று காருக்குள் வைத்து பாலியல்
பலாத்காரம் செய்துள்ளனர்.

குறித்த பெண்ணை சுமார் 4 மணி நேரம் நகரை காரில் வைத்து பலாத்காரம் செய்த பின் அவரைக் காரிலிருந்து கீழே தள்ளிவிட்டு சென்றுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரைத் தேடி வருகின்றனர்.

அந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு முன்பாகவும், அதற்குப் பின்னரும்
அவரது செல்போனுக்கு வந்த அழைப்புகளில் குறிப்பிட்ட எண்கள் தொடர்பான
தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

குற்றவாளிகள் அந்த பெண்ணுக்கு
தெரிந்த நபர்களாக இருக்கலாம் என்றும் குற்றவாளிகள் அடையாளம்
காணப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும்
பொலிசார் தெரிவிக்கின்றனர்.

newindianews
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: ஓடும் காரில் இளம் பெண் பாலியல் பலாத்காரம்

Post by *சம்ஸ் on Wed 27 Mar 2013 - 22:15

படுபாவிங்க திருந்த மாட்டானுங்க .#


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஓடும் காரில் இளம் பெண் பாலியல் பலாத்காரம்

Post by Muthumohamed on Wed 27 Mar 2013 - 22:18

*சம்ஸ் wrote:படுபாவிங்க திருந்த மாட்டானுங்க

தண்டனை குறைவுங்க அது தான் இது அனைத்திற்கும் காரணம்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: ஓடும் காரில் இளம் பெண் பாலியல் பலாத்காரம்

Post by *சம்ஸ் on Wed 27 Mar 2013 - 22:24

Muthumohamed wrote:
*சம்ஸ் wrote:படுபாவிங்க திருந்த மாட்டானுங்க

தண்டனை குறைவுங்க அது தான் இது அனைத்திற்கும் காரணம்
தண்டனை அதிகமாகனும் குற்றவாளி தண்டிக்கப்படனும்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஓடும் காரில் இளம் பெண் பாலியல் பலாத்காரம்

Post by நண்பன் on Thu 28 Mar 2013 - 8:03

நிச்சியமாக தண்டனைகள் அதிகமாகும் போதுதான் குற்றங்கள் குறையும் .#


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஓடும் காரில் இளம் பெண் பாலியல் பலாத்காரம்

Post by பானுஷபானா on Thu 28 Mar 2013 - 10:05

.# .#
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: ஓடும் காரில் இளம் பெண் பாலியல் பலாத்காரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum