சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon 4 Jun 2018 - 11:59

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

10-ம் வகுப்பு விடைத்தாள் தவறி விழுந்த விவகாரம்: ரெயில்வே துறை மீது தமிழக அரசு வழக்கு

Go down

Sticky 10-ம் வகுப்பு விடைத்தாள் தவறி விழுந்த விவகாரம்: ரெயில்வே துறை மீது தமிழக அரசு வழக்கு

Post by *சம்ஸ் on Sun 31 Mar 2013 - 8:07


புதுக்கோட்டை, மார்ச் 31-

10-ம் வகுப்பு விடைத்தாள் பார்சல் தண்டவாளத்தில் தவறி விழுந்த விவகாரம் தொடர்பாக ரெயில்வே துறை மீது தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்படும் என்று அமைச்சர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் அ.தி.மு.க. சார்பில் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த வியாழக்கிழமை 10-ம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்குரிய விடைத் தாள்கள் விருத்தாசலத்தில் இருந்து பட்டுக்கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது விடைத்தாள்கள் தவறி கீழே விழுந்து சேதம் அடைந்தது. இதனால் ஒரே மையத்தை சேர்ந்த 170-க்கும் மேற்பட்ட விடைத்தாள்கள் சேதம் அடைந்ததால் தேர்வு எழுதிய மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்து வதில்லை என்றும், மாணவர்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்தார். மேலும் விடைத்தாள்கள் தவறவிட்ட ரெயில்வே துறை மீது தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்படும். விடைத்தாள்களில் அச்சு பிழைகள் அதிகம் இருப்பதாக வெளிவரும் செய்திகளில் உண்மை இல்லை என்றும் அமைச்சர் வைகைச்செல்வன் கூறினார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: 10-ம் வகுப்பு விடைத்தாள் தவறி விழுந்த விவகாரம்: ரெயில்வே துறை மீது தமிழக அரசு வழக்கு

Post by Muthumohamed on Sun 31 Mar 2013 - 8:25

நல்ல விஷயம் காரணம் ரயில்வேக்கு ஒரு உத்தரவாதித்தம் இல்லாதது போல் நடந்து கொள்கிறது
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: 10-ம் வகுப்பு விடைத்தாள் தவறி விழுந்த விவகாரம்: ரெயில்வே துறை மீது தமிழக அரசு வழக்கு

Post by யாதுமானவள் on Sun 31 Mar 2013 - 19:43

நல்லா விசாரிச்சு பார்த்தல் தெரியும். யாராவது MP பையன் 10வது வகுப்புத் தேர்வு எழுதி இருந்திருப்பான். அட தமிழ்ல கூடவா நம்ம MP பையன் இவ்ளோ மோசமா பரீட்சை எழுதி இருப்பான்னு மத்தவங்க கிண்டல் பண்ணிடக்கூடாதேன்னு மொத்த பார்சல் ஐயும் தள்ளி விட்டிருப்பனுங்க திருட்டு பசங்க. அதனால் தான் re -`எக்ஸாம் இல்லாம அப்படியே மார்க் போட்டு பாஸ் பண்ண போறாங்க . இது கூட தெரியாம ...... அட போங்கப்பா
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: 10-ம் வகுப்பு விடைத்தாள் தவறி விழுந்த விவகாரம்: ரெயில்வே துறை மீது தமிழக அரசு வழக்கு

Post by Muthumohamed on Sun 31 Mar 2013 - 20:52

யாதுமானவள் wrote:நல்லா விசாரிச்சு பார்த்தல் தெரியும். யாராவது MP பையன் 10வது வகுப்புத் தேர்வு எழுதி இருந்திருப்பான். அட தமிழ்ல கூடவா நம்ம MP பையன் இவ்ளோ மோசமா பரீட்சை எழுதி இருப்பான்னு மத்தவங்க கிண்டல் பண்ணிடக்கூடாதேன்னு மொத்த பார்சல் ஐயும் தள்ளி விட்டிருப்பனுங்க திருட்டு பசங்க. அதனால் தான் re -`எக்ஸாம் இல்லாம அப்படியே மார்க் போட்டு பாஸ் பண்ண போறாங்க . இது கூட தெரியாம ...... அட போங்கப்பா

நீங்க சொல்வதும் சரியாகத்தான் படுகிறது

இருந்தாலும் இருக்கலாம்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: 10-ம் வகுப்பு விடைத்தாள் தவறி விழுந்த விவகாரம்: ரெயில்வே துறை மீது தமிழக அரசு வழக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum