சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by Nisha Yesterday at 21:32

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Yesterday at 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Yesterday at 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Yesterday at 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Yesterday at 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Yesterday at 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Yesterday at 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Yesterday at 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Yesterday at 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Yesterday at 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Yesterday at 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Yesterday at 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Yesterday at 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Yesterday at 19:33

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:25

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Yesterday at 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Yesterday at 19:14

» விவசாயி ...
by ராகவா sri Yesterday at 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Yesterday at 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Yesterday at 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Yesterday at 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Yesterday at 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Yesterday at 16:00

» ரீல் – ஒரு பக்க கதை
by ராகவா sri Yesterday at 15:55

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Yesterday at 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Yesterday at 15:49

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» வேலை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:48

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Yesterday at 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Yesterday at 15:31

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by rammalar Yesterday at 15:24

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Yesterday at 15:23

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:21

» சொத்து – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:20

.

6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ?

Page 2 of 2 Previous  1, 2

Go down

6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ?

67% 67% 
[ 4 ]
0% 0% 
[ 0 ]
0% 0% 
[ 0 ]
0% 0% 
[ 0 ]
33% 33% 
[ 2 ]
0% 0% 
[ 0 ]
0% 0% 
[ 0 ]
0% 0% 
[ 0 ]
0% 0% 
[ 0 ]
 
Total Votes : 6

Sticky 6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ?

Post by Muthumohamed on Sun 31 Mar 2013 - 9:15

First topic message reminder :6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ?

உங்களின் வாக்குளையும் பதியுங்கள் நண்பர்களேசென்னை சூப்பர் கிங்ஸ்

டெல்லி டெர் டெவில்ஸ்

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

மும்பை இந்தியன்ஸ்

புனே வார்ரியர்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ்

ராயல் சேலன்சர்ஸ் பெங்களூர்

சன்ரைசெர்ஸ் ஹைத்ராபாத்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down


Sticky Re: 6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ?

Post by *சம்ஸ் on Mon 8 Apr 2013 - 18:40

:”@: :”@:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: 6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ?

Post by கைப்புள்ள on Mon 8 Apr 2013 - 19:09

என்னோடு கபடிக்கு யார் ரெடி
avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: 6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ?

Post by Muthumohamed on Mon 8 Apr 2013 - 21:11

கைப்புள்ள wrote:என்னோடு கபடிக்கு யார் ரெடி

உன்னோட குசும்புக்கு அளவே இல்ல போ
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: 6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ?

Post by Muthumohamed on Thu 11 Apr 2013 - 10:45

8-4-13 அன்று நடந்த போட்டியில் அபாரமாக விளையாடி RR வெற்றி - KKR தோல்வி
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: 6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ?

Post by Muthumohamed on Thu 11 Apr 2013 - 10:47

கோஹ்லி கொண்டாட்டம் : பெங்களூரு அசத்தல் வெற்றி ; வீழ்ந்தது ஐதராபாத் அணி

பெங்களூரு: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் கேப்டன் விராத் கோஹ்லி விஸ்வரூபம் எடுக்க, பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் கடந்த போட்டியில் ஐதராபாத் அணியிடம் சந்தித்த தோல்விக்கு சரியான பதிலடி கொடுத்தது.
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: 6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ?

Post by நண்பன் on Thu 11 Apr 2013 - 10:52

கைப்புள்ள wrote:என்னோடு கபடிக்கு யார் ரெடி
நீ ஒரு மாமா மன்னா எந்த நேரத்தில் என்ன பேசுறது என்று தெரியாமல் #.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: 6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ?

Post by Muthumohamed on Thu 11 Apr 2013 - 10:54

மும்பை இண்டியன்ஸ் அபார வெற்றிடெல்லி டேர்டெவில்ஸýக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது மும்பை இண்டியன்ஸ்.

அந்த அணியின் தினேஷ் கார்த்திக் 48 பந்துகளில் 86 ரன்களும், ரோஹித் சர்மா ஆட்டமிழக்காமல் 50 பந்துகளில் 74 ரன்களும் குவித்தனர்.

முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது. இதுதான் இந்த ஐபிஎல் போட்டியில் ஓர் அணியால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர். பின்னர் ஆடிய டெல்லி டேர்டெவில்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது.

மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மும்பை அணியில் தினேஷ் கார்த்திக்-ரோஹித் சர்மா ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 13.1 ஓவர்களில் 132 ரன்கள் குவித்தது.

ரோஹித் சர்மா கடைசி ஓவரில் 3 சிக்ஸர்களை விளாச, மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது.

பின்னர் ஆடிய டெல்லி அணியில் டேவிட் வார்னர் 37 பந்துகளில் 4 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 61 ரன்களும், ஜுனேஜா 40 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 49 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, கடைசிக் கட்டத்தில் மோர்கல் 9 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 23 ரன்கள் சேர்த்தார். எனினும் டெல்லி அணியால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதன் மூலம் மும்பை அணி 2-வது வெற்றியை ருசித்தது. அதேநேரத்தில் டெல்லி அணி இதுவரை தான் விளையாடிய 3 ஆட்டங்களிலும் தோற்றுள்ளது.

சுருக்கமான ஸ்கோர்

மும்பை-209/5 (தினேஷ் கார்த்திக் 86, ரோஹித் சர்மா 74*, ராயுடு 24,

ஆசிஷ் நெஹ்ரா 2வி/49)

டெல்லி-165/9 (டேவிட் வார்னர் 61,

ஜுனேஜா 49, மோர்கல் 23*,

ஓஜா 2வி/34, போலார்ட் 2வி/35).
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: 6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ?

Post by Muthumohamed on Thu 11 Apr 2013 - 10:56

பஞ்சாபை பஞ்சராக்கியது சூப்பர் கிங்ஸ்!


கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது சென்னை சூப்பர் கிங்ஸ்.

சூப்பர் கிங்ஸின் தொடக்க ஆட்டக்காரர்களான மைக் ஹசி 86, முரளி விஜய் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

முதலில் பேட் செய்த பஞ்சாப் 19.5 ஓவர்களில் 138 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் ஆடிய சூப்பர் கிங்ஸ் 17.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 139 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் விக்கெட் இழப்பின்றி வெற்றி கண்ட 6-வது அணி என்ற பெருமை சென்னை சூப்பர் கிங்ஸ் வசமானது.

மொஹாலியில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சென்னை அணியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பென் லாஃப்லினுக்குப் பதிலாக தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் சேர்க்கப்பட்டார்.

டாஸ் வென்ற சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி பீல்டிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து பேட் செய்த பஞ்சாப் அணியில் மன்தீப் சிங்கும், கில்கிறிஸ்டும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

டிர்க் நேன்ஸ் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் பவுண்டரியை அடித்து பஞ்சாபின் இன்னிங்ûஸத் தொடங்கினார் மன்தீப் சிங். அங்கித் ராஜ்புட் வீசிய அடுத்த ஓவரில் கில்கிறிஸ்ட் இரு பவுண்டரிகளை விளாசினார். எனினும் டிர்க் நேன்ஸ் வீசிய 3-வது ஓவரில் கில்கிறிஸ்டும், மன்தீப் சிங்கும் ஆட்டமிழந்தனர். இருவரும் தலா 9 ரன்கள் எடுத்தனர்.

டேவிட் ஹசி 41: பின்னர் வந்த மனன் வோரா 11 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜடேஜா ஓவரில் வோரா சிக்ஸருக்கு விளாசிய பந்தை எல்லையில் அற்புதமாக கேட்ச் செய்தார் மைக் ஹசி.

பின்னர் இணைந்த டேவிட் ஹசி-குர்கீரத் சிங் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 7.1 ஓவர்களில் 56 ரன்கள் சேர்த்தது. 36 பந்துகளைச் சந்தித்த டேவிட் ஹசி 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்த நிலையில், பிராவோவிடம் கேட்ச் ஆனார். குர்கீரத் சிங் 31 ரன்களில் வெளியேற, சரிவு தவிர்க்க முடியாததானது. இதனால் அந்த அணி 138 ரன்களுக்கு சுருண்டது.

அதிர்ஷ்டம்: பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மைக் ஹசி-முரளி விஜய் ஜோடி ஆரம்பத்தில் நிதானமாகவே ஆடியது. இதனால் முதல் 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

8-வது ஓவரை பியூஷ் சாவ்லா வீசினார். அந்த ஓவரின் 3-வது பந்தில் மைக் ஹசி கொடுத்த கேட்ச்சை கோட்டைவிட்டார் பியூஷ் சாவ்லா. அப்போது 25 ரன்கள் எடுத்திருந்த மைக் ஹசி தப்பிப் பிழைத்தார். அதே ஓவரின் 5-வது பந்தில் முரளி விஜய் கிரீûஸ விட்டு வெளியே வந்தபோது, ஸ்டெம்பிங் செய்யும் வாய்ப்பை கில்கிறிஸ்ட் கோட்டைவிட்டார். அப்போது விஜய் 17 ரன்கள் எடுத்திருந்தார். அதிர்ஷ்டவசமாக இவர்கள் இருவரும் தப்பிப்பிழைக்க, 10 ஓவர்கள் முடிவில் 65 ரன்கள் எடுத்தது சென்னை.

அதிரடி: ரியான் ஹாரிஸ் வீசிய 13-வது ஓவரில் விஜய் இரு பவுண்டரிகளையும், ஹசி ஒரு பவுண்டரியையும் விரட்ட அதிரடி ஆரம்பமானது. மைக் ஹசி 36 பந்துகளில் அரைசதம் கண்டார்.

சதீஷ் வீசிய 16-வது ஓவரில் ஹசி ஒரு பவுண்டரியை விளாச, விஜய் தன் பங்குக்கு ஒரு சிக்ஸரை விளாசினார். பிரவீண் குமார் வீசிய 18-வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸரை அடித்த ஹசி, அடுத்த பந்தில் ஒரு ரன் எடுக்க சூப்பர் கிங்ஸ் இலக்கை எட்டியது.

மைக் ஹசி 54 பந்துகளில் 2 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 86, முரளி விஜய் 50 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.


ஹசி சகோதரர்கள் 1,000

பஞ்சாபுக்கு எதிராக 22 ரன்கள் எடுத்தபோது சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் மைக் ஹசி, ஐபிஎல் போட்டியில் 1,000 ரன்களை எட்டினார். மைக் ஹசி 31 போட்டிகளில் 1,064 ரன்கள் எடுத்துள்ளார். பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள மைக் ஹசியின் சகோதரரான டேவிட் ஹசி, சென்னைக்கு எதிராக 21 ரன்கள் எடுத்தபோது ஐபிஎல் போட்டியில் 1,000 ரன்களை எட்டினார். இதுவரை 49 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1,020 ரன்கள் எடுத்துள்ளார். ஒரே போட்டியில் சகோதரர்கள் இருவரும் 1,000 ரன்களைக் கடந்துள்ளனர்.


ஸ்கோர் போர்டு


கிங்ஸ் லெவன் பஞ்சாப்விக்கெட் வீழ்ச்சி: 1-19 (கில்கிறிஸ்ட்), 2-20 (மன்தீப் சிங்), 3-50 (மனன் வோரா), 4-106 (டேவிட் ஹசி), 5-116 (குர்கீரத் சிங்), 6-127 (அசார் மெஹ்மூத்),

7-133 (சதீஷ்), 8-133 (சாவ்லா), 9-134 (ஹாரிஸ்), 10-138 (பிரவீண் குமார்).

பந்து வீச்சு: டிர்க் நேன்ஸ் 3.5-0-17-2, அங்கித் ராஜ்புட் 1-0-10-0,

கிறிஸ் மோரிஸ் 4-0-27-2, ரவீந்திர ஜடேஜா 4-0-29-1,

வேயன் பிராவோ 4-0-27-3, அஸ்வின் 3-0-22-1.

சென்னை சூப்பர் கிங்ஸ்

பந்து வீச்சு: பிரவீண் குமார் 2.2-0-18-0, ரியான் ஹாரிஸ் 4-0-30-0,

அசார் மெஹ்மூத் 4-0-34-0, பர்விந்தர் அவானா 2-0-20-0,

பியூஷ் சாவ்லா 4-0-21-0, ராஜகோபால் சதீஷ் 1-0-15-0.
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: 6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ?

Post by Muthumohamed on Thu 11 Apr 2013 - 10:57

நண்பன் wrote:
கைப்புள்ள wrote:என்னோடு கபடிக்கு யார் ரெடி
நீ ஒரு மாமா மன்னா எந்த நேரத்தில் என்ன பேசுறது என்று தெரியாமல் #.

@. @. @. @. @.
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: 6 -வது ஐ . பி .எல் மகுடம் யாருக்கு ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum