சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon 4 Jun 2018 - 11:59

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

இந்தியாவில் ஊழல் ஒழிய 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் - மார்கண்டேய கட்ஜு பேச்சு...........!!

Go down

Sticky இந்தியாவில் ஊழல் ஒழிய 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் - மார்கண்டேய கட்ஜு பேச்சு...........!!

Post by Muthumohamed on Sun 31 Mar 2013 - 21:33

இந்தியாவில் ஊழல் ஒழிய 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் - மார்கண்டேய கட்ஜு பேச்சு...........!!

மனதில் பட்ட கருத்துகளை வெளிப்படையாக பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜு.

நேற்று முன்தினம், தனியார் டி.வி.க்கு பேட்டியளித்த இவர், வேட்பாளரின் ஜாதி, மதம், ஆகியவற்றை பார்த்து கால்நடை மந்தைகள் போல் கூட்டம் கூட்டமாக சிலர் ஓட்டு போடுவதால்தான் நிறைய கிரிமனல்கள் பாராளுமன்றத்தின் உறுப்பினர்களாகி விடுகிறார்கள் என்று கூறினார்.

அதுமட்டுமின்றி, நான் ஓட்டுப் போட மாட்டேன். ஓட்டுகள் எல்லாம் முஸ்லிம்கள், யாதவர்கள், தலித்கள், ஜாட்கள் என்ற பெயரால் போடப்படுகின்றன.

இதைப் போன்ற கால்நடைகளுக்கு பின்னால் வரிசையில் நின்று ஓட்டு போடுவதற்காக என் நேரத்தை நான் ஏன் வீணடிக்க வேண்டும்? எனது ஓட்டு அர்த்தமற்றதாகி விடும் எனவும் அவர் கூறினார்.

இந்நிலையில், நேற்று மும்பை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற விழாவில் மார்கண்டேய கட்ஜு பேசியதாவது:-

நமது நாட்டின் அறநெறி கோட்பாடு காணாமல் போய் விட்டது. பழைய அறநெறி அழிக்கப்பட்டு விட்டது. புதிய அறநெறி உருவாக்கப்படாமல் உள்ளது.

புதிய அறநெறி உருவாக்கப்பட இன்னும் 20 ஆண்டுகள் ஆகலாம். இது உருவாக்கப்பட்ட பிறகு தான் ஊழல் குறையும்.

அன்னா ஹசாரே போன்றவர்கள் ஊழலுக்கு எதிராக கூச்சல் போடலாம். ஆனால், ஊழல் 1 சதவீதமாவது குறைந்துள்ளதா? கத்துவதாலும், கதறுவதாலும் எந்த புண்ணியமும் இல்லை.

நம் நாட்டின் எல்லா பிரச்சினைகளுக்கும் ஏழ்மை தான் காரணம். நாம் ஏழைகள் என்பதால் தான் மேற்கத்திய நாடுகள் நம்மை குனிந்து பார்க்கின்றன.

ஏழை நாடு என்பதால் நமக்கு மதிப்பு இல்லை. நமது நாடு நவீனமயமான, தொழில்மயமான, சக்தி வாய்ந்த நாடாக மாறாத வரை மேற்கத்திய நாடுகள் நம்மை மதிக்காது.

பிரான்ஸ் மற்றும் பிரிட்டனை விட மக்கள்தொகையிலும், நிலபரப்பிலும் நாம் 20 மடங்கு அதிகமாக கொண்டுள்ளோம். இருப்பினும், ஐ. நா. பாதுகாப்பு சபையில் நமக்கு ஒரு நிரந்தர இருக்கை கிடையாது.

இதற்கு காரணம் என்ன? நாம் ஏழைகளாக இருப்பது தான் காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: இந்தியாவில் ஊழல் ஒழிய 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் - மார்கண்டேய கட்ஜு பேச்சு...........!!

Post by யாதுமானவள் on Sun 31 Mar 2013 - 22:42

ஹிஹிஹிஹி..... சும்மா தமாஷ் பண்ணி இருக்கார் கட்ஜு. கொஞ்சம் ஜோக் ஆ பேசினாதான் காலேஜ் பசங்க கேட்பாங்க. அதுக்காக இப்படி ஏதாவது சொல்லி சிரிக்க வச்சிருப்பார். அதைப்போய் பெரிய நியூஸ் ஆக்கிட்டிருக்காங்களே.... அடடா
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum