சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

தங்கக் கட்டி கடத்திய இலங்கையர் இருவர் சென்னை விமான நிலையத்தில் கைது

Go down

Sticky தங்கக் கட்டி கடத்திய இலங்கையர் இருவர் சென்னை விமான நிலையத்தில் கைது

Post by நண்பன் on Wed 3 Apr 2013 - 6:43

தங்கக் கட்டி கடத்திய இலங்கையர் இருவர் சென்னை விமான நிலையத்தில் கைது
இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையத் துக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு விமானம் வந்தது.

பொதுவாக இலங்கையில் இருந்து வரும் விமானப் பயணிகளை பொலிஸார் தீவிரமாக கண்காணிப்பது வழக்கம். வழமைபோல் நேற்று முன்தினம் இரவும் இலங்கை விமானத்தில் வந்த பயணிகளை பொலிஸார் கண்காணித்தபடி இருந்தனர்.

இரண்டு பயணிகளை பார்த்ததும் பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை அழைத்து கடவுச்சீட்டு விசா உள்ளிட்டவற்றை கேட்டு பல்வேறு கேள்விகளை கேட்டார்கள். ஆனால் எந்த கேள்விக்கும் அவர்கள் வாயை திறந்து பதில் பேசவில்லை. ஒரு துண்டு சீட்டில் நாங்கள் மவுன விரதம் இன்று பேசமாட் டோம் என்று எழுதிக் கொடுத்தனர். அதன் பிறகுதான் பொலிஸாருக்கு அவர்கள் மீது மேலும் சந்தேகம் வலுத்தது.

இருவரையும் தனி அறைக்குள் அழைத்து சென்று பொலிஸார் வலுக்கட்டாயமாக வாயை திறந்தனர். அப்போது ஒருவரது வாயில் இருந்து 255 கிராம் எடையுள்ள தங்கக் கட்டியும் இன்னொருவர் வாயில் இருந்து 200 கிராம் எடையுள்ள தங்கக் கட்டியும் விழுந்தது. இதன் மதிப்பு ரூ. 13.5 இலட்சம் ஆகும்.

இதையடுத்து இருவரையும் கைது செய்தனர். இருவரும் கண்டியைச் சேர்ந்தவர்கள். ஒருவரது பெயர் சாகுல் அமீது (53), இன்னொருவர் பெயர் முகமது இஷாத் (47) அவர்கள் சென்னையில் யாருக்காக தங்கம் கடத்தி வந்தார்கள் என்பது பற்றி விசாரித்து வருகிறார்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum