சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

ஊட்டி தாவரவியல் பூங்காவில் 150 வயது ராட்சத யூகலிப்டஸ் மரம்

Go down

Sticky ஊட்டி தாவரவியல் பூங்காவில் 150 வயது ராட்சத யூகலிப்டஸ் மரம்

Post by *சம்ஸ் on Wed 3 Apr 2013 - 7:33


ஊட்டி, மார்ச். 3-

நீலகிரி மாவட்டம் சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமியாகத் திகழ்கிறது. இங்கு நிலவும் இதமான தட்பவெப்ப நிலை சுற்றுலா பயணிகளை சுண்டி இழுக்கிறது. ஊட்டிக்கு வருவோர் முதலில் கண்டு மகிழ்வது அங்குள்ள தாவரவியல் பூங்காவைத்தான்.

இங்கு உள்ளத்தை கொள்ளை கொள்ளும் வண்ண வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. பூங்கா முழுவதும் பச்சை பட்டு விரித்தாற் போன்று காட்சியளிக்கும் மெத்தை போன்ற புல்தரையும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரின் உள்ளத்திலும் இடம் பிடித்துள்ளது.

தாவரவியல் பூங்காவில் உள்ள செடிகள், மரங்களை பார்க்கும் சுற்றுலா பயணிகள் இப்படி எல்லாம் மரம், செடி, கொடி இருக்கிறதா? என்று வியந்து போகிறார்கள். மேலும் இந்த பூங்கா தாவரவியல் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி செய்பவர்களுக்கும் களமாக விளங்குகிறது.

தாவரவியல் பூங்காவில் 40 மீட்டர் உயரமும் 12.5 மீட்டர் சுற்றளவும் கொண்ட ராட்சத யூகலிப்டஸ் மரம் உள்ளது. இந்த மரத்தை 8 பேர் கைகோர்த்து நின்றால்தான் கட்டிப்பிடிக்க முடியும். திருமலைநாயக்கர் மஹால் தூண்களை எல்லாம் மிஞ்சும் வகையில் இந்த யூகலிப்டஸ் மரம் காட்சி அளிக்கிறது.

இந்த மரத்தை பார்க்கும் பயணிகளின் உள்ளத்தில் இந்த மரத்துக்கு எத்தனை வயது இருக்கும்? என்ற இமாலய கேள்வி எழுவதுண்டு. அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் `ராட்சத யூகலிப்டஸ் மரத்துக்கு வயது 150' என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த மரம்தான் நீலகிரியில் உள்ள மரங்களில் அதிகம் வயது உடையது என்றும் ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். இதுகுறித்து கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் பேராசிரியர் ராமச்சந்திரன் கூறும் போது,

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி மற்றும் குன்னூர் பகுதிகளில் 120 வயது யூகலிப்டஸ் மரங்கள் ஏராளம் உள்ளன. தாவரவியல் பூங்காவில் உள்ள இந்த ராட்சத யூகலிப்டஸ் மரத்துக்கு 150 வயதுக்கு அதிகமாக இருக்குமே தவிர குறைவதற்கு வாய்ப்பில்லை. இதுதான் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மரங்களில் அதிக வயதுடையதாகும் என்றார்.

ஊட்டி தாவரவியல் பூங்காவின் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ராம்சுந்தரிடம் மரத்தின் வயது பற்றி கேட்டபோது ராட்சத யூகலிப்டஸ் மரம் தாவரவியல் பூங்காவின் மேல் பகுதியில் உள்ளது. தாவரவியல் பூங்காவில் பராமரிக்கப்படும் தஸ்தாவேஜுகளின் அடிப்படையில் பார்க்கும் போது இந்த மரத்துக்கு 157 வயது இருக்கலாம் என்பது தெரிய வருகிறது என்றார்.

ராட்சத யூகலிப்டஸ் மரத்தை தாவரவியல் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு வியந்து செல்கிறார்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஊட்டி தாவரவியல் பூங்காவில் 150 வயது ராட்சத யூகலிப்டஸ் மரம்

Post by பானுஷபானா on Wed 3 Apr 2013 - 13:22

:”@:
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: ஊட்டி தாவரவியல் பூங்காவில் 150 வயது ராட்சத யூகலிப்டஸ் மரம்

Post by விஜய் on Wed 3 Apr 2013 - 18:27

avatar
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

Sticky Re: ஊட்டி தாவரவியல் பூங்காவில் 150 வயது ராட்சத யூகலிப்டஸ் மரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum