சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Yesterday at 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

காதலனுடன் கோவா சென்ற சென்னை பெண் தற்கொலை

Go down

Sticky காதலனுடன் கோவா சென்ற சென்னை பெண் தற்கொலை

Post by *சம்ஸ் on Wed 3 Apr 2013 - 7:35


சென்னை, ஏப்.3-

சென்னையை சேர்ந்தவர் சுகந்தி (வயது 22). இவர் தனது காதலனுடன் கோடை சுற்றுலாவாக கோவாவுக்கு சென்றார். இவர்களுடன் நண்பர்கள் சிலரும் சென்றிருந்தனர். அனைவரும் கோவாவில் ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கினார்கள்.

நேற்று முன்தினம் காலையில் சுகந்தி மட்டும் ஓட்டல் அறையில் இருந்தார். மற்றவர்கள் வெளியில் சென்று விட்டு திரும்பினர். அப்போது சுகந்தி தான் தங்கியிருந்த அறையில் தூக்கில் தொங்கினார்.

இதை பார்த்த அவரது காதலன் கூச்சல் போட்டார். மற்றவர்கள் ஓடி வந்தனர். பின்னர் இதுபற்றி போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து வந்து சுகந்தியின் உடலை இறக்கி அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுகந்தி இறந்து விட்டதாக கூறினர். போலீசார் நடத்திய விசாரணையில் சுகந்தி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் சுகந்தியும், அவருடன் சென்றவர்களும் கோவாவை சென்றடைந்துள்ளனர். அன்று இரவு சுகந்திக்கும் அவரது காதலனுக்கும் இடையே ஓட்டல் அறையில் வைத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுகந்தி சாப்பிட மறுத்துள்ளார். இதன் பிறகுதான் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். சுற்றுலா சென்ற இடத்தில் தங்களுடன் வந்த பெண் ஒருவர் பலியான சம்பவம் மற்றவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: காதலனுடன் கோவா சென்ற சென்னை பெண் தற்கொலை

Post by பானுஷபானா on Wed 3 Apr 2013 - 7:49

வயசுப் பெண்ணை இப்படி ஆடவர்களுடன் அனுப்பிய பெற்றோர்களைச் சொல்லனும் .#
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16710
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: காதலனுடன் கோவா சென்ற சென்னை பெண் தற்கொலை

Post by *சம்ஸ் on Wed 3 Apr 2013 - 7:56

பானுகமால் wrote:வயசுப் பொண்ணை இப்படி ஆடவர்களுடன் அனுப்பிய பெற்றோர்களைச் சொல்லனும் .#
பெண்ணு என்ன பன்னனு எங்கே போகுது என்று தெரியாமல் இருக்கும் பெற்றோர்களைச் முதல் .# .# @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: காதலனுடன் கோவா சென்ற சென்னை பெண் தற்கொலை

Post by நண்பன் on Wed 3 Apr 2013 - 12:47

கொடுமையான சம்பவம் `#


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: காதலனுடன் கோவா சென்ற சென்னை பெண் தற்கொலை

Post by Muthumohamed on Wed 3 Apr 2013 - 13:07

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:வயசுப் பொண்ணை இப்படி ஆடவர்களுடன் அனுப்பிய பெற்றோர்களைச் சொல்லனும் .#
பெண்ணு என்ன பன்னனு எங்கே போகுது என்று தெரியாமல் இருக்கும் பெற்றோர்களைச் முதல் .# .# @.

@. @. @. @. @.
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: காதலனுடன் கோவா சென்ற சென்னை பெண் தற்கொலை

Post by எந்திரன் on Wed 3 Apr 2013 - 17:52

#. #.
avatar
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

Sticky Re: காதலனுடன் கோவா சென்ற சென்னை பெண் தற்கொலை

Post by விஜய் on Wed 3 Apr 2013 - 18:26

எந்திரன் wrote:  
நீங்களும் நானும் முட்டி பிரோஜனம் இல்லை விடுங்க சார்
avatar
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

Sticky Re: காதலனுடன் கோவா சென்ற சென்னை பெண் தற்கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum