சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

கூடங்குளம் அணு உலை உதிரி பாகங்கள் தரமானவை: அணுமின் நிலைய வளாக இயக்குனர் தகவல்

Go down

Sticky கூடங்குளம் அணு உலை உதிரி பாகங்கள் தரமானவை: அணுமின் நிலைய வளாக இயக்குனர் தகவல்

Post by *சம்ஸ் on Thu 4 Apr 2013 - 7:46


ராதாபுரம், ஏப்.4-

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நடைபெறும் சோதனை ஓட்டத்தை கண்டித்து, அணு உலை எதிர்ப்பாளர்கள் நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். இது குறித்து அணுமின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர் கூறியதாவது:-

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சோதனை ஓட்டம் நடத்துவதால் சத்தம் வருகிறது. அதுவும் பகலில்தான் இந்த சத்தம் கேட்கும். அந்த சத்தத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு கிடையாது. எனவே யாரும் அச்சம் அடைய தேவையில்லை. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தரமற்ற உதிரி பாகங்கள் பயன்படுத்தப்படுவதாக உதயகுமார் கூறி இருக்கிறார்.

இது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு. அணுமின் நிலையத்துக்கு தேவையான ஒவ்வொரு பொருளும் எங்கிருந்து வாங்கப்பட வேண்டும், அதன் தரம் எவ்வாறு இருக்க வேண்டும், அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்பது குறித்து ஆராய வல்லுனர்கள் குழுவை அமைத்து இருக்கிறோம். அந்த குழுவின் முடிவுப்படி உலகின் பல இடங்களில் இருந்து உதிரி பாகங்கள் வாங்கப்பட்டு உள்ளன.

ஒவ்வொரு பொருளும் வாங்கியது தொடர்பான ஆவணங்களையும், கோப்புகளையும் பாதுகாத்து வருகிறோம். இதற்காக அணுமின் நிலைய வளாகத்தில் பெரிய அலுவலகமே இயங்கி வருகிறது. உதிரி பாகங்கள் வாங்கியது தொடர்பாக எந்த ஊழலும் நடக்கவில்லை. நடைபெறவும் முடியாது. அணு உலையில் தரமான உதிரி பாகங்கள்தான் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

இவ்வாறு அணுமின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர் கூறினார்.

மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கூடங்குளம் அணு உலை உதிரி பாகங்கள் தரமானவை: அணுமின் நிலைய வளாக இயக்குனர் தகவல்

Post by rammalar on Thu 4 Apr 2013 - 8:40

தரமான உதிரி பாகங்கள்தான்...!
-
நம்புவோம்...தட்டுப்பாடின்றி மின்சாரம் வந்தா சரி...
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: கூடங்குளம் அணு உலை உதிரி பாகங்கள் தரமானவை: அணுமின் நிலைய வளாக இயக்குனர் தகவல்

Post by நண்பன் on Thu 4 Apr 2013 - 8:43

rammalar wrote:தரமான உதிரி பாகங்கள்தான்...!
-
நம்புவோம்...தட்டுப்பாடின்றி மின்சாரம் வந்தா சரி...
-
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கூடங்குளம் அணு உலை உதிரி பாகங்கள் தரமானவை: அணுமின் நிலைய வளாக இயக்குனர் தகவல்

Post by Muthumohamed on Thu 4 Apr 2013 - 22:37

முதலில் மின்சாரம் வரட்டும் பிறகு தெரிந்துவிடும்

தரமா? தகரமா ? என்று
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: கூடங்குளம் அணு உலை உதிரி பாகங்கள் தரமானவை: அணுமின் நிலைய வளாக இயக்குனர் தகவல்

Post by பானுஷபானா on Fri 5 Apr 2013 - 4:42

:)
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: கூடங்குளம் அணு உலை உதிரி பாகங்கள் தரமானவை: அணுமின் நிலைய வளாக இயக்குனர் தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum