சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:09

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 16:00

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by பானுஷபானா Yesterday at 15:48

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 15:47

» சொத்து – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 15:45

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Yesterday at 13:29

» ரீல் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:15

» வேலை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:14

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:33

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:14

» விவசாயி ...
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Thu 16 Aug 2018 - 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Thu 16 Aug 2018 - 16:00

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Thu 16 Aug 2018 - 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 15:49

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Thu 16 Aug 2018 - 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Thu 16 Aug 2018 - 15:31

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Thu 16 Aug 2018 - 15:23

.

அணு ஆயுதப் போரின் விளிம்பில் கொரிய தீபகற்பம்!

Go down

Sticky அணு ஆயுதப் போரின் விளிம்பில் கொரிய தீபகற்பம்!

Post by ansar hayath on Fri 5 Apr 2013 - 23:53

வடகொரியா இரண்டு ஏவுகணைகளை தனது நாட்டின் கிழக்கு கரையோரப் பகுதியை நோக்கி நகர்த்தி மறைத்து வைத்துள்ளதாக தென்கொரிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதனால் ஜப்பான் மற்றும் ஆசிய பசுபிக்கில் அமைந்துள்ள அமெரிக்க தளங்களுக்கு பாரிய அச்சுறுத்தல் நிலவுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



தென்கொரியா, அமெரிக்காவுடன் இணைந்து மேற்கொள்ளும் கூட்டுப்பயிற்சி நடவடிக்கைகளுக்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

அதன் எச்சரிக்கைக்கு இருநாடுகளும் செவி சாய்க்காத காரணத்தினால் வடகொரிய உடனடியாக அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கியது.

வட கொரியா தென்கொரியா மீது போர்ப் பிரகடனம் மேற்கொண்டதுடன் படைகளையும் தயார் நிலையில் வைத்தது.

மேலும் அமெரிக்க தளங்கள் மீது தாகுதல் நடத்த தமக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் நேற்று முன் தினம் அறிவித்தது.



இந்நிலையிலேயே வடகொரியா இரண்டு ஏவுகணைகளை தனது நாட்டின் கிழக்கு கரையோரப் பகுதியை நோக்கி நகர்த்தி மறைத்து வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கு பதிலாக அமெரிக்காவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது.

தனது ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்கள் உள்ளிட்ட இராணுவ தளபாடங்களை கொரிய தீபகற்பத்தை நோக்கி அமெரிக்கா நகர்த்தி வருகின்றது.



இதனால் கொரிய தீபகற்பத்தில் எந்நேரமும் அணு ஆயுதப்போர் தொடங்கும் அபாயம் நிலவுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தென்கொரிய இலக்குகளை விட அமெரிக்காவின் இராணுவத்தளங்களையே வடகொரியா குறிவைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

வடகொரிய எத்தகைய ஏவுகணையை கிழக்கு கரையோரப் பகுதியை நோக்கி நகர்த்தியுள்ளது என்பது தொடர்பில் சந்தேகம் நிலவுகின்றது.

எனினும் கண்டம் விட்டு கண்டம் தாவும் சுமார் 3000 கிலோ மீற்றர்கள் வரை செல்லக்கூடிய முசுடன் ஏவுகணையையே வடகொரியா நகர்த்தியுள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.



மேலும் நீண்டநாட்களாக இயங்காமல் இருக்கும் அணு உலையொன்றினை மீண்டும் இயக்க முடிவுசெய்துள்ளதாக வடகொரியா அண்மையில் அறிவித்தமையானது தற்போதைய நிலையை மேலும் மோசமடையச் செய்துள்ளது.

ஆனால் வடகொரியாவிடம் அமெரிக்காவுடன் மோதுமளவிற்கு தேவையான அணு ஆயுதங்கள் இல்லையென ஒரு சாரார் தெரிவிக்கின்றனர்.

அணு ஆயுதம் தயாரிக்க தேவையான புளூடோனியம் மற்றும் யுரேனியம் அதனிடம் போதுமான அளவு இல்லையென்பதே அவர்களின் வாதமாகவுள்ளது.

எனினும் வடகொரியாவின் அணு ஆயுத கையிருப்பு தொடர்பான தகவல்கள் இதுவரை மர்மமாகவே உள்ளது.

நன்றி: வீரகேசரி -
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum