சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

இந்திய பெருங்கடலில் சீன நீர்மூழ்கி கப்பல்கள் இலங்கை வரை வந்து செல்கின்றன

Go down

Sticky இந்திய பெருங்கடலில் சீன நீர்மூழ்கி கப்பல்கள் இலங்கை வரை வந்து செல்கின்றன

Post by *சம்ஸ் on Sun 7 Apr 2013 - 8:37


புதுடெல்லி, ஏப். 7-

இந்திய ராணுவ அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இந்திய கடல் பகுதியில் சீனாவின் நீர்மூழ்கி கப்பல்கள் சர்வ சாதாரணமாக வந்து செல்கின்றன. அவை இந்திய கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இந்தியாவை சுற்றியுள்ள அண்டை நாடுகளின் துறைமுகங்களை சீனா தன் வசம் வைத்துள்ளது. வங்காள தேசம் (சிட்டகாங்), மியான்மர் (சித்வே மற்றும் கோகோதீவு), இலங்கை ஹம் பங்டோடோ, பாகிஸ்தான் (குவாடர்) ஆகிய இடங்களில் சீனா தனது கடல் ஆதிக்கத்தை நிலை நிறுத்தியுள்ளது.

சிசெல்ஸ் தீவில் கப்பலை நிறுத்தும் உரிமையை பெற்றுள்ளது. இதனால் இப்பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, இந்த விஷயத்தில் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கடற்படையின் தகுதியையும், பலத்தையும் அதிகரிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளிடம் உள்ள துறைமுகங்களில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதனால் சீனாவின் நீர் மூழ்கி கப்பல்கள் பாகிஸ்தான் எல்லையில் இருந்து இலங்கை வரை வந்து செல்கின்றன.

இதை சமாளிக்க இந்திய துறைமுகங்கள் விரிவுபடுத்தபடவேண்டும். அவற்றில் கப்பல் படை தளங்கள் அமைக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு இதுகுறித்து நடவடிக்கை எதுவும் எடுக்காமல் தூங்கி கொண்டிருக்கிறது.

மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இந்திய பெருங்கடலில் சீன நீர்மூழ்கி கப்பல்கள் இலங்கை வரை வந்து செல்கின்றன

Post by rammalar on Sun 7 Apr 2013 - 8:53

இலங்கை நட்பு நாடு என்பதால் ஆபத்தில்லை என
கருதுகிறார்களோ..!!
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: இந்திய பெருங்கடலில் சீன நீர்மூழ்கி கப்பல்கள் இலங்கை வரை வந்து செல்கின்றன

Post by எந்திரன் on Sun 7 Apr 2013 - 8:56

மத்திய அரசு தூங்கி கொண்டிருக்கிறது.
:” :”
avatar
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

Sticky Re: இந்திய பெருங்கடலில் சீன நீர்மூழ்கி கப்பல்கள் இலங்கை வரை வந்து செல்கின்றன

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum