சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon 4 Jun 2018 - 11:59

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

5 மாதங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்- லே நெடுஞ்சாலை திறக்கப்பட்டது

Go down

Sticky 5 மாதங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்- லே நெடுஞ்சாலை திறக்கப்பட்டது

Post by *சம்ஸ் on Sun 7 Apr 2013 - 8:43


ஸ்ரீநகர், ஏப்ரல் 7:-

காஷ்மீர் எல்லையில் 434 கி.மீ நீளமுள்ள ஸ்ரீநகர்- லே நெடுஞ்சாலை நேற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்துவிடப்பட்டது. சாஜில்லா கணவாய் வழியே செல்லும் இந்த மலைப்பாதை குளிர்காலங்களில் பனி உறைந்து மூடுவதால் வாகனப் போக்குவரத்திற்குப் பயனற்றதாகிவிடும்.

காஷ்மீரின் வடபகுதியில் உள்ள கண்டர்பால் மாவட்டத்தின் சுற்றுலாத்தலமான சோனாமார்க் வழியே இப்பாதை செல்கிறது. மேலும் எல்லைப்பகுதியான லடாக்கிற்கும் வாகனப் போக்குவரத்திற்கு இது எளிதான வழியாகும்.

இந்தப் பாதையை நிர்வகிக்கும் எல்லை சாலை பாதுகாப்பு அமைப்பு இந்த ஆண்டு குறிப்பிட்ட 20 நாட்களுக்கு முன்னரே சாலையை சீர்படுத்தி போக்குவரத்திற்கு திறந்துவிட்டனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நேற்று இதன் வழியே 100 வாகனங்கள் ஸ்ரீநகருக்கும், அத்தியாவசிய பொருட்களுடன் 250 வாகனங்கள் எல்லைப் பிரதேசமான லடாக்கிற்கும் சென்றன.

மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: 5 மாதங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்- லே நெடுஞ்சாலை திறக்கப்பட்டது

Post by நண்பன் on Sun 7 Apr 2013 - 10:50

:# :#


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: 5 மாதங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்- லே நெடுஞ்சாலை திறக்கப்பட்டது

Post by Muthumohamed on Sun 7 Apr 2013 - 11:04

இந்தப் பாதையை நிர்வகிக்கும் எல்லை சாலை பாதுகாப்பு அமைப்பு இந்த ஆண்டு குறிப்பிட்ட 20 நாட்களுக்கு முன்னரே சாலையை சீர்படுத்தி போக்குவரத்திற்கு திறந்துவிட்டனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நல்ல முடிவு :)) :)) :))
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: 5 மாதங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்- லே நெடுஞ்சாலை திறக்கப்பட்டது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum