சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by Nisha Yesterday at 21:32

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Yesterday at 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Yesterday at 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Yesterday at 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Yesterday at 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Yesterday at 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Yesterday at 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Yesterday at 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Yesterday at 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Yesterday at 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Yesterday at 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Yesterday at 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Yesterday at 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Yesterday at 19:33

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:25

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Yesterday at 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Yesterday at 19:14

» விவசாயி ...
by ராகவா sri Yesterday at 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Yesterday at 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Yesterday at 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Yesterday at 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Yesterday at 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Yesterday at 16:00

» ரீல் – ஒரு பக்க கதை
by ராகவா sri Yesterday at 15:55

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Yesterday at 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Yesterday at 15:49

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» வேலை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:48

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Yesterday at 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Yesterday at 15:31

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by rammalar Yesterday at 15:24

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Yesterday at 15:23

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:21

» சொத்து – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:20

.

ஐ.பி.எல். போட்டியில் பாகிஸ்தான் வீரர்களை அனுமதிக்க வேண்டும்: அக்ரம் வேண்டுகோள்

Go down

Sticky ஐ.பி.எல். போட்டியில் பாகிஸ்தான் வீரர்களை அனுமதிக்க வேண்டும்: அக்ரம் வேண்டுகோள்

Post by *சம்ஸ் on Sun 7 Apr 2013 - 8:44


கராச்சி, ஏப்.7-

பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் முதலாவது ஐ.பி.எல். தொடரில் மட்டும் விளையாடினார்கள். மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு பிறகு அவர்கள் ஐ.பி.எல். போட்டியில் விளையாட மத்திய அரசு அனுமதி மறுத்து விட்டது.

ஆனால் அந்த நாட்டு பயிற்சியாளர்கள், நடுவர்கள், வர்ணனையாளர்கள் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் பந்து வீச்சு ஆலோசகரும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனுமான வாசிம் அக்ரம், ஐ.பி.எல். போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், விளையாட்டும், அரசியலும் தனித்தனியாக இருக்க வேண்டும் என்பதை நான் எப்பொழுதும் நம்புகிறவன். பாகிஸ்தான் வீரர்கள் ஐ.பி.எல். போட்டியில் விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதிக்க வேண்டும். பாகிஸ்தான் வீரர்கள் விளையாடினால் ஐ.பி.எல். போட்டி மேலும் ஏற்றம் பெறும் என்று தெரிவித்தார்.

மாலைமலர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஐ.பி.எல். போட்டியில் பாகிஸ்தான் வீரர்களை அனுமதிக்க வேண்டும்: அக்ரம் வேண்டுகோள்

Post by எந்திரன் on Sun 7 Apr 2013 - 8:53

அனைவரையும் சேர்த்து விளையாடு கண்ணா :#
avatar
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

Sticky Re: ஐ.பி.எல். போட்டியில் பாகிஸ்தான் வீரர்களை அனுமதிக்க வேண்டும்: அக்ரம் வேண்டுகோள்

Post by rammalar on Sun 7 Apr 2013 - 8:55

விளையாட்டும், அரசியலும் தனித்தனியாக
இருக்க வேண்டும்...
-
இந்த கருத்து ஏற்கத்தக்கதே..!
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14260
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: ஐ.பி.எல். போட்டியில் பாகிஸ்தான் வீரர்களை அனுமதிக்க வேண்டும்: அக்ரம் வேண்டுகோள்

Post by எந்திரன் on Sun 7 Apr 2013 - 8:57

rammalar wrote:விளையாட்டும், அரசியலும் தனித்தனியாக
இருக்க வேண்டும்...
-
இந்த கருத்து ஏற்கத்தக்கதே..!
@.
avatar
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

Sticky Re: ஐ.பி.எல். போட்டியில் பாகிஸ்தான் வீரர்களை அனுமதிக்க வேண்டும்: அக்ரம் வேண்டுகோள்

Post by Muthumohamed on Sun 7 Apr 2013 - 11:19

அவர்களையும் சேர்த்து விளையாட இந்திய அரசு முயற்சி எடுக்கவேண்டும்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: ஐ.பி.எல். போட்டியில் பாகிஸ்தான் வீரர்களை அனுமதிக்க வேண்டும்: அக்ரம் வேண்டுகோள்

Post by நண்பன் on Sun 7 Apr 2013 - 11:24

rammalar wrote:விளையாட்டும், அரசியலும் தனித்தனியாக
இருக்க வேண்டும்...
-
இந்த கருத்து ஏற்கத்தக்கதே..!
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஐ.பி.எல். போட்டியில் பாகிஸ்தான் வீரர்களை அனுமதிக்க வேண்டும்: அக்ரம் வேண்டுகோள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum