சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by பானுஷபானா Today at 15:48

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 15:47

» சொத்து – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 15:45

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Today at 13:29

» ரீல் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 13:15

» வேலை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 13:14

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Yesterday at 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Yesterday at 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Yesterday at 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Yesterday at 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Yesterday at 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Yesterday at 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Yesterday at 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Yesterday at 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Yesterday at 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Yesterday at 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Yesterday at 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Yesterday at 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Yesterday at 19:33

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:25

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Yesterday at 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Yesterday at 19:14

» விவசாயி ...
by ராகவா sri Yesterday at 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Yesterday at 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Yesterday at 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Yesterday at 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Yesterday at 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Yesterday at 16:00

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Yesterday at 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Yesterday at 15:49

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Yesterday at 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Yesterday at 15:31

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Yesterday at 15:23

.

பஹ்ரைன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நில அதிர்வு ...

Go down

Sticky பஹ்ரைன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நில அதிர்வு ...

Post by ansar hayath on Tue 9 Apr 2013 - 19:27









ஈரானில் சற்று முன்னர் 6.3 ரிச்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பாரெய்ன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நன்றி ; முக நூல் நண்பர் .
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: பஹ்ரைன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நில அதிர்வு ...

Post by கைப்புள்ள on Tue 9 Apr 2013 - 22:53

அப்றம் என்னாச்சி பயம்
avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: பஹ்ரைன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நில அதிர்வு ...

Post by ansar hayath on Tue 9 Apr 2013 - 23:03

கைப்புள்ள wrote:அப்றம் என்னாச்சி பயம்
என்னாகும் ...உயிரிழப்புக்களும் ...பொருள் சேதங்கலும்தான்...யாவற்றையும் அறிந்தவன் அவனே...இந்த உலகை ஆட்டி வைப்பவனும் அவனே சாட்சி அவனே "அல்லாஹு அக்பர் "
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: பஹ்ரைன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நில அதிர்வு ...

Post by கைப்புள்ள on Tue 9 Apr 2013 - 23:06

ansar hayath wrote:
கைப்புள்ள wrote:அப்றம் என்னாச்சி பயம்
என்னாகும் ...உயிரிழப்புக்களும் ...பொருள் சேதங்கலும்தான்...யாவற்றையும் அறிந்தவன் அவனே...இந்த உலகை ஆட்டி வைப்பவனும் அவனே சாட்சி அவனே "அல்லாஹு அக்பர் "
avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: பஹ்ரைன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நில அதிர்வு ...

Post by ansar hayath on Tue 9 Apr 2013 - 23:09

கைப்புள்ள wrote:
ansar hayath wrote:
கைப்புள்ள wrote:அப்றம் என்னாச்சி பயம்
என்னாகும் ...உயிரிழப்புக்களும் ...பொருள் சேதங்கலும்தான்...யாவற்றையும் அறிந்தவன் அவனே...இந்த உலகை ஆட்டி வைப்பவனும் அவனே சாட்சி அவனே "அல்லாஹு அக்பர் "
:] :flower:
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: பஹ்ரைன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நில அதிர்வு ...

Post by ansar hayath on Wed 10 Apr 2013 - 0:42

கைப்புள்ள wrote:அப்றம் என்னாச்சி பயம்
ஈரானின் முதல் அணுமின் உற்பத்தி நிலையம் புஷேர் நகரில் செயல்பட்டு வருகிறது. அந்த இடத்தின் அருகே இன்று 09-04-2013 மாலை 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

துறைமுக நகரமான புஷேரில் இருந்து 60 மைல்கள் தெற்கில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், அப்போது 6.1 ரிக்டர் ஆக பதிவானதாகவும் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் உள்ள ஈரான் நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது.

ஈரான் மட்டுமின்றி, துபாய், ஷார்ஜா மற்றும் பிற அமீரக நாடுகள் முழுவதும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டதும் பொதுமக்கள் வீடுகளை விட்டு அவசரம் அவசரமாக வெளியேறி திறந்த வெளிக்கு வந்தனர். துபாய் மெரினா பகுதியில் உள்ள கட்டிடங்கள் காலி செய்யப்பட்டு, ஊழியர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.

மனாமாவில் உள்ள முக்கியமான அலுவலகங்களில் உள்ள ஊழியர்களும் உடனடியாக வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்து குலுங்கியதால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி 32 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர். 850 காயம் அடைந்துள்ளனர். சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: பஹ்ரைன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நில அதிர்வு ...

Post by நண்பன் on Wed 10 Apr 2013 - 8:21

உயிர் சேதம் ஏதும் ஏற்பட வில்லை என்றுதானே நேற்றய செய்தி பிறகு எப்படி 32 பேர் மரணம் பயம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பஹ்ரைன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நில அதிர்வு ...

Post by ansar hayath on Wed 10 Apr 2013 - 12:04

நண்பன் wrote:உயிர் சேதம் ஏதும் ஏற்பட வில்லை என்றுதானே நேற்றய செய்தி பிறகு எப்படி 32 பேர் மரணம் பயம்
பிறகு கிடைத்த செய்தி சொன்னது ... @. நண்பா ..!
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: பஹ்ரைன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நில அதிர்வு ...

Post by நண்பன் on Wed 10 Apr 2013 - 12:14

ansar hayath wrote:
நண்பன் wrote:உயிர் சேதம் ஏதும் ஏற்பட வில்லை என்றுதானே நேற்றய செய்தி பிறகு எப்படி 32 பேர் மரணம் பயம்
பிறகு கிடைத்த செய்தி சொன்னது ... @. நண்பா ..!
புதிய விபரம் அறியத்தாருங்கள் அன்சார் :]


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பஹ்ரைன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நில அதிர்வு ...

Post by ansar hayath on Wed 10 Apr 2013 - 12:17

நண்பன் wrote:
ansar hayath wrote:
நண்பன் wrote:உயிர் சேதம் ஏதும் ஏற்பட வில்லை என்றுதானே நேற்றய செய்தி பிறகு எப்படி 32 பேர் மரணம் பயம்
பிறகு கிடைத்த செய்தி சொன்னது ... @. நண்பா ..!
புதிய விபரம் அறியத்தாருங்கள் அன்சார் :]
:cheers: :cheers:
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: பஹ்ரைன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நில அதிர்வு ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum