சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Yesterday at 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

பைக் ஒட்டியபடியே புருஷன் பொண்டாட்டி சண்டை - குழந்தை கீழே விழுந்து பலி........!!

Go down

Sticky பைக் ஒட்டியபடியே புருஷன் பொண்டாட்டி சண்டை - குழந்தை கீழே விழுந்து பலி........!!

Post by Muthumohamed on Tue 9 Apr 2013 - 21:50

பைக் ஒட்டியபடியே புருஷன் பொண்டாட்டி சண்டை - குழந்தை கீழே விழுந்து பலி........!!

மோட்டார் சைக்கிளை ஓட்டியபடியே கணவனும், மனைவியும் சண்டை போட்டபடி சென்றனர். அப்போது மனைவி கையில் வைத்திருந்த குழந்தை தடுமாறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. மனைவியும் படுகாயமடைந்தார்.

வர வர புருஷன் பொண்டாட்டி சண்டைகளுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது.எங்கு பார்த்தாலும் சண்டை போட ஆரம்பித்து விட்டனர் இப்போதெல்லாம். இடம் பொருள் ஏவல் பார்ப்பதில்லை.

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே மோட்டார் சைக்கிளில் போனபடி சண்டை போட்டுள்ளனர் கணவனும், மனைவியும். இதில் பாவம் அவர்களது கைக்குழந்தை கீழே தடுமாறி விழுந்து அநியாயமாக உயிரிழந்துள்ளது.

கடையநல்லூர் பக்கமுள்ள கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் குற்றாலிங்கம். இவரது மனைவி முப்புடாதி. காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 5 மாத ஆண்குழந்தை உண்டு.

தம்பதியருக்குள் அடிக்கடி தகராறு நடப்பதுண்டாம். இதன் காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர். முப்புடாதி தன் தாய்வீட்டுக்குச் சென்றவர், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கணவர் மீது தென்காசி காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார்.

இதனிடையே பிரச்சினையைத் தீர்ப்பதற்காகவும் குழந்தையைக் கோவிலில் தத்துக் கொடுத்து பரிகாரம் செய்ய வேண்டும் என ஜோதிடர் கூறியதாக சொன்ன குற்றாலிங்கம், மனைவி முப்புடாதியையும் குழந்தையும் அவரது தாய் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு நேற்று கோவிலுக்குச் சென்றுள்ளார்.

பைக்கில் செல்லும் போதே வழியில் தம்பதியருக்கிடையே தகராறு ஏற்பட்டதாம். இதனால் ஆத்திரமடைந்த குற்றாலிங்கம் கையால் பின்னால் உட்கார்ந்திருந்த மனைவியை இடிக்க அதில் நிலைகுலைந்த முப்புடாதி கைப்பிள்ளையோடு தவறி விழுந்திருக்கிறார்.

இதில் காயமடைந்த குழந்தையை சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் அது இறந்து போனது. காயமடைந்த முப்புடாதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அதற்குள் குற்றாலிங்கம் தப்பி விட்டார். அவரை தற்போது தேடி வருகின்றனர்.
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: பைக் ஒட்டியபடியே புருஷன் பொண்டாட்டி சண்டை - குழந்தை கீழே விழுந்து பலி........!!

Post by கைப்புள்ள on Tue 9 Apr 2013 - 21:58



எனக்கு மட்டும் ஏன்தான் இப்படியோ
avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: பைக் ஒட்டியபடியே புருஷன் பொண்டாட்டி சண்டை - குழந்தை கீழே விழுந்து பலி........!!

Post by ansar hayath on Tue 9 Apr 2013 - 22:43

கைப்புள்ள wrote:

எனக்கு மட்டும் ஏன்தான் இப்படியோ
:’ :’
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: பைக் ஒட்டியபடியே புருஷன் பொண்டாட்டி சண்டை - குழந்தை கீழே விழுந்து பலி........!!

Post by கைப்புள்ள on Tue 9 Apr 2013 - 22:46

ansar hayath wrote:
கைப்புள்ள wrote:

எனக்கு மட்டும் ஏன்தான் இப்படியோ
தங்கியு தங்கியு
avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: பைக் ஒட்டியபடியே புருஷன் பொண்டாட்டி சண்டை - குழந்தை கீழே விழுந்து பலி........!!

Post by ansar hayath on Tue 9 Apr 2013 - 22:49

கைப்புள்ள wrote:
ansar hayath wrote:
கைப்புள்ள wrote:

எனக்கு மட்டும் ஏன்தான் இப்படியோ
தங்கியு தங்கியு
நோ மேன்சன் ... heart
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: பைக் ஒட்டியபடியே புருஷன் பொண்டாட்டி சண்டை - குழந்தை கீழே விழுந்து பலி........!!

Post by கைப்புள்ள on Tue 9 Apr 2013 - 22:51

ansar hayath wrote:
கைப்புள்ள wrote:
ansar hayath wrote:
கைப்புள்ள wrote:

எனக்கு மட்டும் ஏன்தான் இப்படியோ
தங்கியு தங்கியு
நோ மேன்சன் ...
இதப்பாருய்யா என்னா அடி
avatar
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Sticky Re: பைக் ஒட்டியபடியே புருஷன் பொண்டாட்டி சண்டை - குழந்தை கீழே விழுந்து பலி........!!

Post by ansar hayath on Tue 9 Apr 2013 - 22:55

கைப்புள்ள wrote:
ansar hayath wrote:
கைப்புள்ள wrote:
ansar hayath wrote:
கைப்புள்ள wrote:

எனக்கு மட்டும் ஏன்தான் இப்படியோ
தங்கியு தங்கியு
நோ மேன்சன் ...
இதப்பாருய்யா என்னா அடி
மறுபடியுமா ...! :.
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: பைக் ஒட்டியபடியே புருஷன் பொண்டாட்டி சண்டை - குழந்தை கீழே விழுந்து பலி........!!

Post by பானுஷபானா on Wed 10 Apr 2013 - 7:02

#. #.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16710
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: பைக் ஒட்டியபடியே புருஷன் பொண்டாட்டி சண்டை - குழந்தை கீழே விழுந்து பலி........!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum