சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

ஆபரணத் தங்கம் விலை குறைந்தது

Go down

Sticky ஆபரணத் தங்கம் விலை குறைந்தது

Post by rammalar on Sun 14 Apr 2013 - 9:11


--
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒருசவரன் ஆபரணத்தங்கம்
24 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனையானது.

பின்னர் படிப்படியாக குறைந்தது. ஏப்ரல் 6ம் தேதி ஒரு சவரன்
ரூ.22 ஆயிரத்து 240 ஆக விற்பனையானது.

அதுவே 11-ந்தேதி 22 ஆயிரத்து 80 ஆக குறைந்தது

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை ஒரு சவரனுக்கு ரூ.352
குறைந்து ரூ.21 இன்று( 13-4-13) அதிரடியாக ஒரே நாளில்
ரூ.752 குறைந்துள்ளது.

தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ.2622-க்கும், ஒரு சவரன்
ரூ.20 ஆயிரத்து 976 ஆகவும் விற்பனையாகிறது.

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை வீழ்ச்சியே தங்கம்
விலை குறைவுக்கு காரணமாக கூறப்படுகிறது
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: ஆபரணத் தங்கம் விலை குறைந்தது

Post by Muthumohamed on Sun 14 Apr 2013 - 12:26

மீண்டும் விலை ஏறுவதற்குள் பெண்களே நகைகளை வாங்கி குவியுங்கள்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: ஆபரணத் தங்கம் விலை குறைந்தது

Post by எந்திரன் on Sun 14 Apr 2013 - 16:15

Muthumohamed wrote:மீண்டும் விலை ஏறுவதற்குள் பெண்களே நகைகளை வாங்கி குவியுங்கள்
avatar
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

Sticky Re: ஆபரணத் தங்கம் விலை குறைந்தது

Post by நண்பன் on Sun 14 Apr 2013 - 18:46

இதற்கு என்ன விலை
here


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஆபரணத் தங்கம் விலை குறைந்தது

Post by *சம்ஸ் on Sun 14 Apr 2013 - 18:52

நண்பன் wrote:இதற்கு என்ன விலை
here
(* (*


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஆபரணத் தங்கம் விலை குறைந்தது

Post by நண்பன் on Sun 14 Apr 2013 - 18:57

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:இதற்கு என்ன விலை
here
(* (*
விலையைக் கேட்டதற்கே இப்படி அடிக்கிறீர்கள் உங்களுக்கு ரசனையே இல்ல பாஸ் `#


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஆபரணத் தங்கம் விலை குறைந்தது

Post by *சம்ஸ் on Sun 14 Apr 2013 - 19:01

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:இதற்கு என்ன விலை
here
(* (*
விலையைக் கேட்டதற்கே இப்படி அடிக்கிறீர்கள் உங்களுக்கு ரசனையே இல்ல பாஸ் `#
ஆமா ஆமா சொன்னாங்க எனக்கு இல்லை என்று உமக்கு மட்டும் அதிகம் #+


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஆபரணத் தங்கம் விலை குறைந்தது

Post by நண்பன் on Sun 14 Apr 2013 - 19:15

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:இதற்கு என்ன விலை
here
(* (*
விலையைக் கேட்டதற்கே இப்படி அடிக்கிறீர்கள் உங்களுக்கு ரசனையே இல்ல பாஸ் `#
ஆமா ஆமா சொன்னாங்க எனக்கு இல்லை என்று உமக்கு மட்டும் அதிகம் #+
பிறகு என்னவாம் சும்மா அடிச்சிட்டே இருக்கிறீர்கள் ரசிக்க வேண்டும் பாஸ் :’


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஆபரணத் தங்கம் விலை குறைந்தது

Post by ansar hayath on Sun 14 Apr 2013 - 19:32

ஆமாம்...இங்கும் நேற்று இரவிலிருந்து குறைந்தது ... :# தகவலுக்கு நன்றி ...
avatar
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: ஆபரணத் தங்கம் விலை குறைந்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum