சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon 4 Jun 2018 - 11:59

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

விபசார அழகிகளுக்கு கள்ள நோட்டை தந்து ஏமாற்றும் வாடிக்கையாளர்கள்: கொல்கத்தாவில் அரங்கேறும் கொடுமை

Go down

Sticky விபசார அழகிகளுக்கு கள்ள நோட்டை தந்து ஏமாற்றும் வாடிக்கையாளர்கள்: கொல்கத்தாவில் அரங்கேறும் கொடுமை

Post by *சம்ஸ் on Mon 15 Apr 2013 - 7:47

கொல்கத்தா, ஏப். 15-

மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில், சோனாகச்சி பகுதி பிரசித்தி பெற்ற சிவப்பு விளக்கு பகுதி ஆகும். இங்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமான விபசார அழகிகள் உள்ளனர்.

விபசார விடுதிகளில் அழகிகளைத் தேடி வருகிற வாடிக்கையாளர்கள் இன்பம் அனுபவித்து விட்டு அதற்கான கட்டணத்தை கள்ள நோட்டாக தந்து ஏமாற்றி விடுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

மெல்லிய வெளிச்சத்தில் கள்ளநோட்டு எது, நல்ல நோட்டு எது என கண்டுபிடிப்பது கடினம் என்பதால் இப்படி விபசார அழகிகள் எளிதில் ஏமாற்றப்பட்டு வந்தனர். இதில் என்ன வேடிக்கை என்றால், இந்த விபசார அழகிகள் வங்கிக்கு டெபாசிட் செய்யச் செல்கிறபோதுதான் அவர்கள் கொண்டு செல்கிற ரூபாய் நோட்டுகளில் பல கள்ளநோட்டுகள் என்பது வெளிச்சத்துக்கு வந்தது.

இது பற்றி ஒரு விபசார அழகி கூறும்போது, 'பெரும்பாலும் முதன்முதலாக வருகிற வாடிக்கையாளர்கள்தான் இப்படி கள்ளநோட்டுக்களை தந்து விட்டுப்போய் விடுகிறார்கள். மெல்லிய வெளிச்சம் என்பதால் இது பற்றி எங்களுக்கு முதலில் தெரிவதில்லை' என்றார்.

மற்றொரு அழகியோ வங்காள தேசத்தில் இருந்து வருகிற வாடிக்கையாளர்கள்தான் இப்படி கள்ள நோட்டுக்களை தந்து ஏமாற்றி விடுவதாக குமுறுகிறார்.

இப்படி விபசார அழகிகள் ஏமாற்றப்படுவது பற்றி அவர்களது நலனுக்காக இயங்கி வருகிற தர்பார் மகிளா காமனாய கமிட்டி என்ற தன்னார்வ தொண்டு அமைப்புக்கு தெரியவந்தது.

இதையடுத்து விபசார அழகிகளுக்கு தன்னார்வ தொண்டு அமைப்பின் ஏற்பாட்டில் கள்ள நோட்டினைக் கண்டுபிடிக்கும் பயிற்சி முகாம் வாரம் ஒரு முறை நடைபெற்று வருகிறது. இப்படி கள்ள நோட்டுக்களை கண்டறியும் பயிற்சி முகாமில் பங்கேற்ற பிறகு, வாடிக்கையாளர்களிடம் விபசார அழகிகள் மிகவும் உஷாராக இருக்கின்றனர்.

இரண்டு தினங்களுக்கு முன்புகூட இரண்டு விபசார அழகிகள் இப்படி கள்ள நோட்டைத் தந்த இரண்டு வாடிக்கையாளர்களை கையும், களவுமாக பிடித்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

மாலைமலர்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: விபசார அழகிகளுக்கு கள்ள நோட்டை தந்து ஏமாற்றும் வாடிக்கையாளர்கள்: கொல்கத்தாவில் அரங்கேறும் கொடுமை

Post by ஜனநாயகன் on Mon 15 Apr 2013 - 10:58

அண்ணே குருதயில வார அண்ணே.சீக்கிரம் கெளம்பி கொல்கத்தாவுக்கு போயி இந்த அநியாயத்த தட்டி கேளுங்கண்ணே.
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: விபசார அழகிகளுக்கு கள்ள நோட்டை தந்து ஏமாற்றும் வாடிக்கையாளர்கள்: கொல்கத்தாவில் அரங்கேறும் கொடுமை

Post by *சம்ஸ் on Mon 15 Apr 2013 - 11:02

ஜனநாயகன் wrote:அண்ணே குருதயில வார அண்ணே.சீக்கிரம் கெளம்பி கொல்கத்தாவுக்கு போயி இந்த அநியாயத்த தட்டி கேளுங்கண்ணே.
எதை எடுத்தாலும் விஜயிடம் சொல்ல காரணம் என்ன தம்பி

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: விபசார அழகிகளுக்கு கள்ள நோட்டை தந்து ஏமாற்றும் வாடிக்கையாளர்கள்: கொல்கத்தாவில் அரங்கேறும் கொடுமை

Post by நண்பன் on Mon 15 Apr 2013 - 11:13

அடப்பாவிகளா என்னக்கொடுமடா சாமி #.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: விபசார அழகிகளுக்கு கள்ள நோட்டை தந்து ஏமாற்றும் வாடிக்கையாளர்கள்: கொல்கத்தாவில் அரங்கேறும் கொடுமை

Post by ஜனநாயகன் on Mon 15 Apr 2013 - 11:36

*சம்ஸ் wrote:
ஜனநாயகன் wrote:அண்ணே குருதயில வார அண்ணே.சீக்கிரம் கெளம்பி கொல்கத்தாவுக்கு போயி இந்த அநியாயத்த தட்டி கேளுங்கண்ணே.
எதை எடுத்தாலும் விஜயிடம் சொல்ல காரணம் என்ன தம்பி

அவரு சொல்ல மாட்டாருண்ணே.செய்வாரு.கில்லி,திருப்பாச்சி,சிவகாசி,சுறாண்ணே அவரு.
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: விபசார அழகிகளுக்கு கள்ள நோட்டை தந்து ஏமாற்றும் வாடிக்கையாளர்கள்: கொல்கத்தாவில் அரங்கேறும் கொடுமை

Post by *சம்ஸ் on Mon 15 Apr 2013 - 12:14

ஜனநாயகன் wrote:
*சம்ஸ் wrote:
ஜனநாயகன் wrote:அண்ணே குருதயில வார அண்ணே.சீக்கிரம் கெளம்பி கொல்கத்தாவுக்கு போயி இந்த அநியாயத்த தட்டி கேளுங்கண்ணே.
எதை எடுத்தாலும் விஜயிடம் சொல்ல காரணம் என்ன தம்பி

அவரு சொல்ல மாட்டாருண்ணே.செய்வாரு.கில்லி,திருப்பாச்சி,சிவகாசி,சுறாண்ணே அவரு.
நீங்க சொன்னது எல்லாம் என்ன தம்பி அவர் பெயரா????????????????

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: விபசார அழகிகளுக்கு கள்ள நோட்டை தந்து ஏமாற்றும் வாடிக்கையாளர்கள்: கொல்கத்தாவில் அரங்கேறும் கொடுமை

Post by ஜனநாயகன் on Mon 15 Apr 2013 - 12:16

*சம்ஸ் wrote:
ஜனநாயகன் wrote:
*சம்ஸ் wrote:
ஜனநாயகன் wrote:அண்ணே குருதயில வார அண்ணே.சீக்கிரம் கெளம்பி கொல்கத்தாவுக்கு போயி இந்த அநியாயத்த தட்டி கேளுங்கண்ணே.
எதை எடுத்தாலும் விஜயிடம் சொல்ல காரணம் என்ன தம்பி

அவரு சொல்ல மாட்டாருண்ணே.செய்வாரு.கில்லி,திருப்பாச்சி,சிவகாசி,சுறாண்ணே அவரு.
நீங்க சொன்னது எல்லாம் என்ன தம்பி அவர் பெயரா????????????????

படிச்சு இல்லண்ணே நடிச்சி வாங்குன பட்டம்னே.
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: விபசார அழகிகளுக்கு கள்ள நோட்டை தந்து ஏமாற்றும் வாடிக்கையாளர்கள்: கொல்கத்தாவில் அரங்கேறும் கொடுமை

Post by *சம்ஸ் on Mon 15 Apr 2013 - 12:20

ஜனநாயகன் wrote:
*சம்ஸ் wrote:
ஜனநாயகன் wrote:
*சம்ஸ் wrote:
ஜனநாயகன் wrote:அண்ணே குருதயில வார அண்ணே.சீக்கிரம் கெளம்பி கொல்கத்தாவுக்கு போயி இந்த அநியாயத்த தட்டி கேளுங்கண்ணே.
எதை எடுத்தாலும் விஜயிடம் சொல்ல காரணம் என்ன தம்பி

அவரு சொல்ல மாட்டாருண்ணே.செய்வாரு.கில்லி,திருப்பாச்சி,சிவகாசி,சுறாண்ணே அவரு.
நீங்க சொன்னது எல்லாம் என்ன தம்பி அவர் பெயரா????????????????

படிச்சு இல்லண்ணே நடிச்சி வாங்குன பட்டம்னே.
அவர் வாங்கின பட்டமாடா அது நான் நினைத்தேன் அவரின் படம் என்று :!#:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: விபசார அழகிகளுக்கு கள்ள நோட்டை தந்து ஏமாற்றும் வாடிக்கையாளர்கள்: கொல்கத்தாவில் அரங்கேறும் கொடுமை

Post by ஜனநாயகன் on Mon 15 Apr 2013 - 12:25

அலோ அலோ அலோ அல்லல்லோ மருவாதி மருவாதி. :%
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: விபசார அழகிகளுக்கு கள்ள நோட்டை தந்து ஏமாற்றும் வாடிக்கையாளர்கள்: கொல்கத்தாவில் அரங்கேறும் கொடுமை

Post by *சம்ஸ் on Mon 15 Apr 2013 - 12:28

அதான் யாருக்கு

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: விபசார அழகிகளுக்கு கள்ள நோட்டை தந்து ஏமாற்றும் வாடிக்கையாளர்கள்: கொல்கத்தாவில் அரங்கேறும் கொடுமை

Post by ஜனநாயகன் on Mon 15 Apr 2013 - 12:30

எங்களுக்குல்லாம் மரியதைய கேட்டு வாங்கித்தான் பழக்கம்.
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: விபசார அழகிகளுக்கு கள்ள நோட்டை தந்து ஏமாற்றும் வாடிக்கையாளர்கள்: கொல்கத்தாவில் அரங்கேறும் கொடுமை

Post by *சம்ஸ் on Mon 15 Apr 2013 - 12:32

ஜனநாயகன் wrote:
*சம்ஸ் wrote:
ஜனநாயகன் wrote:
*சம்ஸ் wrote:
ஜனநாயகன் wrote:
*சம்ஸ் wrote:
ஜனநாயகன் wrote:
*சம்ஸ் wrote:
ஜனநாயகன் wrote:அண்ணே குருதயில வார அண்ணே.சீக்கிரம் கெளம்பி கொல்கத்தாவுக்கு போயி இந்த அநியாயத்த தட்டி கேளுங்கண்ணே.
எதை எடுத்தாலும் விஜயிடம் சொல்ல காரணம் என்ன தம்பி

அவரு சொல்ல மாட்டாருண்ணே.செய்வாரு.கில்லி,திருப்பாச்சி,சிவகாசி,சுறாண்ணே அவரு.
நீங்க சொன்னது எல்லாம் என்ன தம்பி அவர் பெயரா????????????????

படிச்சு இல்லண்ணே நடிச்சி வாங்குன பட்டம்னே.
அவர் வாங்கின பட்டமாடா அது நான் நினைத்தேன் அவரின் படம் என்று :!#:

அலோ அலோ அலோ அல்லல்லோ மருவாதி மருவாதி. :%
அதான் யாருக்கு

எங்களுக்குல்லாம் மரியதைய கேட்டு வாங்கித்தான் பழக்கம்.
அப்பா எப்பா நீங்க யாருப்பா ரொம்ப என்னால் இங்கு சிரிக்க முடியாது காரணம் ஆபிஸி எல்லாரும் என்னை ஒரு மாதரிய பார்காங்க

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: விபசார அழகிகளுக்கு கள்ள நோட்டை தந்து ஏமாற்றும் வாடிக்கையாளர்கள்: கொல்கத்தாவில் அரங்கேறும் கொடுமை

Post by நண்பன் on Mon 15 Apr 2013 - 12:46

இன்று எனக்கும் அதே நிலைதான்பா #+ #+

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: விபசார அழகிகளுக்கு கள்ள நோட்டை தந்து ஏமாற்றும் வாடிக்கையாளர்கள்: கொல்கத்தாவில் அரங்கேறும் கொடுமை

Post by *சம்ஸ் on Mon 15 Apr 2013 - 15:22

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
ஜனநாயகன் wrote:
*சம்ஸ் wrote:
ஜனநாயகன் wrote:
*சம்ஸ் wrote:
ஜனநாயகன் wrote:
*சம்ஸ் wrote:
ஜனநாயகன் wrote:
*சம்ஸ் wrote:
ஜனநாயகன் wrote:அண்ணே குருதயில வார அண்ணே.சீக்கிரம் கெளம்பி கொல்கத்தாவுக்கு போயி இந்த அநியாயத்த தட்டி கேளுங்கண்ணே.
எதை எடுத்தாலும் விஜயிடம் சொல்ல காரணம் என்ன தம்பி

அவரு சொல்ல மாட்டாருண்ணே.செய்வாரு.கில்லி,திருப்பாச்சி,சிவகாசி,சுறாண்ணே அவரு.
நீங்க சொன்னது எல்லாம் என்ன தம்பி அவர் பெயரா????????????????

படிச்சு இல்லண்ணே நடிச்சி வாங்குன பட்டம்னே.
அவர் வாங்கின பட்டமாடா அது நான் நினைத்தேன் அவரின் படம் என்று :!#:

அலோ அலோ அலோ அல்லல்லோ மருவாதி மருவாதி. :%
அதான் யாருக்கு

எங்களுக்குல்லாம் மரியதைய கேட்டு வாங்கித்தான் பழக்கம்.
அப்பா எப்பா நீங்க யாருப்பா ரொம்ப என்னால் இங்கு சிரிக்க முடியாது காரணம் ஆபிஸி எல்லாரும் என்னை ஒரு மாதரிய பார்காங்க
இன்று எனக்கும் அதே நிலைதான்பா #+ #+
இன்று அதிகம் சிரித்து விட்டேன் நண்பன் @.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: விபசார அழகிகளுக்கு கள்ள நோட்டை தந்து ஏமாற்றும் வாடிக்கையாளர்கள்: கொல்கத்தாவில் அரங்கேறும் கொடுமை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum