சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» பிரபல குணசித்திர நடிகர் கேப்டன் ராஜு திடீர் மரணம்
by rammalar Yesterday at 11:53

» சிசிடிவி பொருத்துவதை வலியுறுத்தும் விழிப்புணர்வுக் குறும்படத்தில் நடித்துள்ள விக்ரம்
by rammalar Yesterday at 11:52

» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
by rammalar Yesterday at 11:50

» பிறந்த தேதி – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:36

» அரை உப்பு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:35

» குழந்தை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:34

» அடையாளம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:33

» தோஷம் - ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:31

» அஜாக்கிரதை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:28

» ஒரு நிமிடக் கதை: தயக்கம்
by rammalar Sun 16 Sep 2018 - 11:27

» முள்! – சிறுவர் கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:25

» ’மார்க் முக்கியமா, ரேங்க் முக்கியமா’- 10 செகண்ட் கதைகள்
by rammalar Sun 16 Sep 2018 - 11:23

» தீர்க்கதரிசி – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:21

» மர்மம் – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:20

» கடமை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:19

» ஆந்தை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:18

» கேள்வி – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:17

» கண்காட்சி – ஒரு பக்க கதை Post new topic Reply to topic
by rammalar Sun 16 Sep 2018 - 11:17

» நாளை என்பது – படக்கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:16

» விநாயகரை இந்த இலைகளால் அர்ச்சனை செய்வதால் கிடைக்கும் பலன்கள்….!
by ராகவா sri Sat 15 Sep 2018 - 20:21

» பொறுமைக்குப் பரிசு
by பானுஷபானா Sat 15 Sep 2018 - 15:46

» சிரிப்பு – கவிதை (வித்யாசாகர்)
by பானுஷபானா Fri 14 Sep 2018 - 14:24

» கூன் நிமிர்ந்தது
by rammalar Thu 13 Sep 2018 - 18:26

» சங்காசுர வதம்
by rammalar Thu 13 Sep 2018 - 18:25

» அருள் தரும் இறை நிழல்
by rammalar Thu 13 Sep 2018 - 18:24

» கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி
by rammalar Thu 13 Sep 2018 - 12:57

» ஐந்து கரத்தினை..(ஆன்மீகம்)
by rammalar Thu 13 Sep 2018 - 12:47

» உறவுகளாய் வாழ்வோம் – கவிதை
by பானுஷபானா Mon 10 Sep 2018 - 13:48

» குதூகலம் – புதுக்கவிதை
by பானுஷபானா Mon 10 Sep 2018 - 12:29

» காதல் மழை – புதுக்கவிதை
by பானுஷபானா Sat 8 Sep 2018 - 12:55

» அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா – அனிருத்
by rammalar Fri 7 Sep 2018 - 19:04

» மச்சான் வார்த்தை உருவான ரகசியம் பற்றி கூறிய நமீதா
by rammalar Fri 7 Sep 2018 - 19:03

» காமெடி நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார்
by rammalar Fri 7 Sep 2018 - 19:02

» பழம்பெரும் நகைச்சுவை நடிகர் காலமானார்!
by rammalar Fri 7 Sep 2018 - 19:01

» ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -கவிஞர் முத்துலிங்கம்
by rammalar Fri 7 Sep 2018 - 19:00

.

கொல்கத்தா: திடீர் புயலுக்கு 3 பேர் பலி - ரெயில், விமானச் சேவை பாதிப்பு

Go down

Sticky கொல்கத்தா: திடீர் புயலுக்கு 3 பேர் பலி - ரெயில், விமானச் சேவை பாதிப்பு

Post by *சம்ஸ் on Thu 18 Apr 2013 - 7:57


கொல்கத்தா, ஏப். 18-

கொல்கத்தா நகர் மற்றும் சுற்றுப் புறங்களில் நேற்று மாலை வீசிய திடீர் புயலுக்கு 3 பேர் பலியாகியுள்ளனர்.

கொல்கத்தாவில் நேற்று மாலை மழையுடன் கூடிய புயல் காற்று வீசியது. காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் 75 மரங்கள் வேரோடு சாய்ந்தன. கச்சுவா பஜார் பகுதியில் சாய்ந்த மரத்தின் அடியில் சிக்கிய துரந்தோ ராய் (40) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

ஹவுரா மாவட்டத்தில் உள்ள ஓர் மண் குடிசையின் மீது வேப்பமரம் வேரோடு சாய்ந்ததில் ரீட்டா என்ற 3 வயது சிறுமி பலியானாள். இதேபோல் ஜலால் என்ற 7 வயது சிறுவனும் மரம் சாய்ந்ததில் உடல் நசுங்கி உயிரிழந்தான்.

சாலைகளின் குறுக்கே மரங்கள் சரிந்து விழுந்துக் கிடந்ததால் சாலை போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது. ரெயில்களின் மேற்புறத்தில் இருக்கும் ஒயர்களுக்கு செல்லும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் புறநகர் ரெயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

ஹவுரா ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் செல்ல தயாராக இருந்த பல எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. சில ரெயில்கள் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டன.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பன்னாட்டு விமான நிலையத்தில் இரவு 7.20 முதல் 8.30 வரை விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானத்தில் வட்டமிட்டபடி சுற்றி வந்தன. சில விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum