சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon 4 Jun 2018 - 11:59

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

டெல்லி மாணவி வழக்கில் இளம் குற்றவாளிக்கும் தண்டனை வழங்க வேண்டும்: ஜெயந்தி நடராஜன்

Go down

Sticky டெல்லி மாணவி வழக்கில் இளம் குற்றவாளிக்கும் தண்டனை வழங்க வேண்டும்: ஜெயந்தி நடராஜன்

Post by *சம்ஸ் on Sat 20 Apr 2013 - 7:27


புதுடெல்லி, ஏப்.20-

டெல்லியில் பெண்கள் மாநாடு நடந்தது. இதில் மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி ஜெயந்தி நடராஜன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

டெல்லியில் ஓடும் பஸ்சில் மாணவி கற்பழிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இளம் குற்றவாளிக்கு கற்பழிக்கப் போதுமான வயது வந்து விட்டது என்கிற போது, அவன் தண்டனையை எதிர்கொள்ளவும் ஏற்றவன் என்பதை நான் நம்புகிறேன். இந்த குறிப்பிட்ட வழக்கைப் பொறுத்தமட்டில், அவன் மேஜர் பருவம் அடைவதற்கு சில நாட்கள் மட்டுமே குறைவான வயதை உடையவன் என நான் கருதுகிறேன்.

அவன் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். இந்த வழக்கில் தினசரி விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. முதன்முதலாக இத்தகைய வழக்கில் இப்போதுதான் தினந்தோறும் விசாரணை நடக்கிறது. இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை உண்டு.

இவ்வாறு அவர் கூறினார்.

மாறி வரும் பெண்களின் பங்களிப்பும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் என்ற தலைப்பில் பாரதீய ஜனதா துணைத்தலைவர் சுமிருதி இரானியுடன் பகிரங்க விவாதத்திலும் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன் கலந்துகொண்டார்.

அப்போது அவர், 'பாராளுமன்றத்தில் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியே தீருவோம். டெல்லி மேல்-சபையில் இந்த மசோதாவை ஏற்கனவே நிறைவேற்றி விட்டோம். எனவே பாராளுமன்றத்திலும் நிறைவேற்றுவோம்' என கூறினார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆண் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறித்த கேள்விக்கு ஜெயந்தி நடராஜன், 'பாராளுமன்றத்தில் உள்ளவர்களில் 90 சதவீதம்பேர் 180 இடங்களை இழந்து விடுவார்கள்.

எனவே அதற்கு யாரும் வாக்களிக்க விரும்பவில்லை. ஆனால் அதையும் தாண்டி தாங்கள் செயல்படுவோம். மசோதாவை நிறைவேற்றுவோம்'என பதில் அளித்தார்.தொடர்ந்து அவர் கூறியதாவது:-

ஜனநாயகதத்தில் மக்களை உடன் அழைத்துச்செல்ல வேண்டி உள்ளது. நிர்வாக அமைப்பு முறையினை மாற்றுவதற்கு நாங்கள் முயற்சிக்கிறோம். அதற்காக நாங்கள் போராடுகிறோம். இங்கே சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. சட்டத்தை மாற்றவும் நாங்கள் போராடுகிறோம்.

வழக்குகள், தண்டிக்கும் காலத்தை அடையவே நீண்ட காலம் ஆகிறது என்று விமர்சிக்கிறீர்கள். வழக்கு விசாரணை எப்போதும் நீடித்துக்கொண்டே இருக்கும் என்று எதற்காக நீங்கள் சொல்கிறீர்கள் என எனக்கு தெரியவில்லை. இப்போதெல்லாம் தினசரி விசாரணை நடக்கிறது. தண்டனையும் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum