சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Today at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

கழுதையை விலைக்கு தர முடியுமா..?

Go down

Sticky கழுதையை விலைக்கு தர முடியுமா..?

Post by rammalar on Sat 20 Apr 2013 - 8:31

---



-------------------
சலவைத்தொழிலாளி குமாரசாமி பல வருடங்களாக
வளர்த்து வந்த கழுதை , ஒரு நாள் ஏதோ கோபத்தில்
அவனைத் தாறுமாறாக உதைத்து விட, ஏற்கனவே
சற்று நோய்வாய்ப்பட்டிருந்த அவன் இறந்தே போனான்.
-
இறுதிக் காரியங்களெல்லாம் முடிந்தபின் நண்பர்களும்,
உறவினர்களும் துக்கம் விசாரிக்க வந்து கொண்டிருந்தனர்

பெண்கள் குமாரணாமியின் மனைவி கோமதியிடமும் ,
ஆண்கள், அவனது சகோதரங்களிடமும் ஆறுதல் கூறிச்
சென்ற வண்ணம் இருந்தனர்.
-
இதை வெகு நேரமாக கவனித்துக் கொண்டிருந்த
பெண்ணுக்கு கோமதியில் ஒரு செய்கை வியப்பளித்தது.
சற்றே ஓய்வாக அமர்ந்ததுத் கோமதியை நெருங்கினாள்
அந்தப் பெண்
-
நானும் ரொம்ப நேரமா பாரக்கறேன். வந்தவங்ககிட்டே
நாலுவார்த்தை பொறுமையா கேட்கிற. அப்புறம் திடீர்னு ‘
‘வேண்டாம், முடியாது’ ன்னு கோபமா பதில் சொல்றியே?
அப்படி என்னதான் கேக்கறாங்க
-
‘அதுவா அக்கா…?’ என்று தயங்கியவள் சுற்றுமுற்றும்
பார்த்துவிட்டு ‘இந்தக் கழுதையை விலைக்குத் தர
முடியுமான்னு கேக்கறாங்க.!!''
-
——————————–
>ஷேக் சிந்தா மதார்
நன்றி: குமுதம்


Last edited by rammalar on Sat 20 Apr 2013 - 12:40; edited 1 time in total
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: கழுதையை விலைக்கு தர முடியுமா..?

Post by பானுஷபானா on Sat 20 Apr 2013 - 11:35

கதை சூப்பர்

ஆனா முடிவு கொஞ்சம் காணோமே
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: கழுதையை விலைக்கு தர முடியுமா..?

Post by *சம்ஸ் on Sat 20 Apr 2013 - 11:46

மிகுதி கதை படித்தால் இறுதி முடிவு என்னவென்று தெரியும் அண்ணா மிகுதியை தாருங்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கழுதையை விலைக்கு தர முடியுமா..?

Post by ஜனநாயகன் on Sat 20 Apr 2013 - 12:38

:” :” செம கதைப்பா.எல்லா பொம்பளையும் புர்ஷன உதைக்க இந்தக் கழுதைய வெலைக்கு கேப்பாகளோ?.
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: கழுதையை விலைக்கு தர முடியுமா..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum