சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Today at 16:17

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

முதன்முதலாக ஒரு வார விடுமுறையில் செல்லும் மும்பையின் டப்பாவாலாக்கள்

Go down

Sticky முதன்முதலாக ஒரு வார விடுமுறையில் செல்லும் மும்பையின் டப்பாவாலாக்கள்

Post by *சம்ஸ் on Tue 23 Apr 2013 - 8:43


மும்பை, ஏப்ரல் 23:-

கடந்த 130 வருடங்களாக, மும்பையில் வெற்றிகரமாகச் செயல்பட்டுவரும் நூதன் சாப்பாடு விநியோகிப்போர் சங்கத்தின் உறுப்பினர்களான 5000 டப்பா வாலாக்கள் முதன்முறையாக ஒரு வார விடுமுறையைத் தங்கள் குடும்பத்தினருடன் கழிக்க இருக்கின்றனர்.

நேற்று முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை அவர்களின் சேவை மும்பையில் இருக்காது. அடுத்த திங்கட்கிழமைதான் பணிக்குத் திரும்புவதாக அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

மும்பையில் ஒவ்வொரு நாளும் சுமார் இரண்டு லட்சம் பேருக்கு அவர்களுடைய சாப்பாட்டுக் கூடைகளை நேரம் தவறாமலும், கூடைகள் மாறிப்போகாமலும் விநியோகம் செய்யும் இவர்களின் வியாபாரப்போக்கு பிரசித்தி பெற்றது.

இங்கிலாந்து நாட்டின் இளவரசர் சார்லஸ் இவர்களின் வேலை நேர்த்தியினைக் கண்டு வியந்துபோனார். படிப்பறிவில்லாத இவர்களின் இந்த வெற்றிகரமான வியாபாரப் போக்கு, இந்தியத் தொழில்நுட்பக்கழக அறிஞர்களிடையே இவர்களை சொற்பொழிவாற்ற வைத்துள்ளது.

வரும் மே மாதம் இந்தூரில் நடக்கவிருக்கும் அப்ஹ்யாஸ் மண்டல் சமூக சேவை ஆண்டுக் கூட்டத்தில் இவர்களில் இரண்டு பேர் தங்களது தொழிலின் வெற்றி குறித்து சொற்பொழிவாற்ற சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.

டப்பா வாலாக்களில் பெரும்பானோர் பூனாவில் இருந்து வந்து, மும்பையில் பணிபுரிவதால் இந்த விடுமுறை அவர்கள் தங்கள் சமூகத்துடன் ஒன்றுகூடி மகிழ, நீண்ட வருடங்களுக்குப்பின் கிடைத்திருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்று இந்த சங்கத்தின் பொறுப்பாளராக உள்ள கங்காராம் தலேகர் தெரிவித்தார்.

மாலைமலர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: முதன்முதலாக ஒரு வார விடுமுறையில் செல்லும் மும்பையின் டப்பாவாலாக்கள்

Post by நண்பன் on Tue 23 Apr 2013 - 15:52

:# :#


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum